இந்த செய்தி செய்தித்தாளில் துணுக்கு செய்தியாகக்கூட வரவில்லை.
தொலைக்காட்சியில் ஒரு வரிச் செய்தியாகக் கடந்து போய்விட்டார்கள்.
இவர்கள் உயர் அதிகாரிகள். உட்சபட்ச அதிகாரம் படைத்தவர்கள். நாட்டின் இதயமாக உள்ள நிதி அமைச்சக அதிகாரிகள். ஒவ்வொரு முறையும் இந்த சமூகம் அரசியல்வாதிகளை மட்டுமே ஊழல் என்ற வார்த்தையின் மூலம் பலிகடாவாக மாற்றப்பட்டு அவமானப்படுத்தப்படுகின்றார்கள்.
ஆனால் அந்தந்த துறையில் உள்ள அதிகாரிகள் எப்போதும் போலப் பதவிக் காலம் முடியும் வரைக்கும் சுகமாக வாழ்ந்து பத்து தலைமுறைக்குத் தேவையான சொத்துக்களைச் சேர்த்து விட்டு சௌகரியமாகச் செத்தும் போய்விடுகின்றார்கள். நிர்மலா சீதாராமன் எடுத்த முடிவு முக்கியமானது. நிச்சயம் அவர் மட்டும் இது போன்ற முடிவுகளை எடுத்து இருக்க முடியாது. சென்ற முறை பாஜக ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் இதற்கு ஸ்கெட்ச் போட்டு இருந்திருக்க வேண்டும்.
ஆனால் மகாத்மா காந்திக்குப் பிறகு அந்த மகாத்மா என்ற பட்டம் பொருத்தமாக இருக்கும் என்று நம்பக்கூடிய முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இவரைப் போன்றவர்களுக்கு நிச்சயம் பாதுகாப்பாக இருந்திருக்கக்கூடும்.
அரசு கணக்குப்படி இவர்களின் சொத்துப்பட்டியலில் இத்தனை ஆயிரம் கோடிகள் என்றால் நிச்சயம் இது போல உண்மையிலேயே பத்து மடங்கு அதிகமாகத்தான் இருந்திருக்க வேண்டும். குளத்தில் தண்ணீர் நிரப்புவதற்கு முன்னால் அந்தக் குளத்தைத் தூர் வாரினால் மட்டுமே புதிதாகச் சேரும் தண்ணீரும் சுத்தமாக இருக்கும் என்பது பொது விதி.
ஆனால் அந்தந்த துறையில் உள்ள அதிகாரிகள் எப்போதும் போலப் பதவிக் காலம் முடியும் வரைக்கும் சுகமாக வாழ்ந்து பத்து தலைமுறைக்குத் தேவையான சொத்துக்களைச் சேர்த்து விட்டு சௌகரியமாகச் செத்தும் போய்விடுகின்றார்கள். நிர்மலா சீதாராமன் எடுத்த முடிவு முக்கியமானது. நிச்சயம் அவர் மட்டும் இது போன்ற முடிவுகளை எடுத்து இருக்க முடியாது. சென்ற முறை பாஜக ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் இதற்கு ஸ்கெட்ச் போட்டு இருந்திருக்க வேண்டும்.
ஆனால் மகாத்மா காந்திக்குப் பிறகு அந்த மகாத்மா என்ற பட்டம் பொருத்தமாக இருக்கும் என்று நம்பக்கூடிய முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இவரைப் போன்றவர்களுக்கு நிச்சயம் பாதுகாப்பாக இருந்திருக்கக்கூடும்.
அரசு கணக்குப்படி இவர்களின் சொத்துப்பட்டியலில் இத்தனை ஆயிரம் கோடிகள் என்றால் நிச்சயம் இது போல உண்மையிலேயே பத்து மடங்கு அதிகமாகத்தான் இருந்திருக்க வேண்டும். குளத்தில் தண்ணீர் நிரப்புவதற்கு முன்னால் அந்தக் குளத்தைத் தூர் வாரினால் மட்டுமே புதிதாகச் சேரும் தண்ணீரும் சுத்தமாக இருக்கும் என்பது பொது விதி.
