Showing posts with label முககவசங்கள் பற்றிய உண்மைகள். Show all posts
Showing posts with label முககவசங்கள் பற்றிய உண்மைகள். Show all posts

Thursday, May 14, 2020

எவற்றை பயன்படுத்தக்கூடாது ?

சுய ஊரடங்கு 3.0 - 53
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


முகக்கவசங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் .....

இந்தியா ,அமெரிக்கா உட்பட பல நாடுகள் இப்போது வெளியில் செல்பவர்கள் ,வணிக நிறுவனங்களை நடத்துபவர்கள் ,நெரிசலான குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ,பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள்,சுகாதார பணியாளர்கள் தன்னார்வலர்கள் உட்பட பொது இடங்களில் புழங்குபவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியிருக்கிறது.