நான் பார்த்த வரையிலும் பழகிய வரையிலும் நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்ற தமிழக முஸ்லீம்களுக்கு பாஜக என்ற கட்சி வாழ்நாள் எதிரி. நேற்று உதயநிதி பிறந்த நாள் விழாவில் லைக் பட்டனை மானாவாரியாக குத்தியவர்களும், ஆட்டின் சிம்பலை அல்லு சில்லு தெறிக்க விட்ட அத்தனை பேர்களும் இவர்களே.
தமிழக முஸ்லீம்கள் இப்படித்தான் திமுக என்ற கட்சி இருக்கின்ற வரைக்கும் இருக்கப் போகின்றார்கள். அதுவரை அவர்கள் வாழ்நாள் வாழ்க்கைத் தரம் உயரப் போவதே இல்லை.
மீன்கடை, செருப்புக்கடை, பெல்ட் தயாரிப்பது, ரோட்டுக்கடைகள், வாட்ச் கடைகள் என்ற தெருவோரம் தங்கள் வாழவாதாரம் தேடும் ஒருவர் கூட மனம் மாறத் தயாராக இல்லை என்பது உதயநிதிக்கு பெரிய வரம். அவர் மகனுக்கும்.
மோடி அரசு என்ன தான் சிறுபான்மை நல நிதி என்று மொத்தமாக மாறி மாறி அவர்களுக்கு வழங்கினாலும் தமிழக முஸ்லிம்கள் வாங்குவார்கள்.
உடனே மோடியைத் திட்டுவார்கள். உருவாக்கியுள்ள டிசைன் அப்படி.
SPACETEL UK LIMITED என்னும் இங்கிலாந்து கம்பெனியில் இயக்குனராக 18 Oct 2022 அன்று பொறுப்பேற்று இருக்கும் திரு.சபரீசன் அவர்களை வணங்குகிறோம்..
No comments:
Post a Comment