12 very senior officers of the rank of Chief Commissioners, Principal Commissioners, Commissioners of Income Tax department given compulsory retirement under Rule 56 by Finance Ministry: Fin Min Sources
1. Ashok Agarwal (IRS 1985),
Joint Commissioner Income Tax
Former Dy director, ED. Remained suspended from 1999 to 2014. Serious complaints of corruption and major extortion from businessmen accused of helping the alleged Godman Chandraswami. CBI launched prosecution on a charge of acquiring disproportionate assets worth RS 12 Crore in 2005. Departmental proceedings initiated in early 2000. Initiated more than 40 litigations in CAT, High Court, and Supreme Court to thwart any action and get the departmental proceedings and CBI chargesheets quashed. Hires eminent lawyers like Ram Jethmalalani to defend his cases.
Either Colludes with or coerce departmental officers and government counsels /empanelled lawyers in CAT/High Courts to provide /leak department’s confidential internal documents and force them to dilute his departmental/ prosecution cases. Recently Initiated proceeding in High Court to direct the Government for appointing him as member of CBDT.
2. S K Srivastava ( IRS 1989) – Commissioner( Appeal), NOIDA
Accused of sexual harassment to two lady IRS officers of Commissioner rank.
Managed to get tax evasions petition filed through a Member of Parliament ( Jai Narayan Nishad) stating that the two lady IRS officers of Commissioner rank ( who were in vigilance department when S K Srivastava was suspended) had received huge income from corruption and prostitution. He pressurized the assessing officers to pass orders adding the alleged income of bribery and prostitution in their incomes. He also pressurized the commissioner (appeal) to confirm the order. Now the appeals are lying pending in the ITAT.
He threatens to expose every officer who does not cooperate with him. Recently, as an instance, he filed a contempt petition against Former Revenue Secretary and the Establishment Officer in a frivolous case. It is his standard tactics to coerce the senior and another departmental officer to fall in his line or else he starts a defamatory campaign against such officers.
On the one hand, he has been prolonging conclusion of departmental inquiry cases for the last 10 years by filing as many as 75 petitions in CAT, High Court, and Supreme Court and on the other hand, he has approached UPSC to defer the cases of promotion of his batch and his juniors.
Also, he has approached the UPSC to defer the cases of promotion of the batches of the two lady officers and their junior batches. As a result, the promotion of three batches are held up for the last two-three years. He has been pressurizing for being promoted as Chief Commissioner of Income Tax.
In as many as eight cases, High Court and CAT have passed strictures and warning and imposed fines for his scandalous allegations against the lady officers and other higher officers. In one case he has been ordered to undergo civil imprisonment of 15 days for his scandalous allegations against former Chairman and Members of CBDT.
He has also filed contempt petitions against former Secretary Revenue.
He also engaged Jethmalani to defend his cases in courts. Either Colludes with or coerce departmental officers and government counsels /empanelled lawyers in CAT/High Courts to provide /leak department’s confidential internal documents and force them to dilute his departmental/ prosecution cases.
3. Shri Homi Rajvansh (IRS 1985 DOB 16.06.61)
a. He had acquired movable and immovable assets worth Rs.3,17,78,462/- in the name of self and his family members.
b. These movable and immovable properties had allegedly been acquired by abusing his official position and by corrupt and illegal means.
c. These movable and immovable properties were acquired without obtaining any prior permission or giving any intimation in this regard to Competent Authority in violation of Rules 18(2) and 18(3) of CCS (Conduct) Rules.
d. Shri Homi Rajvansh was arrested by CBI after absconding from his Headquarters to evade arrest. He was also placed under suspension following his arrest.
