Showing posts with label அமேசான் போட்டி பென் டு பப்ளீஷ் 2019. Show all posts
Showing posts with label அமேசான் போட்டி பென் டு பப்ளீஷ் 2019. Show all posts

Sunday, November 10, 2019

5 முதலாளிகள் கதை - விமர்சனம் - Rs. Prabu

RS Prabu
11 hrs

Face Book
10/11/2019

5 முதலாளிகளின் கதை.
ஆசிரியர்: ஜோதிஜி.
கிண்டில் மின்னூல் பதிப்பு.

முதலாளிகள் வானத்தில் இருந்து குதிப்பதில்லை. ஏதோ ஒரு வாய்ப்பைக் கண்ட தொழிலாளி படிப்படியாக வளர்ந்து வந்ததே அத்தனை முதலாளிகளின் கதையும் என்றாலும் நாம் கடைசியில் காட்டப்படும் பிரமாண்ட பங்களா, சொகுசு காரை மட்டும் பார்த்துவிட்டு எந்த முயற்சியும் எடுக்காமலேயே இருந்துவிடுகிறோம்.