ஆன்மீகம் என்பது புதிரானது தானா? புனிதம் என்று வரையறைக்கப்பட்ட கோட்பாடுகளை அவசியம் நாம் கடைபிடிக்கத்தான் வேண்டுமா? எங்கிருந்து தொடங்கியது? எப்படி தொடங்கப்பட்டது?
ஆன்மிகம், புனிதம் என்ற வகையில் நம் மக்களின் புரிதல் வித்தியாசமானதாக உள்ளது. பிறரிடமிருந்து நாம் மேம்படுத்திய நிலையில் இருப்பினைக் காட்ட இது பேருதவி செய்கிறது. ஆனால் நாம் அதனை சரியாகப் புரிந்துகொள்கிறோமா என்பது கேள்விக்குறியே.
2 comments:

அருமையான விமர்சனம். நன்றி
Post a Comment