Showing posts with label கார்ட்டுனிஸ்ட் மதன் வரைந்த அறிஞர் அண்ணா கருத்துப்படம். Show all posts
Showing posts with label கார்ட்டுனிஸ்ட் மதன் வரைந்த அறிஞர் அண்ணா கருத்துப்படம். Show all posts

Tuesday, May 12, 2020

Cartoonist Mathi - கருத்துச் சுதந்திரம்

சுய ஊரடங்கு 3.0 - 50
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

கருத்துச் சு’தந்திரம்’! #Thuglak #Statue #CartoonistMathi

கருத்துச் சு’தந்திரம்’!

தூங்குபவர்களை எழுப்ப முடியும்; தூங்குகிறவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. இதில் முதல் பிரிவைச் சேர்ந்தவர்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை!

அண்மையில் நான் வரைந்த இரண்டு கார்ட்டூன்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.