Showing posts with label அலட்சியத்தின் விலையாக அமெரிக்கா அவஸ்த்தைப் படுகின்றது. Show all posts
Showing posts with label அலட்சியத்தின் விலையாக அமெரிக்கா அவஸ்த்தைப் படுகின்றது. Show all posts

Sunday, May 10, 2020

முதலாளித்துவ கொரானா

சுய ஊரடங்கு 3.0 - 47
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

மிக மிக அதிக சுயநலம் கொண்ட முதலாளித்துவ அமெரிக்காவில் கொரானா

என் மகன் நிறுவனத்தின் கோ ஃபவுண்டருக்கு பாசிடிவ். அவர் நியூயார்க் நகர் மருத்துவமனையில் ஐ.சி.யூ.பிரிவில் அதி தீவிர சிகிச்சை தருகிறார். அங்கு வரும் மக்கள் கொசுப்போல் மடிகிறார்கள் என்றார் அவர் வீட்டில் ஏழு மாத குழந்தையை தவிர எல்லாருக்கும் பாசிடிவ். அதனுடந்தான் மருத்துவ பணியும் செய்கிறார்.

ஏன் இந்தியா தப்பிக்கிறது என்னும் குழப்பம் பின் இது புரிகிறது.. அடி வயிற்றில் பயம் பரவாமல் இல்லை