Thursday, December 19, 2019

படங்கள் 2019

வெங்கட் நாகராஜ் ஞாயிற்றுக்கிழமையன்று கதம்பம் என்கிற ரீதியில் ஒரு பதிவு போடுவார். மிகவும் அற்புதமாக இருக்கும். அதில் கொடுக்கும் விளம்பரப் படம் மிக நேர்த்தியாக இருக்கும்.  

அதே போல என் தேவகோட்டை மீசைக்கார அண்ணாச்சி படங்களைக் கோர்த்து மிரள வைப்பார்.  இவர் போட்ட படங்களை எடுத்து என் பேஸ்புக்கில் போட்ட போது பலத்த வரவேற்பு.  

இந்த வருடம் நான் ரசித்த, யோசிக்க வைத்த, சமூகத்தைப் புரிந்து கொள்ள இந்தப் படங்கள் உங்களுக்கு உதவும்.  பெரிய பதிவு என்று சொல்பவர்கள் இதனையும் இத்தனை படங்களா? என்று கேட்க வேண்டாம் என்று பதினெட்டுப் பட்டி நாட்டார்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.












(அடுத்த மூன்று நாட்களுக்கு இலவசமாக படிக்க முடியும்)




5 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பெரும்பாலானவை நான் பார்த்தவைதான். இருந்தாலும் தொகுப்பாகப் பார்க்கும்போது மேலும் ரசனை அதிகரிக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

கேரம் போர்டு ஆகா...!

G.M Balasubramaniam said...

உடலை மறைக்க உடை என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன்

ஸ்ரீராம். said...

எல்லாமே ரசனை!

KILLERGEE Devakottai said...

அடடே நமது பதிவு உங்களுக்கும் பயனளித்ததா ? மகிழ்ச்சி.