Wednesday, January 13, 2021

மொழியும் எழுத்தும் அண்ணன் தங்கை பாசம்

தமிழ் மன்னர்கள் காலம் முதல் அச்சுப் புத்தகம் காலம் வரைக்கும் மொழியும் எழுத்து வடிவமும் எத்தனை விதமாக மாறியுள்ளது. இன்று டிஜிட்டல் வாசிப்பில் வந்து நிற்கிறது. தமிழ் என்றும் வளரும். மாற்றத்துடன் பயணிக்கும்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆரம்பித்த விதம் சரி... ஆனால் வழக்கம் போல் தங்களின் பாணி... ஆரம்பித்த ஆய்வு இல்லை... சரி தொடரட்டும்...

Rathnavel Natarajan said...

மொழியும் எழுத்தும் அண்ணன் தங்கை பாசம் - மிகவும் பயனுள்ள, நிறைய தகவல்கள் அடங்கிய காணொளி. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் நேரம் ஒதுக்கி கேட்க வேண்டுகிறேன். தொடர்ந்து பேசுங்கள் திரு ஜோதிஜி

ஜோதிஜி said...

முழுமையாக ஆய்ந்து அறிந்து பேச வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் வேண்டும். பேசலாமா?