Showing posts with label திருட்டு மாடல் திமு. Show all posts
Showing posts with label திருட்டு மாடல் திமு. Show all posts

Wednesday, May 10, 2023

திண்டுக்கல் மாணவி பெற்ற 600/600

 

600 க்கு 600 மதிப்பெண்கள் வாங்கிய திண்டுக்கல் மாணவி குறித்து அதற்குப் பின்னால் உள்ள பல விசயங்களைப் பற்றி எழுதி இன்று இரவு வெளியிடலாம் என்று நினைத்திருந்தேன். மீ டூ புகழ் வைரமுத்து வாழ்த்த திண்டுக்கல் போகின்றேன் என்று உள்ளே வந்ததைப் பார்த்து மேலும் பயம் வந்து விட்டது. எனவே இனி இதனை இப்பொழுதே நீங்கள் படித்தே ஆக வேண்டும்.