Thursday, May 06, 2021

பாஜக வாங்கிய வாக்குகளும் வென்ற 4 வேட்பாளர்களும் 2021

நரேந்திர மோடி என்ற தனி மனிதரைத் தமிழகத்தில் உள்ள சமூக வலைதளங்கள் முதல் அங்கீகரிக்கப்பட்ட தொலைக்காட்சிகள் வரைக்கும் அவமானப்படுத்தியது போல வேறு எந்த மனிதருக்கும் இங்கே இதுவரைக்கும் நிகழ்ந்தது இல்லை.  



தனி மனித தாக்குதல்கள் தொடங்கித் தரங்கெட்ட பேச்சு வரைக்கும் வெளிப்படையான மிரட்டல் வரைக்கும் ஒவ்வொருவரும் அவரவர் பங்குக்குத் தொடர்ந்து செய்து கொண்டே வந்தாலும் தமிழக பாஜக அது குறித்து கவலை கொண்டது இல்லை. டெல்லி தலைமை கண்டு கொண்டதும் இல்லை.

இதனை மட்டுமல்ல. அருமையான வாய்ப்புகள் இருந்தும் சிறை செல்ல வேண்டிய பட்டியலில் உள்ள பலரும் வெளியே சுதந்திரமாக செயல்படும்படி பாஜக கண்டு கொள்ளாமல் இருப்பதன் உள் அரசியல் குறித்து ஒன்றும் புரியவே இல்லை. அவர்கள் தைரியமாக, வெட்கமின்றி நாளொரு வண்ணம் பொழுதொரு வண்ணம் விதம் விதமாக புதிதாக அவதூறுகளை உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்புவதை தங்கள் கடமையாகவே வைத்துள்ளார்கள்.

இந்த முறை நடந்த தேர்தலில் திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் நடந்த உள் அரசியல் குறித்துத் தெரிந்து கொண்டது போல பாஜக வில் நடந்த பல விசயங்கள் காதுக்கு வந்தது. கேள்விப்பட்ட தகவல்களை வைத்து நான் உணர்ந்தது ஒன்றே ஒன்று. நீங்களும் நானும் பேசும் அரசியல் வேறு. அதிகாரத்தைக் கைப்பற்றுபவர்களுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்த அரசியல் என்பது வேறு.



தமிழகத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட பாஜகவிற்கு இல்லாத சூழலில் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய திட்டங்கள், ஒதுக்கிய நிதி, வளர்ந்த பல்வேறு துறைகள் என்பது போன்ற முழுமையாக ஆதாரத்துடன் ஒரு மின்னூல் உருவாக்கி உள்ளேன். நாளை முதல் இலவசமாக வாசிக்க முடியும். இதில் உள்ள 80 சதவிகித தகவல்கள் தமிழக ஊடகங்களில் சொல்லப்படவே இல்லை என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  

அனைத்தும் ஆங்கில செய்தித்தாள்களில் வந்ததை மொழி பெயர்த்து வெளியிட்டேன்.

நான் எழுதிய ஒவ்வொரு கட்டுரையும் தமிழகம் கடந்தும் பல்வேறு வாட்ஸ்அப் குரூப் களில் பல்வேறு பெயர்களில் உலா வந்தது. என் கடமையைச் செய்த திரும்பி மட்டும் கிடைத்தது.

இந்த நூலில் கடந்த 40 நாட்களாக நான் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகள், தேர்தலுக்கு முன் தொடங்கி, தேர்தல் அறிவிப்பு வந்த பின்பு நடந்த நிகழ்வுகளை வரைக்கும் பதிவு செய்து உள்ளேன். புள்ளிவிவரங்கள் பல்வேறு பார்வைகள், கணக்கீடுகள், பல வாய்ப்புகள், ஆச்சரியங்கள் போன்ற அனைத்தையும் பதிவு செய்துள்ளேன். இதுவொரு ஆவணம். கட்டாயம் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு 2026 அவசியம் தேவைப்படும் நூலாக இருக்கும்.  

ஒரு சாதாரண மனிதர் சம காலத்தில் அரசியல் மற்றும் சமூகத்தை எப்படிப் பார்க்கின்றான் என்பதனை என் பார்வையில் தொடங்கி, கடந்த இரண்டு மாதங்களில் எப்படியெல்லாம் களம் மாறியது என்பது வரைக்கும் பதிவு செய்துள்ளேன். நிச்சயம் சுவராசியமாக உங்களால் வாசிக்க முடியும். வலைபதிவில் நாலைந்து கட்டுரைகள் மட்டுமே பதிவு செய்தேன். நேரமின்மை காரணமாக இங்கே கொண்டு வரவில்லை. 

உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், மகன் மற்றும் மகள்களுக்குத் தேவைப்படும் முக்கியமான மின்னூலாக இருக்கும் என்பதனை உறுதியாக சொல்ல முடியும்.  அரசியல் என்றாலே வெறுக்கும் மனிதர்கள் சுவராசியமாக கதை போல வாசிக்க முடியும்.

தமிழக தேர்தல் முடிவு வந்து 4 நாட்கள் முடிந்து விட்டது. தமிழக பாஜக வென்ற 4 வேட்பாளர்கள்,  மற்ற 16 வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுகள் போன்ற எதனையும் இதுவரையிலும் எங்கேயும் யாரும் வெளியிடவே இல்லை. 

நேற்று முதல் பல்வேறு தளங்களில் இது குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆராய்ந்த போது அதிர்ச்சியாக இருந்தது. எந்த ஊடகத்திலும் தனிப்பட்ட முறையில் பாஜக குறித்து எந்தத் தகவலும் இல்லை. மற்ற அத்தனை கட்சிகளைப் பற்றியும் குறுக்கு வெட்டு நீள்வெட்டு, பக்கவாட்டு என்ற பல விதங்களில் ஆராய்ந்து பலரும் எழுதிப் பதிவு செய்து உள்ளனர். 

ஆனால் பாஜக குறித்து தமிழக தலைமைக்கும் அக்கறையில்லை. இங்குள்ள ஊடகங்களுக்கும் மோடி என்ற முகத்தின் ஒவ்வாமை காரணமாக எதையும் தெரிவிக்கவே இல்லை என்பதனை உணர்ந்து தேர்தல் ஆணையத்தில் இந்த தகவல்களை எடுத்து இங்கே பதவி செய்து வைக்க வேண்டும் என்பதற்காக 

20 வேட்பாளர்கள் 

தேர்தலில் வாங்கிய வாக்குகள், 

மற்றவர்கள் பெற்ற வாக்குகள், 

வாக்கு சதவிகிதம், 

உள்ளரசியல் போன்ற அனைத்து விசயங்களை இதனைப் பொறுமையாக படிக்கும் போது உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

கணக்கீடுகள் என்பதால் நீண்டதாக  இருந்தாலும் ஒரே பதிவாக பதிவு செய்து உள்ளேன். நன்றி.

ஆவணப்படுத்துவது என் கடமை.


Tamil Nadu-Dharapuram
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1KAYALVIZHI NDravida Munnetra Kazhagam8847115158998646.39
2MURUGAN LBharatiya Janata Party879646298859345.67
3RANGASAMY SBahujan Samaj Party63826400.33
4KALARANI CAmma Makkal Munnettra Kazagam1166611720.6
5CHARLI AMakkal Needhi Maiam21141621301.1
6CHIDAMBHARAM VIndia Dravida Makkal Munnetra Katchi12331260.06
7MUNIYAPPAN AAnna Puratchi Thalaivar Amma Dravida Munnetra Kazhagam22002200.11
8RANJITHA KNaam Tamilar Katchi66916267533.48
9ANANTHI SIndependent15251570.08
10KAYALVIZHI KIndependent88758920.46
11KAYALVIZHI PIndependent20112020.1
12KARTHIKEYAN AIndependent15711580.08
13SELVARAJ VIndependent23302330.12
14MURUGAN AIndependent82428260.43
15NOTANone of the Above18812219030.98
Total 1917222269193991

