Friday, October 30, 2020

நம்பிக்கைத் துரோகம் நடத்தும் பாடமிது

இன்றைய காலகட்டத்தில் நம்பிக்கைத் துரோகம் நம் வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறியுள்ளது. தப்பித்துப் பிழைத்துக் கொள் என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய தத்துவமாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பதனை நாம் நம்பாமல் இருக்கலாம். ஆனால் அது எப்போதும் போலவே அதன் வேலையை நடத்திக் கொண்டே தான் இருக்கின்றது.

நாம் தான் அதனைப் பொருட்படுத்திக் கொள்வதில்லை.


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நம்பிக்கைத் துரோகம் பாடம் தான்...

பணம் சம்பந்தப்பட்டவை தவிர்த்து, மற்றவற்றில் நம்பிக்கைத் துரோகம் அதிக வேதனை தரும்... ஆனால் அதுவே மனப் பக்குவம் பெறுவதற்கான வாழ்வின் முதல் படி...

திருக்குறள் அறநூல் தான்... மனித வாழ்வில் ஏற்படும் அனைத்திற்கும் ஏகப்பட்ட குறள்கள் உண்டு... ஆனால் முடிவது எங்கு என்றால், ஒரே ஒரு குறளே... அதிலும் மூன்று சீர்களே...!

"மனத்துக்கண் மாசிலன் ஆதல்" அனைத்துஅறன் ஆகுல நீர பிற...