Showing posts with label 31ஆம் தேதி வரை ஊரடங்கு. Show all posts
Showing posts with label 31ஆம் தேதி வரை ஊரடங்கு. Show all posts

Sunday, May 17, 2020

மறுபடியும் முதலில் இருந்து தொடங்கனுமா? - 31ஆம் தேதி வரை ஊரடங்கு


சுய ஊரடங்கு 3.0 - 62

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


தமிழகத்தில் வரும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிப்பாட்டு தலங்கள் செயல்படுவதற்கான தடையும் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு.