சுய ஊரடங்கு 3.0 - 52
Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் மே 17 வரை)
இது கொரானா காலம்.
எல்லாத் தினமும்
ஞாயிற்றுக் கிழமையே.
இரவென்றால் விடியுமென்பது நம்பிக்கை.
கொரானா விடியல் என்பது
அவநம்பிக்கையாகவே உள்ளது.
![]() |
| இப்போது 56 நாட்கள் என்கிற அளவுக்கு வந்து நிற்கின்றது. வருகின்ற 17 அன்று மேலும் நீடிக்குமா? என்பது நமக்கு புரியும். |
