Friday, January 21, 2022

மோடியின் 5 ஆண்டு ஆட்சி சாதனைகள்

#நவோதயா பள்ளிகளை திறந்து மிச்சமிருக்குற L.K.G சீட் பிசினசையும் படுக்க வெச்சிருவானுங்க.
என்னா...... அடி!
மோடிய தோற்கடிச்சே ஆகணும்...ஜெயிக்க வச்சே ஆகனும்..னும் மோதுகிறார்கள். !
பிரதமா் மோடி ஆட்சியில் நாடு அடைந்த முன்னேற்றம்.

)()()(

                 

                1. தமிழக மீனவர் சுடப்படவில்லை, 

📍2. இந்தியாவில் பொது மக்கள் மீது தீவிரவாதத் தாக்குதல் இல்லை, 
📍3. ஆளில்லாத ரயில்வே கேட் இல்லை, 
📍4. மின்சாரம் இல்லாத கிராமம் இல்லை, 
📍5. 16 மணி நேர மின் தடை இல்லவே இல்லை,
📍6. 5 வருடமாக ஊழல் இல்லை,
📍7.இனப் படுகொலை இல்லை,
📍8. 17 விதமான வரிகள் இல்லை,
📍9. போலி எரி வாயு இல்லை,
📍10. போலி ஆசிரியர்கள் இல்லை, போலி ஸ்காலர்ஸிப் இல்லை  இன்னும் பல இல்லைகள்
📍11. நக்சல் தொந்தரவு குறைந்தது,


📍12. தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லை தாண்டுவதற்கு உயிருடன் இல்லை, 
📍13. ரயில் விபத்துக்கள் குறைவு,
📍14.சாலைகள் அமைப்பது வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு,
📍15. நீர்வழிச் சாலைகள் அமைப்பு,
📍16.கங்கை சுத்தமானது,
📍17. கும்ப மேளா அருமையாக நெரிசல் இல்லாமல் நடக்கிறது,
📍18. பாக்கிஸ்தான் பணத்துக்குப் பல நாடுகளிடம் கையேந்துகிறது,
📍19. வீடு கட்ட கடன் சுலபமாக குறைந்த வட்டியில் கிடைக்கிறது,
📍20 மருந்துகள் விலை மிக  குறைவு, 
📍21. இதய வால்வு, செயற்கை மூட்டு போன்றவை விலை மிக குறைவு, 
📍22. மருத்துவ காப்பீடு 5 லட்சத்திற்கு,
📍23. 5+4.5 லட்சம் வரை வருமான வரி இல்லை,
📍24. பயிர் காப்பீடு, பயிர்களுக்கான குறைந்த பட்ச விலை 1.5 மடங்காக அதிகரிப்பு,
📍25. இதுவரை இல்லாத அளவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த வட கிழக்கு மாநிலங்களுக்கு விமான மற்றும் நெடுஞ்சாலை இணைப்புகள், விமான நிலையங்கள்  
📍26. தமிழ்நாட்டுக்கு AIIMS, மற்றும் 11 புதிய மருத்துவ கல்லூரிகள்.
📍27.  நாடு முழுவதும்,. பல புதிய IIT மற்றும்  IIM கள்,
📍28. கோதாவரி- காவிரி இணைப்பு,
📍29. காவிரி ஆணையம் அமைப்பு,
📍30. பெரியாறு அணை நீர் இருப்பு உயரம் அதிகரிப்பு,
📍31. 2 ஆண்டுகளில் APJ கலாமுக்கு நினைவிடம் அமைப்பு,
📍32. முகம் தெரியாத பலருக்கு பத்ம விருதுகள்,
📍33. கந்து வட்டியிலிருந்து விடுபட வங்கியில் முத்ரா கடன் திட்டங்கள்,
📍34. மோடியின் தொகுதியான காசியின் சுத்தம், 
📍35. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின்  உயர்வைக் கட்டுக்குள் வைத்து இருப்பது, 
📍36. இந்திய ரூபாயில் வெளிநாடுகளுடன் கச்சா எண்ணெய் வணிகம், 
📍37. வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு, 
📍38.
உலகத்தின் 5 வது பெரிய பொருளாதாரமாக வளர்ச்சி,
📍39. ஊழல் நாடுகள் பட்டியலில் முன்னேற்றம், 
📍40. தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் முன்னேற்றம்,
📍41. GDP கிட்டத் தட்ட 8 சதவீதம், 
📍42. OROP அமல்படுத்தியது, 
📍43. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்து இருப்பது, 
📍44. அனைத்து ஊழல் வாதிகளையும் ஒன்று சேர்த்து இருப்பது, 
📍45. ஆயுத பேரத்தில் இடைத்தரகர்களை ஒழித்தது, 
📍46. உள்நாட்டில் ஆயுத, ராணுவத் தளவாட உற்பத்தியை ஊக்குவிப்பது, 
📍47. இடைத்தரகர்களை நாடு கடத்திக் கொண்டு வருவது, 
📍48. ஸ்விஸ் வங்கியில் விபரங்களைப் பெற்றது, 
📍49. தினமும் 18 முதல்  20 மணி நேரம் உழைப்பது, 
📍50. தமிழ்நாட்டுக்கு Defence corridor அமைத்துக் கொடுப்பது, 
📍51. 8 வழிச் சாலை, 
📍52. அனைத்து நாடுகளிடமும் நட்பு பாராட்டுவது, 
📍53. இலங்கைத் தமிழ் பகுதிக்குச் சென்றது, 
📍54. அங்கே ஆட்சி மாற்றம் ஏற்படச் செய்தது, 
📍55. இலங்கைத் தமிழர்க்கு வீடு கட்டிக் கொடுத்தது, 
📍56. கள்ள நோட்டை ஒழித்தது,
📍57. NEET மூலம் ஏழையும் மருத்துவம் படிக்க வழி செய்தது, 