e. Shri Homi Rajvansh, while on deputation to NAFED as Addl. Managing Director had allegedly advanced huge amounts (totalling about Rupees Two hundred and Ninety-One crores) to 9 companies without obtaining approval of Competent Authority.
f. These funds were released in an unauthorized and irregular manner without ensuring adherence to clauses of agreements and without obtaining bank guarantees.
g. These companies defaulted on repayment and thus caused huge financial loss of hundreds of Crores to NAFED..
h. Shri Homi Rajvansh has been delaying finalization of disciplinary proceedings by resorting to litigation and raising technical and procedural issues. Has been delaying cases for more than ten years by indulging in a multitude of litigations
Either Colludes with or coerce departmental officers and government counsels /empanelled lawyers in CAT/High Courts to provide /leak department’s confidential internal documents and force them to dilute his departmental/ prosecution cases.
4. Shri B B Rajendra Prasad (92092)
CBI, Visakhapatnam registered a case RC 08(A)/2017-CBI VSP on 01.05.2017 against Shri B.B. Rajendra Prasad on the allegations of obtaining illegal gratification in lieu of passing favourable appeal order in one case.
Shri B.B. Rajendra Prasad was arrested by the CBI and the bribe consideration was recovered. He was also placed under suspension on 02.05.2017 following his arrest by CBI.
CVC also directed vigilance inspection of the orders passed by Shri B.B. Rajendra Prasad during his tenure as CIT(A)-30, Mumbai.
Shri B.B. Rajendra Prasad had allegedly acquired assets to the tune of Rs. 2.73 Crores, which are disproportionate to his known sources of income.
CBI has filed a DA case against Shri B.B. Rajendra Prasad on 31.07.2017.
5 .Shri Ajoy Kumar Singh CIT, (87067)
a. CBI, ACB, Mumbai, had registered a Disproportionate Assets (DA) case (RC: 8(A)/ 2007-Mum) against Shri Ajoy Kumar Singh, the then Addl. Commissioner of Income Tax, Mumbai, on 22.02.2007.
b. Shri Ajoy Kumar Singh was arrested by the CBI in connection with the case.
c. He was also placed under suspension w.e.f. 25.10.2009 following his arrest by CBI.
d. Hon’ble High Court of Bombay, vide order dated 08.10.2009 directed the CBI to file the Charge sheet on the basis of its report dated 08.09.2009.
e. Hon’ble High Court of Bombay had also directed the Income Tax Department to take expeditious action against Shri Ajoy Kumar Singh under the Service Rules applicable to him on the basis of CBI report dated 08.09.2009.
f. Criminal Prosecution is pending against Shri Ajoy Kumar Singh and the matter is being processed for initiation of disciplinary proceedings as advised by CVC and decided by Hon’ble Bombay High Court in the case of Shri Ajoy Kumar Singh (87067) in respect of the DA case filed against him by CBI.
6 . SHRI B. ARULAPPA, CIT ( 90116)
a. Shri B. Arulappa proved to be ineffective as a Supervisory officer as he failed to ensure assignment of important cases having large tax implication to senior and experienced officers.
b. Shri B. Arulappa proved to be ineffective as a Supervisory officer as he failed to ensure that pending major audit objections are duly answered and settled which resulted in loss of RS 15.69 Crores.
c. Shri B. Arulappa proved to be ineffective as a Supervisory officer as he failed to monitor whether the re-opened assessment involving major RAP objection is completed to its logical conclusion as mandated in the Manual of Office Procedure and Audit Manual.
d. Assessment completed by the ITO, Ward 3(3), Trichy on 31.03.2015 in the case of M/s. Vasan Healthcare Pvt. Ltd. for the assessment year 2009-10 (which was reopened u/s 147 of the Income Tax Act, 1961) by accepting the income returned and without discussing any of the issues raised in the audit objections raises serious doubts about the integrity of Shri B. Arulappa for assigning the case to the junior-most officer in his charge.
