Showing posts with label ஊரடங்கு சமயத்தில் சில ஆலோசனைகள். Show all posts
Showing posts with label ஊரடங்கு சமயத்தில் சில ஆலோசனைகள். Show all posts

Saturday, May 09, 2020

ஏப்ரல் 26 - ஊரடங்கு ஆலோசனைகள்

சுய ஊரடங்கு 3.0 - 44
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)



மேல்தட்டு வர்க்கப் பார்வையில், வாழ்க்கையில் அறிவுரைகள் சொல்வது எளிது. ஊரடங்கும், முழு ஊரடங்கு என்று சுனாமி போல நம்மைத் தாக்கி, சிறையில் இருப்பது போல வாழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய சொந்த வாழ்க்கையில் நிறைவேற்ற முடியுமா? என்று மைண்ட் வாய்ஸ் ல் யோசிக்கும் நண்பர்களுக்காக சில ஆலோசனைகள்.

தற்போதைய சூழலில் எப்படி வாழ வேண்டும்? வாழ முடியும்? நான் வாழ்கிறேன்?