Monday, January 14, 2013

7 லட்டு (பொங்கல்) தின்ன ஆசையா?

தேவியர் இல்லத்தை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்காக,

வருடத்தின் தொடக்கத்தில் வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பு பணியை மதுரை சீனா அவர்கள் எனக்கு வழங்கினார்கள்.

இந்த முறை சற்று மாறுதலோடு முக நூல் (ஃபேஸ்புக்) தளங்களையும் அறிமுகம் செய்து வைத்தேன்.

அது குறித்து படிக்க 

நண்பர்கள் அனைவருக்கும் தேவியர் இல்லத்தின் 2013 இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். இனிய தமிழர்கள் திருநாள் வாழ்த்துகள்.

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு. 
                                                   அனைவரும் வருக,
28 comments:

 1. நல்வாழ்த்துகள்

  அன்புடன்

  கோவ.கண்ணன்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் மின் அஞ்சல் வார்த்தைகள் என்னை நெகிழ வைத்தது. நன்றி கண்ணன்.

   Delete
 2. பொங்கல் வாழ்த்துக்கள்
  டாலர் நகரத்திற்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. pongal greetings, and also for the DOLLAR NAGARAM

  I will contact u after the book release function

  ReplyDelete
  Replies
  1. திருப்பூருக்கு வாங்களேன். தொடர்புகளும் கிடைக்கும் அல்லவா?

   Delete
 4. பொங்கல் வாழ்த்துக்கள்
  டாலர் நகரத்திற்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. ஜோதிஜி,

  பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ஜனவரி 27க்குள் முப்பத்தியேழு பதிவுகளில் டாலர் நகரம் விளம்பரம் செய்யுறதா உத்தேசமா :-))

  மிகை விளம்பரமாகிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

  ReplyDelete
 6. வணக்கம் சகோ,

  புத்தக வெளியீட்டுக்கு பாராட்டுகள்.

  இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!!

  நன்றி!!

  ReplyDelete
 7. iniya pongal nal vazthugal
  -surya

  ReplyDelete
 8. ஒவ்வொரு ஆண்டும் 12 வயதிலிருந்து 13 வதுக்கு வருபவர்களின் ( டீன் ஏஜர்ஸ் ) அளவு கணீசமானதாக‌ இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் எத்தனையாண்டுகள் ஆனாலும் காதல் கதைகள் படங்களாகவும், காமக்கதைகள் மஞ்சள் பத்திரிக்கைகளிலும் ( இப்போதெல்லாம் தனியாக ஒரு மஞ்சள் பத்திரிகை தேவையில்லாத நிலைதான் ) வந்துகொண்டே இருக்கின்றன. அதுபோலதான் ஒவ்வொருநாளும் புதியவர்கள் பலர் வலை தளங்களுக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள், அவர்களுக்கும் சென்றடையவேண்டும் என்பது எண்ணமாக இருந்தாலும் வவ்வால் அவர்கள் நினைப்பதுபோல் நடந்துவிடுவதற்கும் வாய்ப்பிருகிறது.

  ReplyDelete
  Replies
  1. அகலிகன்,

   ஜோதிஜிய சும்மா கலாய்க்க சொன்னேன்,அதே சமயம் நம்ம மக்கள் மைண்ட் வாய்சில் வேற மாதிரி பேசிக்கிட்டு , சொல்லும் போது வாழ்த்துக்கள் என்பார்கள், அப்படி நம்ம ஜோதிஜியை நினைச்சுடக்கூடாதுன்னு ,நானே சொல்லிவச்சுட்டேன்.

   நீங்க சொன்னது போல தினசரி நிறைய பேர் படிக்க வருவார்களும் அறிய வேண்டி விளம்பரம் செய்யணும் தான் ஆனால் "over kill"ஆகிடாமலும் பார்த்துக்கணும்னு சொன்னது.

   -----------

   ஜோதிஜி,

   இப்போ வலப்புறம் போட்ட புத்தக விளம்பரம் நல்லா இருக்கு, அப்படியே பதிவின் தலைப்பு அருகில் அனைவர் பார்வையிலும் எளிதில் படும்படியாக , "ஜனவரி-27 ,டாலர் நகரம் வெளியீடு" என ஒரு அறிவிப்பு பேனர் வைத்துவிட்டால் நன்றாக இருக்கும்.ஏதோ நமக்கு தோன்றிய ஐடியா!!!

   Delete
  2. எனக்கே பயத்தை உருவாக்கும் வவ்வால் வார்த்தைகளில் உள்ள நியாயத்தை தர்மத்தை (மைண்ட் வாய்ஸ் அக்கிரமத்தை) புரிந்து கொண்டேன்.

   Delete
 9. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோவி. அவசியம் விழாவுக்கு வாங்க.

   Delete
 10. திருப்பூர் புத்தகக் கண்காட்சி இணையதளம் பற்றி எழுதுவதாகச் சொன்னீர்கள் - http://tirupurbookfair.blogspot.in/2013/01/blog-post.html

  ReplyDelete
 11. தங்கள் நண்பர்களும் அறிந்துகொள்வார்கள் அல்லவா?

  ReplyDelete
  Replies
  1. செய்து விட்டேன் சிந்தன்.

   Delete
 12. வலைச்சர பதிவுகள் அனைத்தையும் வாசித்து விட்டேன்.ஆனால் பின்னூட்டமிட முடியவில்லை,ஏனென்றால் அங்கு அனானி ஆப்சன் இல்லையே!:)))) அன்புடன்--செழியன்

  ReplyDelete
 13. மகிழ்ச்சி.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அய்யா திருப்பூருக்கு வாங்களேன்.

   Delete
 14. வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.