Showing posts with label 2020 பென் டூ பப்ளிஷ். Show all posts
Showing posts with label 2020 பென் டூ பப்ளிஷ். Show all posts

Wednesday, December 02, 2020

2020 பென் டூ பப்ளிஷ் அமேசான் போட்டி

 வலையுலக நண்பர்களே

இந்த வருடம் அமேசான் நடத்தப் போகும் பென் டூ பப்ளிஷ் 2020 போட்டி அறிவிப்பு வெளியாகி உள்ளது.  வலைபதிவு வழியாக எழுதியவர்கள், எழுதக் கற்றுக் கொண்டவர்கள் வெற்றிகரமாக தனபாலன் அறிவுரையை ஏற்று பலரும் அமேசானில் மின் புத்தகங்களாகக் கடந்த ஒரு வருடமாகப் பதிப்பித்து உள்ளீர்கள். வாழ்த்துகள்.