Tamil Nadu-Aravakurichi
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1ANNAMALAI. KBharatiya Janata Party679156386855338.71
2ELANGO. RDravida Munnetra Kazhagam9221511549336952.72
3SUNDARARAJ. RBahujan Samaj Party32803280.19
4ANITHA PARVEEN. MNaam Tamilar Katchi71563271884.06
5THANGAVEL. P. S. NAmma Makkal Munnettra Kazagam1593615990.9
6MOHAMMED HANEEF SHAHIL. K. SMakkal Needhi Maiam1375713820.78
7MOHANRAJ. CSamaniya Makkal Nala Katchi211220.01
8RAJKUMAR. RTamil Nadu Ilangyar Katchi37523770.21
9ARIVALAGAN. TIndependent530530.03
10ARUMUGAM. RIndependent290290.02
11KARTHIKEYAN. RIndependent630630.04
12KARTHIK. DIndependent450450.03
13KIRUBANANTH. SIndependent410410.02
14SAKUNTHALA. NIndependent790790.04
15SATHEESHKUMAR. TIndependent33603360.19
16SARAVANAN. PIndependent1236012360.7
17CHITHAMBARAM. AIndependent24002400.14
18SILAMBARASAN. PIndependent12901290.07
19SIVAKUMAR. AIndependent280280.02
20SURESH. MIndependent190190.01
21SURESHBABU. SIndependent240240.01
22SELVAKUMAR. RIndependent190190.01
23THANEGASALAM. R. VIndependent201210.01
24BASKARAN. NIndependent241250.01
25PITCHAIMUTHU. TIndependent240240.01
26PRAKASH. PIndependent160160.01
27PRABAKARAN. TIndependent201210.01
28PRABHU. GIndependent160160.01
29BOOPATHY. SIndependent270270.02
30PERIYASAMY. M. RIndependent400400.02
31MAHESHMANI. TIndependent10401040.06
32MATHIYALAGAN. PIndependent16101610.09
33MANOJPANDIYAN. J. MIndependent29002900.16
34MURUGESAN. M. SIndependent17401740.1
35RAGUNATH. PIndependent230230.01
36RANJITH. IIndependent210210.01
37RAMAGURU. RIndependent191200.01
38RAJENDIRAN. MIndependent440440.02
39VIVEKANANTHAN. VIndependent130130.01
40VAIRASEEMAN. GIndependent460460.03
41NOTANone of the Above86638690.49
Total 1752671847177114



Tamil Nadu-Tirunelveli
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1KalanithyBahujan Samaj Party64686540.33
2Nainar NagenthranBharatiya Janata Party915047789228246.7
3Lakshmanan,A.L.S.Dravida Munnetra Kazhagam6810210736917535.01
4Sathya,B.Naam Tamilar Katchi18986176191629.7
5Sundarraj,M.Communist Party of India (Marxist-Leninist) (Liberation)41234150.21
6Mahesh Kannan,A.P.Amma Makkal Munnettra Kazagam880710489114.51
7Esakkimuthu,P.Independent43524370.22
8Sankarasubramanian,M.Independent58205820.29
9Sankar @ SankaranarayananIndependent26402640.13
10Sivakumar,M.Independent13753714120.71
11Murugan,R.Independent19721990.1
12Murugan,V.Independent33933420.17
13Raghavan,C.M.Independent31813190.16
14Srithar RajanIndependent1336613420.68
15NOTANone of the Above20741720911.06
Total 1953772210197587



