Showing posts with label தமிழக பள்ளிக்கல்வித்துறை. Show all posts
Showing posts with label தமிழக பள்ளிக்கல்வித்துறை. Show all posts

Tuesday, May 09, 2023

ஏண்டா முப்பதாயிரம் கோடியை உங்கள் பிணத்தோடு வைத்துக் கூடப் புதைக்க மாட்டார்களே?

சென்ற வருடமும் இந்த வருடமும் அரசு பள்ளிக்கூடம் மற்றும் அரசு கலைக் கல்லூரிகளை அதன் நிர்வாக அமைப்பு, ஆசிரியர்கள், பேராசிரியர்கள், இயங்கும் விதம் மிக நுணுக்கமாகக் கவனித்து வருகிறேன். காரணம் ஒரு தலைமுறை (30 வருடங்கள்) இடைவெளியில் நடந்த மாற்றங்கள் என்னைத் திகைக்க வைத்துக் கொண்டு இருக்கின்றது.