Showing posts with label செய்திய. Show all posts
Showing posts with label செய்திய. Show all posts

Monday, August 16, 2021

சென்னைக்கு வெகு தொலைவில்

 ஆகஸ்ட் (2021) முதல் வாரத்தில் மகளின் கல்லூரி விசயமாக சென்னை சென்று வந்தோம். நான்கு நாட்கள் அங்கே தங்கியிருந்தோம். 

சமூகத்தை உற்றுக் கவனித்தேன்.  திடீரென்று செய்தியோடை என் நினைவில் வந்தது. அதில் குரல் வடிவத்தில் இரண்டு பகுதிகளாக பதிவு செய்துள்ளேன்.


இந்த முறை சென்னையின் புறநகர்ப் பகுதிகளை முழுமையாக பார்வையிட வாய்ப்பு கிடைத்தது. 

அங்குள்ள சூழல் குறித்துப் பதிவு செய்து உள்ளேன்.