Showing posts with label குடும்ப உறுப்பினர். Show all posts
Showing posts with label குடும்ப உறுப்பினர். Show all posts

Friday, November 12, 2021

அசோக் ராஜா திருமணம்

முதல் அக்காவின் மகன் திருமணத்திற்கு நான் நேற்று (11.11.2021) ஊருக்குச் சென்று வந்தோம். ஊடகங்கள் தொடர்ந்து மழை குறித்துப் பயமுறுத்திக் கொண்டே இருந்தன.  திருமணம் தேவகோட்டையில் உள்ள சிவன் கோவிலில் நடக்க இருந்த காரணத்தால் மனதிற்குள் பயம் இருந்து கொண்டே இருந்தது.