Wednesday, October 14, 2009

எப்போது ரீலிஸ் ஆகும்?

தொடர்ந்து வரும் தொழில் நுட்ப தொல்லையே?  நீ எப்போது என்னை விட்டு போவாய்?
 தொடர்ந்து வந்து கொண்டுருப்பவர்களின் எண்ணிக்கை என்னை பயமுறுத்திக்கொண்டு இருக்கிறது.  ஆனால் சம்மந்தம் இல்லாத இந்த துறைக்கு வந்த எனக்கு மட்டுமல்ல மொத்த கணிணி அறிவு படைத்த நண்பருக்கும் இந்த பீடர் பிரச்சனை பெரிய சவாலாக அமைந்து விட்டது.  என்னுடைய எழுத்துரு, செய்த சிறிய தவறுகள் என்று எல்லாமே சீர்படுத்தியும் இந்த நிமிடம் வரைக்கும் அதன் மூலம் எது? என்று அவரால் உணர முடியாத அளவிற்கு வினோதமாக பிரச்சனையாக அவருக்கு சவாலாக ஆக்கிரமித்து விட்டது.

அவரை அவஸ்த்தைக்குள்ளாக்கி விட்டது.  இரண்டு நாட்களாக எதிலும் இணைக்காமல் வரும் நண்பர்களின் சிந்தனைகள் என்னை அதிகம் சிந்திக்க வைத்துள்ளது.  வேறு வழி ஏதும் தெரியவில்லை.  தலைப்பைப் போலவே, வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கை போலவே இதில் இருந்து எப்போது ரீலீஸ் ஆகும் என்று எங்களுக்கு புரியவில்லை.

 ஒரே காரணம் முதல் நாள் தொடர்பவர்களின் பட்டியல் அடுத்த எகிறி இருப்பதை பார்க்கும் போது அவர்கள் அத்தனை பேர்களும் படிக்க வைக்க வேண்டிய கடமை இருப்பதால்

காந்தி ஆன்மா அதற்குள் அவசரமாய் உங்களை விட்டு போக மாட்டேன் என்பது போல் தான் தெரிகிறது.  பொறுத்தாள்வார்.  பூமி ஆள்வார்.  தாத்தா சொன்னது புரியவில்லை.  இடுகை புரியவைத்துவிட்டது.  விரைவில் ரீலீஸ்?


தொழில் நுட்ப கோளாறு காரணமாக மூன்று தலைப்புகள் மட்டும் மீண்டு வருகிறது.  உருவான கோளாறு என்னை உணரவைத்து விட்டது.  உரையாடலில் என்னை உணரவைத்தவருக்கு நன்றி.  இன்னமும் என்னால் மீண்டு வரமுடியவில்லை ஐயா.  கசப்பு தான் என்றாலும் கண்ணியம், கடமையின் தொடக்கப்புள்ளியாக கருதுகிறேன்.  இந்தப் புள்ளி அழைத்துச் செல்லும் பாதையை சமர்பித்து செயலில் காட்டுகிறேன்

2 comments:

ஜோதிஜி said...

பின்னோக்கி "எப்போது ரீலீஸ் ஆகும்?":

கட்டுரை மிக அருமையாக வந்திருக்கிறது. படங்கள் அருமை. கோட்ஸ்சேவின் கண்கள் ம்ம்ம்..

நீங்கள் சொன்னது போல, காந்தி/பெரிய தலைவர்களின் கொலைக்கு பின், மிகப் பெரிய சதி இருக்கும்.

ஜோதிஜி said...

அது ஒரு கனாக் காலம் has left a new comment on your post "எப்போது ரீலீஸ் ஆகும்?":

படங்களுடன் பதிவு அற்புதம் ... நாளுக்கு நாள் மெருகு கூடி வருகிறது... தோற்றத்திலும் ...எழுத்திலும்