சுய ஊரடங்கு 3.0 - 65
Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் மே 17 வரை)
சமூகப் பரவல் என்றால் என்ன?
கொரோனா சமூகப்பரவல் என்பது வெளி நாட்டில் இருந்து வந்த ஒருவரிடம்
இருந்து கொரோனா பரவாமல் உள்ளூர் தொடர்புகளில் பரவுவதுதான். ஆனால் அதன் எண்ணிக்கை வேறு மாதிரி இருக்கும்.
அதாவது கோடிக்கணக்கான மக்கள் வாழும் நமது தேசத்தில் நூற்றுக்கணக்கில்
இருக்கும் நோய்த் தொற்று பல்லாயிரங்களில் மாறி லட்சங்களில் சில நாட்களிலேயே மாறுவதுதான்
சமூகப்பரவல்.
2020
மே மாதம் சென்னையில் உள்ள சமூகப் பரவல் குறித்து?