Tamil Nadu-Thousand Lights
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1EZHILAN NDravida Munnetra Kazhagam714374307186752.87
2KUSHBOO SUNDARBharatiya Janata Party392371683940528.99
3WILLIAMS DBahujan Samaj Party24512460.18
4K M SHARIFFMakkal Needhi Maiam1176922117918.67
5DOMNIC ANam India Naam Indiyar Katchi720720.05
6RIAZ(A) SYED ZAKEERULLAAnaithu Makkal Arasiyal Katchi520520.04
7VAIDHYANATHAN NAmma Makkal Munnettra Kazagam11451011550.85
8SHERINE AJNaam Tamilar Katchi88602488846.54
9SANJEEVI SIndependent660660.05
10SUDAKAR RIndependent633660.05
11SEKAR KIndependent301310.02
12DEEBAN MIndependent370370.03
13NIRMAL KUMAR SIndependent530530.04
14P PARIMALAIndependent470470.03
15BABU AIndependent650650.05
16PARTHIBAN VIndependent15401540.11
17MANIVANNAN NIndependent22902290.17
18RADHA KRISHNAN SIndependent23012310.17
19VELRAJ SIndependent411420.03
20A GEORGE BENNYIndependent620620.05
21NOTANone of the Above1381413851.02
Total 135275665135940



Tamil Nadu-Coimbatore (South)
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1MAYURA S JAYAKUMARIndian National Congress416637204238327.39
2ROSHANBahujan Samaj Party27222740.18
3VANATHI SRINIVASANBharatiya Janata Party526275825320934.38
4ABDUL WAHABNaam Tamilar Katchi42653543002.78
5KAMALHAASANMakkal Needhi Maiam510873945148133.26
6GOPALAKRISHNANNew Generation People’s Party12611270.08
7SANMUGAVELGanasangam Party of India760760.05
8DURAISAMY @ CHALLENGER DURAIAmma Makkal Munnettra Kazagam690117010.45
9RAGHUL GANDHI .KHindustan Janta Party721730.05
10VIVEK SUBRAMANIAMManitha Urimaigal Kalaagam740740.05
11VELLIMALAIMakkal Sananayaga Kudiyarasu Katchi,590590.04
12ALPHONSERAJIndependent510510.03
13KUMAREASAN. KIndependent580580.04
14SUNDARAVADIVELUIndependent19001900.12
15CHELLADURAI. SIndependent290290.02
16SELVAKUMARIndependent16301630.11
17DHANDABANIIndependent18101810.12
18NAGAVALLIIndependent13411350.09
19PALANIKUMAR.VIndependent13601360.09
20JAYACHANDRANIndependent620620.04
21JAYAPRAKASH.NIndependent9931020.07
22NOTANone of the Above887149010.58
Total 1530011764154765




Tamil Nadu-Modakkurichi
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1SARASWATHI.CBharatiya Janata Party776534727812542.96
2SUBBULAKSHMI JEGADEESANDravida Munnetra Kazhagam7640914357784442.81
3BOOPATHI.RBahujan Samaj Party1136711430.63
4THANGARAJ.DAmma Makkal Munnettra Kazagam1539815470.85
5PRAKASH.GNaam Tamilar Katchi1287173129447.12
6MAHESWARAN .AMy India Party28872950.16
7MANI.PIndia Dravida Makkal Munnetra Katchi11901190.07
8MANICKAM.RGanasangam Party of India32613270.18
9RAMESH.MNamathu Kongu Munnetra Kalagam23052350.13
10RAJESHKUMAR.MMakkal Needhi Maiam45551945742.52
11GOVANAM THANGAVEL.K.SIndependent30013010.17
12SAMI KANDHASAMYIndependent88118820.48
13BHARATHI.LIndependent27322750.15
14MAYILSAMY.PIndependent33503350.18
15VIJAYAKUMAR.MIndependent56275690.31
16NOTANone of the Above23321023421.29
Total 1798092048181857

Tamil Nadu-Nagercoil
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1Gandhi M.R.Bharatiya Janata Party878059998880448.21
2Suresh Rajan N.Dravida Munnetra Kazhagam7538717487713541.88
3Ammu Anto I.Amma Makkal Munnettra Kazagam10791510940.59
4Satheesh Kumar D.Anaithu Makkal Arasiyal Katchi700700.04
5Sunil Kumar S.Anaithu Makkal Puratchi Katchi31413150.17
6Maria Jacob Stani Raja S.Makkal Needhi Maiam40073040372.19
7VijayaragavanNaam Tamilar Katchi1066687107535.84
8Usha P.Independent13221340.07
9Kannan M.Independent10211030.06
10Gandhi L.Independent730730.04
11Gandhi Raj C.Independent18211830.1
12Bala Sivanesan J.Independent23842420.13
13Pravin Raj P.Independent970970.05
14Mahizhchi P.Independent801810.04
15Rathinam A.T.Independent13311340.07
16NOTANone of the Above919119300.5
Total 1812842901184185


Tamil Nadu-Karaikudi
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1N.BaluswamyBahujan Samaj Party64936520.31
2S.MangudiIndian National Congress7377721777595435.75
3H.RajaBharatiya Janata Party538635025436525.59
4N.Durai ManickamNaam Tamilar Katchi237251472387211.24
5Dherpoki V PandiAmma Makkal Munnettra Kazagam445613034486421.12
6Rajkumar.GAnna MGR Dravida Makkal Kalgam33833410.16
7S.RajkumarMakkal Needhi Maiam82609183513.93
8B.VanithaPuthiya Tamilagam69847020.33
9A.GanesanIndependent34063460.16
10M.Naina MohamedIndependent41244160.2
11A.ParamasivamIndependent19201920.09
12N.MeenalIndependent54355480.26
13K.VeluIndependent49865040.24
14NOTANone of the Above13292013490.63
Total 2091853271212456

Tamil Nadu-Tittakudi
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1UMANATH, R.Desiya Murpokku Dravida Kazhagam41212141422.46
2GANESAN, C.V.Dravida Munnetra Kazhagam827809468372649.78
3PERIYASAMY, D.Bharatiya Janata Party618513126216336.96
4RAVICHANDRAN, P.Bahujan Samaj Party55815590.33
5ARULDOSS, E.Desiya Makkal Sakthi Katchi21922210.13
6KAMATCHI, N.Naam Tamilar Katchi1055536105916.3
7PRABAKARAN, R.Makkal Needhi Maiam17301517451.04
8AYYASAMY, S.Independent72047240.43
9KARUPPAN, M.Independent927179440.56
10KAMARAJ, K.Independent14101410.08
11KOLANJINATHAN, V.Independent12911300.08
12SEENUVASAN, C.Independent19701970.12
13SUMATHI, S.Independent23712380.14
14NATARAJAN, M.Independent1063010630.63
15PALANIAMMAL, P.Independent60106010.36
16NOTANone of the Above99549990.59
Total 1668241360168184


Tamil Nadu-Thiruvaiyaru
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1ASWINBahujan Samaj Party53005300.25
2DURAI.CHANDRASEKARANDravida Munnetra Kazhagam101959125110321048.82
3VENKATESAN, S.Bharatiya Janata Party492842764956023.44
4UTHIRAPATHI, G.Puthiya Tamilagam11971812150.57
5KARTHIKEYAN, V.Amma Makkal Munnettra Kazagam373101593746917.72
6SIVARAMAN, T.Makkal Sananayaga Kudiyarasu Katchi,23602360.11
7SENTHILNATHAN, D.Naam Tamilar Katchi1572793158207.48
8BACKIYARAJ, V.Anaithu Makkal Arasiyal Katchi25202520.12
9VIJAYAKUMAR, S.Anna Puratchi Thalaivar Amma Dravida Munnetra Kazhagam25522570.12
10SINGARAVADIVEL, S.Independent23822400.11
11THIRUMARAN, P.S.Independent1089410930.52
12RAJKUMAR, R.Independent36713680.17
13NOTANone of the Above1173711800.56
Total 2096171813211430