7. Shri Alok Kumar Mitra (Civil List No 92030)
Involved in many cases of corruptions and extortion. Passed many wrongs and malafide assessment orders which were later on reversed by the appellate authorities.
Despite several complaints and departmental findings against him, he managed to avoid action by filing cases in CAT etc.
Either Colludes with or coerce departmental officers and government counsels /empanelled lawyers in CAT/High Courts to provide /leak department’s confidential internal documents and force them to dilute his departmental/ prosecution cases.
8. Chander Saini Bharti (94086)
a. Shri Chander Sain Bharti was apprehended by CBI in connection with a trap case and the bribe money of Rs. 30 lakh was recovered from angadiya (courier) used by him.
b. Shri Chander Sain Bharti was found using hawala channels for transferring the ill-gotten money.
c. Shri Chander Sain Bharti acquired assets worth Rs 1,63,12,939 (in his and his wife’s name). However, their combined income from known sources was Rs 1,16,05,314 and household expenditure was Rs 1,08,09,344. Thus, Shri C. S. Bharti and his wife have amassed disproportionate assets to the tune of Rs 1,55,16,969 which is 133.71% of their known sources of income.
d. Shri Chander Sain Bharti had failed to give prior intimation, to the department, of acquisition/ purchase of immovable properties in his name or in the name of his wife/ family members as required under the CCS (Conduct) Rules, 1964.
Either Colludes with or coerce departmental officers and government counsels /empanelled lawyers in CAT/High Courts to provide /leak department’s confidential internal documents and force them to dilute his departmental/ prosecution cases.
9. Andasu Ravindar (91110)
a. He was apprehended by CBI with an amount of Rs. 50,00,000/- with him.
b. Sh. Andasu Ravindar could not satisfactorily explain the source of that amount.
c. Sh. Andasu Ravindar received loans for himself and or his family members from various persons who were not intimated to the department as discussed in para 11 above.
d. Sh. Andasu Ravindar used his official position to influence financial dealings entered into by the parties related to him in his personal as well as official capacities
e. Sh. Andasu Ravindar acquired assets in his name and in the name of his wife Smt. Andasu Kavitha, to the tune of Rs. 81,01,322/- which are disproportionate to their known sources of income.
f. Sh. Andasu Ravindar abused his official position and obtained a pecuniary advantage in the matter pertaining to the survey conducted on M/s A.S. Shipping Agencies Pvt. Ltd.
g. Sh. Andasu Ravindar accepted bribe M/s Aban Offshore Ltd., Chennai with whom he had official dealings.
10. Vivek Batra (92075)
a. Shri Vivek Batra has been accused by CBI in 2005 of abuse of his official position to accumulate assets
disproportionate to his known sources of income amounting Rs 1.27 Crore.
b. Shri Vivek Batra has been alleged to be involved in dubious transactions related to accommodation entries of Share Capital and false capital Gains.
c. A reference had been made by the ADG (V) West Zone regarding non-submission of requisite details regarding foreign travels by Shri Vivek Batra in spite of issue of letter in this regard. It has been reported that he undertook 10 private foreign visits in the last eight years.
d. Shri Vivek Batra is facing serious allegations of destruction of Government Records to scuttle a vigilance inspection.
e. Shri Vivek Batra is alleged to be behind the formation of a Benami Company M/s. Deva Exim Pvt. Ltd. and purchase of 5 shops in Mahavir Rachna, Plot No. 54, Sector 15, CBD, Belapur, New Mumbai.
f. Shri Vivek Batra had made a complaint dated 18th September 2012 to the Finance Minister against Shri Sanjay Puri, DIT (V)-II working in the Office of the DGIT (V), New Delhi. An inquiry was conducted into the complaint by Shri P. S. Tomar, DIT (V)-I, who examined the witnesses and CCTV footage to ascertain the facts of the matter. Shri P. S. Tomar, DIT (V)-I concluded that the complaint was factually incorrect, false and baseless and apparently filed with a view to discourage/ pressurize Officers working in the Directorate of Vigilance. The matter was placed before the Chairperson, CBDT who gave approval for issue of an administrative warning to Shri Vivek Batra, Addl. CIT cautioning him against making false allegations against any officer of the Department in future.
g. Shri Vivek Batra was facing a criminal case regarding forging the Will of Shri Ashok Malik (Father-in-law of Shri Vivek Batra) in collusion with his wife Ms. Priyanka Batra.
Either Colludes with or coerce departmental officers and government counsels /empanelled lawyers in CAT/High Courts to provide /leak department’s confidential internal documents and force them to dilute his departmental/ prosecution cases.
11. Sh Swetabh Suman CIT (88078)
1. Shri Swetabh Suman was arrested by CBI in New Delhi on April 13, 2018 for allegedly demanding Rs 50 lakh for giving relief in a shell company matter to a businessman. The amount was recovered from a middle-man and searches were carried out by CBI on the premises linked to Shri Swetabh Suman in Guwahati, Jorhat, Shillong, Noida and Delhi. A sum of Rs 40 Lakh (approx) allegedly meant for Shri Swetabh Suman and his accomplices was also recovered from one of the accused and middleman. The matter is under investigation by CBI.
2. Complaints were received against Shri Swetabh Suman relating to acquisition of immovable properties i.e. Bungalow at Dehradun, indulging corruption at a large scale, taking bribes, allowing issue of refunds or completing the scrutiny assessments by taking money from the parties etc. All complaints against Sh. Swetabh Suman received in the Department were forwarded to CBI for investigation. The CBI report on disproportionate assets was processed and sanction for prosecution was issued on 21.05.2010 and RDA for a major penalty was initiated by way of issue of a Memorandum dated 08.02.10 under Rule 14 of CCS(CCA) Rules.
3. As per CBI press release dated 14.02.2019 the Court of Special Judge, CBI Cases, Dehradun (Uttarakhand) had sentenced Shri Swetabh Suman to undergo seven years Rigorous Imprisonment with fine of Rs.3.5 crore; his mother Smt. Gulab Devi to undergo one-year Rigorous Imprisonment with fine of Rs.10,000/- and two other persons, namely Arun Kumar Singh & Rajinder Vikram Singh, both to undergo four years Rigorous Imprisonment with fine of Rs.20,000/- each in a disproportionate assets case. The Hon’ble Court has also ordered the confiscation of the properties of the accused Swetabh Suman including the house at Dehradun, 01 plot at Noida, the Hotel at Bodh Gaya (Bihar) and a Honda City Car.
4. It has been reported in the press release that the investigation into the matter established that Shri Swetabh Suman abused his official position as a public servant to acquire immovable/movable assets from his ill-gotten money amounting to Rs. 3,13,90,408/- (approx) in his name and in the name of the co-accused persons. The Trial Court found the accused guilty and convicted them.
5. A Vigilance inspection was carried out in respect of the work done by Shri Swetabh Suman Addl. CIT, Range-I, Dehradun. The vigilance inspection had shown irregularities in scrutiny assessments completed by Sh. Swetabh Suman, scrutiny assessments where approval was given by Sh. Swetabh Suman, surveys u/s 133a of the I T act authorized by Sh. Swetabh Suman and approval of refunds.
6. Information was furnished by SP, CBI, Delhi regarding the seizure of certain confidential official files of the Office of CCIT, Dehradun during house search of Shri Swetabh Suman at Jamshedpur. It was found later that CCIT, Dehradun had lodged a complaint with the Police on 18.01.2005 regarding the theft of these Income Tax files an FIR vide crime No. 18/2005 had been registered u/s 380 and 411 IPC.
12. Ram Kumar Bhargava (145FF)
Shri Ram Kumar Bhargava while holding the charge of TRO-4, Kanpur, initiated recovery proceedings against Ms Vaijanti Gupta. In the process, he treated Mr. Jitendra Kumar Shaw as assessee in a default being a sundry debtor of Vaijanti Gupta and started recovery proceedings against Mr. Jitendra Shaw. Sh Bhargava is alleged to have issued notice u/s 226(3) of the IT Act without jurisdiction and is alleged to have attached the housing loan account of Shri Jitendra Kumar Shaw maintained in the bank.
12 comments:
இங்கே தமிழ்நாட்டில் ஊடகங்கள் ஜனங்களைத் தயார் செய்து வைத்திருக்கிற விதமே அலாதி, ஜோதிஜி! இந்தச் செய்திக்கு எப்படி react செய்வது என்பதைக்கூட இங்கே ஊடகங்கள் தான் சொல்லித்தரவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா என்ன?
இன்றைக்குப் போணியாக்கப்படவேண்டிய செய்தி முகிலன், மக்களவையில் ராகுல் கோஷம், மாநிலங்களவையில் கூச்சல் குழப்பம் அவை ஒத்திவைப்பு, பிக் பாஸ் அக்கப்போர்கள்!
நான் இது டெல்லி நடந்த அன்றே என் ஃபேஸ்புக் கில் போட்டு இருந்தேன். இரண்டு நாட்கள் கழித்து தமிழ் இந்துவில் போட்டு இருந்தார்கள். அவர்கள் பத்திரிக்கையில் முழுமையாக ஆனால் அவர்களின் இணையத்தில் கால் பங்கு என்கிற ரீதியில் தான் ஒவ்வொரு செய்திகளையும் போடுகின்றார்கள். தொலைக்காட்சியை நிறுத்தி விட்டது போல தினசரி பத்திரிக்கைகளையையும் ஒரு நாள் நிறுத்த வேண்டியிருக்கும் போல.
Jothiji, I was wondering why the govt has sent them on VRS style rather than punishing and attaching their properties ?
as for as papers are concerned they have lost their credibility long time ago especially the hindu ....
அரசியல் வாதிகளுக்கு பால பாடம் போதிப்பதே இந்த அதிகாரிகள் தானே உமி நெல் கதை நினைவுக்கு வருகிறது மாட்டிக்கொண்டால் அதிகாரிகள் தப்பிப்பது அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகள் செய்யக்கூடிய ஒவ்வொரு விசயமும் நாட்டுக்கு நல்லது என்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதற்குப் பின்னால் பல காரண காரியங்கள் இருக்கும். நீங்க சொல்வது செய்தால் அவர்கள் செய்ய வேண்டியதை வெளியே சென்றதும் செய்வார்கள். பல விசயங்கள் வெளியே வரும். அது பாஜக வுக்கு எதிராக திரும்பக்கூடிய வாய்ப்பு அதிகம். ஒவ்வொரு ஆட்சியிலும் அவர்கள் செய்த விசயங்களுக்கு சாட்சியே இவர்கள் தானே? நாசூக்காக கழட்டி விடத் தானே முடியும்?
ஆனால் ஒன்றும் தெரியாமல் உள்ளே வரும் அரசியல்வாதிகளுக்கு எப்படி? எங்கே? எதன் மூலம்? என்று அனைத்தையும் கற்றுக் கொடுப்பதே இவர்கள் தானே?
இச்செய்தியை முழுமையாகப் படித்ததும் ஏதோ வெளிநாட்டு இதழில் வந்த அருமையான அலசலைப்போலிருந்தது. நுணுக்கமானவற்றை அவர்கள் ஆய்ந்து அனைவரும் புரிந்துகொள்ளும்படி நம் முன் வைத்துவிடுகின்றனர். நம்மவர்கள் இதனை அடிக்குறிப்பாகவோ, பட்டும்படாமலோ தந்துவிட்டு நகர்ந்துவிடுகின்றார்கள்.
தற்போது உள்ள நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களின் மேல் தமிழகத்தில் உள்ளவர்கள் (மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் இவரை எப்படிப் பார்க்கின்றார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை) பலவிதமான குற்றச்சாட்டுக்களை வைக்கின்றார்கள்.
1. பிராமணர் அதனால் பாஜக அவரை வெகு விரைவில் மேலே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
2. மக்கள் மன்றத்தில் போட்டியிடவில்லை. புறவாசல் வழியாக வந்தவர்.
3. திமிர்த்தனம் அதிகம். பத்திரிக்கையாளர்களை மதிப்பில்லை. ஏதேச்சகாரியமாகத்தான் ஒவ்வொன்றையும் பார்க்கின்றார். பேசுகின்றார்.
4. வெட்டு ஒன்று துண்டு ஒன்று என்பதாகப் பேசுகின்றார்.
இது தவிர இவருடைய முகத்தை, முக பாவனைகளை எந்த அளவுக்கு கீழ்த்தரமாக மீம்ஸ் போட்டு கலாய்க்க முடியுமோ? அந்த அளவுக்கு போட்டு பரிகாசம் செய்கின்றார்கள். எல்லாவற்றையும் கவனிக்கும் எனக்குள் தோன்றும் சில விசயங்கள்.
1. அந்த அம்மா வள வளா என்று பேசுவதில்லை. நறுக்கு தெறிந்தாற் போலத்தான் பேசுகின்றார். ஆனால் நம்மவர்கள் சீண்டும் போது அவரும் சீண்டலாகத்தான் பதில் அளிக்கின்றார். ஆனால் எல்லா நிலைகளிலும் புள்ளிவிபரங்களுடன் பேசுகின்றார். நம்மவர்கள் புள்ளிவிபரங்களை கண்டு கொள்வதில்லை. அவரை கரும்புள்ளியாக மாற்ற முடியுமா? என்பதில் தான் குறியாக இருக்கின்றார்? அவர் கண்டு கொள்வதும் இல்லை. மதிப்பதில்லை இல்லை.
2. அவர் டெல்லி ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரம் முடித்து (மதுரையில் பிறந்து, திருச்சியில் படித்து,) தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து என்ஜிஓ வில் பணியாற்றும் போது பாஜக சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் மூலம் சந்திப்பு அமைந்து அதன் பிறகு கட்சியில் (2003 04) நுழைந்து, கட்சி கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டு அதன் பாஜக வின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் என்ற பதவிக்கு வந்தார். அதுவரையிலும் பாஜக வின் ஊதுகுழலாக இருந்தவர் எவரும் சரியாக அமையவில்லை. இவருக்கு சரியான நேரம் அமைய கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஊடகத்தில் பெயர் வரத் துவங்கியது. பிறகு வர்த்தகத்துறை, பாதுகாப்பு துறை என்று தொடங்கிய பயணம் இன்று நிதியமைச்சர் வரைக்கும் நிற்கிறது. ஸ்மிருதி ராணியை பலவாறு கிண்டல் அடித்தார்கள். பாராளுமன்றத்தில் கல்கத்தா காளி போலவே பொளந்து கட்டினார். அதிகாரிகளை கையாளத் தெரியாத காரணத்தால் அவரை பாஜக தூக்கி எறிந்தது. தயவு தாட்சண்யம் பார்க்கவில்லை. இவர் கட்சி, அரசியல், நிர்வாகம், ஊடகம் என்ற எல்லா நிலையிலும் நிதானத்தைக் கடைபிடித்த காரணத்தால் படிப்படியாக மேலேறி வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் நம்மவர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை போதும். அவர் ஒரு பிராமணர். இன்னமும் இவரை கன்னடத்துக்காரி, தெலுங்குக்காரி, ஊறுகாய் மாமி என்று சொல்லி புளாங்கிதம் அடைந்து கொண்டு இருக்கின்றார்கள்.
