Showing posts with label மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 20 லட்சம் கோடி. Show all posts
Showing posts with label மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 20 லட்சம் கோடி. Show all posts

Sunday, May 17, 2020

"20 லட்சம் கோடி".

சுய ஊரடங்கு 3.0 - 61

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

இப்போது நிர்மலாக்காவின் "20 லட்சம் கோடி".

கொஞ்சம் முன்னால் அருண் ஜேட்லி "கரை கண்ட வித்தகர்".

அதற்கு முன்னால் ப.சிதம்பரம் "ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர்".

அதற்கு முன்னால் மன்மோகன்சிங் இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா? "கண் கண்ட கடவுள்" போல வந்தார்?

சரி இவர்கள் யாருக்கு உழைத்தார்கள். என்ன செய்தார்கள்? இவர்களின் புத்திசாலித்தனம் யாருக்குப் பயன்பட்டது. இந்தியாவில் வறுமை ஒழிந்து விட்டதா? இதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் என்ன?