ஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுவயல்
ஜனவரி 5 2020 அன்று பள்ளியில் நடந்த விளையாட்டு விழா.
 |
அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்த மதிப்பிற்குரிய ராம் மோகன் அவர்கள் தான் பிறந்த ஊரான கானாடுகாத்தான் பகுதியில் தன் வாழ்நாள் விருப்பமான நூலகத்தை பன்னாட்டு நிறுவன அலுவலகம் போல இலவசமாக அமைத்துக் கொடுத்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு திறப்பு விழா நடந்தது.
|