Tamil Nadu-Virudhunagar
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1SEENIVASAN A.R.RDravida Munnetra Kazhagam7190913887329745.32
2PANDURANGAN GBharatiya Janata Party515024565195832.13
3SUYAMBULINGAM LNaam Indiar Party58735900.36
4SELVAKUMAR V.RNaam Tamilar Katchi14162149143118.85
5THANGARAJ MAmma Makkal Munnettra Kazagam10642141107836.67
6MANIMARAN NAll India Samathuva Makhal Katchi49965850543.13
7VIKRAMAN NDesa Makkal Munnetrak Kazhgam20002000.12
8KARUPPIAH PIndependent841850.05
9GUNASEKARAN GIndependent13772914060.87
10GURUNATHAN GIndependent640640.04
11SHIBI BIndependent26132640.16
12THANGAPANDI NIndependent854890.06
13THANGARAJ RIndependent930930.06
14DHAMOTHARAN RIndependent11901190.07
15PANDURENGAN TIndependent27932820.17
16PUNGAN KIndependent75817590.47
17RAMARAJ CIndependent46324650.29
18VELUCHAMY SIndependent32803280.2
19NOTANone of the Above15561415700.97
Total 1594652252161717

Tamil Nadu-Ramanathapuram
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1ALLAPICHAIBahujan Samaj Party63426360.3
2KATHARBATCHA MUTHURAMALINGAMDravida Munnetra Kazhagam109712137011108251.88
3D.KUPPURAMUBharatiya Janata Party602623416060328.31
4AMUTHANNamadhu Makkal Katchi38213830.18
5K.ILANGONaam Tamilar Katchi1696086170467.96
6K.P SARAVANANMakkal Needhi Maiam19622319850.93
7G.MUNIYASAMYAmma Makkal Munnettra Kazagam67105067603.16
8R.S.WILHELM BENJAMIN ANANDBahujan Dravida Party771780.04
9V.JAYAPRAKASHMy India Party13301330.06
10ASANALIIndependent771780.04
11K.KURUNTHAPPANIndependent24512460.11
12SALEEMIndependent12531280.06
13S.SURESHIndependent19001900.09
14SURYAPRAKASHIndependent1000210020.47
15P.MALAICHAMYIndependent1080814108225.05
16MISRA GIndependent49324950.23
17N MUNIYASAMIIndependent11901190.06
18E VINOTHIndependent1216012160.57
19B VIJAYAPRAKASHIndependent34303430.16
20NOTANone of the Above74767530.35
Total 2121951903214098

Tamil Nadu-Colachal
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1Anish K.M.Bahujan Samaj Party82928310.45
2Sivakumar M.Desiya Murpokku Dravida Kazhagam13201213320.73
3Prince J.G.Indian National Congress8912115609068149.56
4Ramesh P.Bharatiya Janata Party650478026584935.99
5Anthony Muthu S.M.Communist Party of India (Marxist-Leninist) (Liberation)12031512180.67
6Antony Aslin J.Naam Tamilar Katchi18071131182029.95
7Krishna Kumar A.Anaithu Makkal Puratchi Katchi1143211450.63
8Raja C.Shiv Sena10301030.06
9Lathis Mary S.Makkal Needhi Maiam21171021271.16
10Mohammed Ali, Professor, S.Independent13001300.07
11Marystella R.Independent20102010.11
12Vijayakumar R.Independent27022720.15
13NOTANone of the Above87088780.48
Total 1804252544182969


Tamil Nadu-Thalli
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1RAMACHANDRAN.TCommunist Party of India119621102012064162.18
2Dr.NAGESH KUMAR.CBharatiya Janata Party641312846441533.2
3ASHOK KUMAR.VIndiya Jananayaka Katchi78267880.41
4USHA.MNew Generation People’s Party20812090.11
5SEKAR.M.VAmma Makkal Munnettra Kazagam34243460.18
6MARY SELVARANI.RNaam Tamilar Katchi37601637761.95
7RAVI.GSamajwadi Party16201620.08
8JANAKI.GVeerath Thiyagi Viswanathadoss Thozhilalarkal Katchi13711380.07
9KUMAR.MIndependent41934220.22
10DEVAPPA@DEVAGOWDA.YIndependent21932220.11
11RAVI MUNISWAMYIndependent35213530.18
12VASANTHAMMA.NIndependent58225840.3
13NOTANone of the Above1963319661.01
Total 1926781344194022

