Thursday, January 09, 2020

விருதும் விழாவும் 2020

ஜனவரி 4. 5 மற்றும் 6,  2020 அன்று ஸ்ரீ சரஸ்வதி சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.  அடுத்த மூன்று ஆண்டுகளில் நூற்றாண்டு விழா காணப் போகும் பள்ளிக்கு நூற்றாண்டு விழா தொடக்கச் சொற்பொழிவு நிகழ்த்த வாய்ப்பு அமைந்தது. என் நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் புகைப்படங்கள் இந்த வருடத்தின் தொடக்கத்தில் இங்கே பதிவேற்றி வைக்கின்றேன். ஆண்டு விழாவில் 49 நிமிடம் 600 மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மத்தியில் உரையாற்றினேன். 

விழா மலர் வெளியீட்டு நிகழ்வு, பள்ளி விளையாட்டு விழா, பள்ளி ஆண்டு விழா என்று மூன்று நாட்கள் நடந்தது. மகிழ்ச்சி.































5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நிகழ்வு சிறப்பு... வாழ்த்துகள்...

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்ந்தேன்
வாழ்த்துகள் ஐயா

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்

G.M Balasubramaniam said...

விழா நினைவுகளுக்காக ஒரு பதிவு சிறப்பு

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான விஷயம். வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஜி!