ஆன்மீகம் என்பது புதிரானது தானா? புனிதம் என்று வரையறைக்கப்பட்ட கோட்பாடுகளை அவசியம் நாம் கடைபிடிக்கத்தான் வேண்டுமா? எங்கிருந்து தொடங்கியது? எப்படி தொடங்கப்பட்டது?
Friday, December 04, 2020
Wednesday, December 02, 2020
2020 பென் டூ பப்ளிஷ் அமேசான் போட்டி
வலையுலக நண்பர்களே
இந்த வருடம் அமேசான் நடத்தப் போகும் பென் டூ பப்ளிஷ் 2020 போட்டி அறிவிப்பு வெளியாகி உள்ளது. வலைபதிவு வழியாக எழுதியவர்கள், எழுதக் கற்றுக் கொண்டவர்கள் வெற்றிகரமாக தனபாலன் அறிவுரையை ஏற்று பலரும் அமேசானில் மின் புத்தகங்களாகக் கடந்த ஒரு வருடமாகப் பதிப்பித்து உள்ளீர்கள். வாழ்த்துகள்.
Tuesday, December 01, 2020
புனிதமா? கடமையா?
புனிதம் என்ற பெயரில் கடமையை மறந்து செயல்படுவதும், கடமைகளை புனிதமாகப் பார்த்து வாழ்க்கையை குழப்பிக் கொள்ளும் மனிதர்களின் கதையிது.
Subscribe to:
Posts (Atom)