3. சென்ற பாஜக அரசின் நிதியமைச்சர் அருண்ஜெட்லி செய்த காரியங்களை இன்னமும் அலசி ஆராய்ந்தால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வரும். அதன் ஒரு பகுதி தான் இந்த அதிகாரிகளை குப்பையில் கொண்டு போய் சேர்த்தது. சீனாதானா கடைசி வரைக்கும் ஜாமீன் வாங்கிக் கொண்டு வெளியே உலா வரக் காரணமாக இருந்தவர் அருண் ஜெட்லி. அவர் வாழ்நாளில் இந்தியாவிற்காக, இந்திய மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்ததும் இல்லை. அப்படிப்பட்ட எண்ணமும் கொண்டவரில்லை. சீனாதானா போல வக்கீல் தொழிலில் அவர் ஆஜராகும் ஒவ்வொரு கேஸ்களும் இந்திய மக்களின் நல்வாழ்வுக்கு எதிராகத்தான் இருக்கும். காலம் அவரை சல்லடையில் போட்டு சலித்தது. பாஜக நாகரிகமாக ஒதுக்கித் தள்ளியது. தலைமுதல் கால்வரை எல்லாவிதமான நோய்களையும் இயற்கை பரிசாகக் கொடுத்தது. இன்று முடங்கிப் போய் கிடக்கின்றார். அவராகவே ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்புகிறார் என்ற சேப்டர் குளோஸ் செய்யப்பட்டது.
4. இந்த அறிக்கையின் உள்ள வாசகங்கள் என்பது எவரும் எந்தக் கேள்வியும் எந்த இடத்திலும் கேட்கக்கூடாது என்பதறக்காகவே செதுக்கி உருவாக்கப்பட்டுள்ளதாகவே எனக்குத் தெரிகின்றது. நம்மவர்கள் விளைவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. வீண்விவாதம் செய்ய இதில் வாய்ப்புள்ளதா? என்பதனைத்தான் ஒவ்வொன்றின் மூலம் பார்ப்பார்கள். ஆனால் பாஜக எதிரிகளை அதிகம் பெற்று இருந்தாலும் ஒவ்வொரு நகர்விலும் பெரிய ஆணி அடித்து எதிரிகள் அதற்குப் பிறகு எந்தப் பக்கமும் நகர முடியாத புத்திசாலித்தனத்தை செய்து கொண்டே தான் நகர்கின்றது.
இன்னமும் பல விசயங்கள் நிதி அமைச்சகம் செய்ய முடியும்? ஆனால் செய்வார்களா? என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இவர் இப்போது செய்த மற்றொரு உருப்படியான காரியம் வங்கித் தேர்வுகளை தமிழில் எழுத முடியும் என்று கொண்டு வந்துள்ளார்.
அடக்கொடுமையே.... இத்தனையும் தெரிந்தும் ஒருவர் எச்ச ராஜா போல மாறி விட்டாரே... ம்... என்ன இருந்தாலும் ஊர் பாசம் விடுமா...?
குறிப்பு : அடியேன் தங்களை சொல்லவில்லை என்று ஓரளவு நம்பலாம்...!
what about VRS compensation -is it the payment for their service to BJP?
அவர்கள் பணி விலகும் போது அடுத்த மூன்று மாத சம்பளத்தையும் சேர்த்து கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்கள். மற்றபடி வேறு எந்த தண்டனையும் இல்லை. நீங்க சொன்ன மாதிரி இருக்கலாம் செந்தில். ஆனால் பல வழக்குகள் ஒவ்வொருவர் மேலே நிலுவையில் உள்ளது. அது இவர்கள் சாகின்ற வரைக்கும் ஓடிக் கொண்டு இருக்கும்.
நான் ஒரு வருடம் பாஜக குறித்து எதிர்ப்பு தெரிவிக்க விரும்பாமல் கவனிக்க விரும்புகிறேன். என்ன தான் செய்கின்றார்கள் என்று பார்க்கலாம். திருநெல்வேலி அல்வா? அல்லது காரைக்குடி பால் பணியாரம்? கிடைத்த பின்பு சொல்கிறேன் தனபாலன்.
Post a Comment