Showing posts with label முகமூடிகளை பயன்படுத்துவது எப்படி?. Show all posts
Showing posts with label முகமூடிகளை பயன்படுத்துவது எப்படி?. Show all posts

Saturday, May 02, 2020

முகக்கவசத்தை சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி?

அந்த 42 நாட்கள் -  29
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


வீட்டுக்கு அருகே உள்ள கடைக்காரர்கள் மனசாட்சியைச் சாக்குப் பையில் போட்டுக் கட்டி வைத்து விட்ட காரணத்தால் இன்றைய சூழலில் வாரத்தில் ஒரு நாள் உழவர் சந்தைக்குச் செல்கிறேன். அதி காலை 4 மணி காலை முதல் காலை 9 மணி வரைக்கும் கடைகள் உள்ளது. மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. எந்தக்குறையும் சொல்ல முடியாது. ஆனால் பிரச்சனை முகமூடியில் தான் தொடங்குகின்றது. அதன் மூலம் பஞ்சாயத்து உருவாகின்றது.

•••••