Tamil Nadu-Udhagamandalam
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1GANESH, R.Indian National Congress6414813826553046.44
2BHOJARAJAN, M.Bharatiya Janata Party595536296018242.65
3Dr.SURESH BABU, S.Makkal Needhi Maiam48597649353.5
4LAKSHMANAN, T.Amma Makkal Munnettra Kazagam12502312730.9
5JAYAKUMAR, A.Naam Tamilar Katchi63166563814.52
6AROKIYANATHAN, B.Independent51405140.36
7KRISHNAMURTHI, B.Independent24962550.18
8A. SARDAR BABU, B.COM.Independent22322250.16
9VINOTHKUMAR, M.A.Independent42564310.31
10NOTANone of the Above13571913760.98
Total 1388942208141102

Tamil Nadu-Vilavancode
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1IDEN SONI LDesiya Murpokku Dravida Kazhagam24153224471.46
2VIJAYADHARANI SIndian National Congress8622712468747352.12
3JAYASEELAN RBharatiya Janata Party581566485880435.04
4MARY ADLINNaam Tamilar Katchi12120172122927.32
5RAJAKUMAR RMakkal Needhi Maiam626116370.38
6RAJESH KUMAR SNational Democratic Party of South India772790.05
7VASANTHEESWARAN EUlaga Makkal Katchi23412350.14
8WILSON GShiv Sena16101610.1
9AMOSE SIndependent43154360.26
10SATHEESH SIndependent18321850.11
11SAMUEL GEORGE KALAI ARASARIndependent34924935412.11
12MARIASELVAN YIndependent12201220.07
13MOHAN KUMAR MIndependent19801980.12
14RAJA MURRUGAN K HIndependent15001500.09
15VIJAYAKUMAR PIndependent29312940.18
16NOTANone of the Above77487820.47
Total 1656592177167836


Tamil Nadu-Madurai North
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1SARAVANAN PBharatiya Janata Party497003945009432
2THALAPATHI GDravida Munnetra Kazhagam7194910617301046.64
3ALAGAR MMakkal Needhi Maiam1201983121027.73
4ANBARASI SNaam Tamilar Katchi15178133153119.78
5VASANTHAKUMAR SAnna Dravidar Kazhagam16701670.11
6VOLTAIRE M JSOCIALIST UNITY CENTRE OF INDIA (COMMUNIST)11411150.07
7JEYAPAL MAmma Makkal Munnettra Kazagam32354532802.1
8ABUBAKKAR SITHICK JIndependent13811390.09
9RAAM VISHWAKARMA TIndependent931940.06
10ISMAIL DIndependent10501050.07
11KUPPUSAMY NIndependent490490.03
12KESAVARAJAH JIndependent691700.04
13SANKARAPANDI PIndependent16121630.1
14THEIVAMMAL KIndependent12411250.08
15NATARAJAN RIndependent16711680.11
16NOTANone of the Above15481615641
Total 1548161740156556




Tamil Nadu-Harbour
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1SEKARBABU. P.KDravida Munnetra Kazhagam590732445931758.35
2RAVIKUMAR. CBahujan Samaj Party41004100.4
3VINOJ. P. SELVAMBharatiya Janata Party31971723204331.52
4AHAMED FAZIL. MNaam Tamilar Katchi33451233573.3
5SANTHANA KRISHNAN. PAmma Makkal Munnettra Kazagam77147750.76
6RAMESH. AMakkal Needhi Maiam3758537633.7
7ANANDRAJ. T.KIndependent210210.02
8UDHAYAKUMAR. VIndependent250250.02
9GANESH. SIndependent680680.07
10KAMAL. JIndependent452470.05
11KRISHNAKUMAR. GIndependent220220.02
12SHANKAR. AIndependent371380.04
13CHANDRAN. RIndependent130130.01
14SIVARAMAN. GIndependent400400.04
15ZIONRAJ. MIndependent180180.02
16SURESH. RIndependent11701170.12
17SELVAM. PIndependent24702470.24
18SELVAKUMAR. RIndependent370370.04
19SELVARAJ. SIndependent630630.06
20DAMODHARAN. A.GIndependent200200.02
21NAGARAJ. SIndependent100100.01
22PUGALENTHI. PIndependent280280.03
23MAHALINGAM. DIndependent100100.01
24RAGHUNATH. KIndependent130130.01
25RAMESH. DIndependent111120.01
26RAMKI. PIndependent330330.03
27VIVEK RAM. AIndependent16601660.16
28SRINIVASAN. PIndependent250250.02
29NOTANone of the Above90939120.9
Total 101306344101650

Tamil Nadu-Tiruvannamalai
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1KOTHANDAPANIBahujan Samaj Party46064660.22
2S THANIGAIVELBharatiya Janata Party428363674320320.69
3E V VELUDravida Munnetra Kazhagam134987288913787666.02
4J AGNI SELVARASUNaadaalum Makkal Katchi54535480.26
5ARUL RMakkal Needhi Maiam61697762462.99
6J KAMALAKKANNANNaam Tamilar Katchi13894101139956.7
7R CHANDRAKANTH PILLAINew Generation People’s Party9831010.05
8S K SELVAMVeerath Thiyagi Viswanathadoss Thozhilalarkal Katchi13011310.06
9A G PANCHATCHARAMAmma Makkal Munnettra Kazagam20882021081.01
10A NAKKEERANIndependent14241460.07
11N PALANIIndependent145191640.08
12D MANIMARANIndependent15251570.08
13R G VASUDEVANIndependent29102910.14
14K VINAYAGAMIndependent43004300.21
15J JAMEEL BASHAIndependent77467800.37
16NOTANone of the Above21702421941.05
Total 2053113525208836

Tamil Nadu-Tirukkoyilur
Result Status
O.S.N.CandidatePartyEVM VotesPostal VotesTotal Votes% of Votes
1VAT.KALIVARADHANBharatiya Janata Party508874135130026.14
2SIVA.PANJAVARNAMBahujan Samaj Party69156960.35
3K.PONMUDYDravida Munnetra Kazhagam109226175411098056.56
4L.VENKATESANDesiya Murpokku Dravida Kazhagam1392869139977.13
5SANKAR SVeerath Thiyagi Viswanathadoss Thozhilalarkal Katchi56515660.29
6SENTHILKUMAR MIndiya Jananayaka Katchi10561010660.54
7MURUGAN SNaam Tamilar Katchi1156753116205.92
8RAJINI VRNaadaalum Makkal Katchi23102310.12
9KATHIRAVAN KIndependent18361890.1
10PRAKASH AIndependent88128830.45
11MAGESH MIndependent27152760.14
12MATHIVANAN SIndependent41204120.21
13VIGNESH MIndependent1482014820.76
14JAYAVINDAN GIndependent48004800.24
15NOTANone of the Above2030920391.04
Total 1938902327196217

6 comments:

  1. தொடரட்டும் உங்கள் பணி...
    வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
  2. நீங்கள் சொல்லி இருக்கும் மின்நூல் இணைப்பு எங்கே?

    ReplyDelete
    Replies
    1. https://www.amazon.in/dp/B09477X7DF/ref=cm_sw_r_tw_dp_R4DYCS8EHKN1CDE1TEVS

      Delete
    2. நன்றி. சோதனை, என்னிடம் கிண்டில் கணக்கு கிடையாது!! :))

      Delete
  3. மிகவும் மெனக்கிட்டு தகவல் சேகரித்து தொகுத்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.