📍58. GST  மூலம் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்தது
📍59.நம்பர்.2 வியாபாரத்தைப் படிப் படியாக ஒழித்து வருவது,
📍60. பணமதிப்பு இழப்பு  கொண்டு வந்தது, 
📍61. ஏழைகளுக்கு 10 %இட ஒதுக்கீடு
📍62. ராணுவத்துக்கு நவீனத் தளவாடங்கள்,
📍63. குண்டு துளைக்காத ஆடைகள்,
📍64. புதிய ஹெலிகாப்டர்கள்,
📍65. புதிய விமானங்கள்,
📍66. ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள்,
📍67. குண்டு துளைக்காத தலை கவசங்கள்,
📍68. ரயில் 18, 180 km வேகத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில்,
📍69. ஜப்பானுடன்  இணைந்து புல்லட் ரயில் திட்டம்,
📍70. அனைவருக்கும் இணையம் இணைப்பு, கிராமங்கள் வரை,
📍71. பல பாலங்கள் மற்றும் குகை பாதைகள் மூலம் நேர, பண விரயம் தவிர்ப்பு, 
📍72. மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் நீக்கம் 
📍73. இதனால் லஞ்சம் தவிர்ப்பு,
📍74. நாட்கணக்கில் தாமதம் தவிர்ப்பு,
📍75. ஓட்டுனர்களுக்கு வருடத்திற்கு 100 நாள் சேமிப்பு,
📍76. தேய்மானம் குறைவு,எரிபொருள் சேமிப்பு,
📍77.  28 % GST இல் 10 க்கும் குறைவான பொருட்கள்,
📍78. அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம் 12 % , 
📍79. 5 கோடிக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகள்,
📍80. அனைத்து அரசாங்க உதவியும்  நேரடியாக வங்கியில் செலுத்துவதால் பல ஆயிரம் கோடி சேமிப்பு,
📍81. பங்குச் சந்தை உயர்வு,
📍82. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கிட்டத் தட்ட 100 % கழிப்பறை வசதி 
📍83. மக்களின் சுகாதாரம் மேம்பட்டது,நோய்கள் குறைந்தது,
📍84. காஷ்மீரில் பல மாவட்டங்கள் தீவிரவாதம் இல்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்டது
📍85. எதிர் கட்சியின் முலாயம்சிங் மீண்டும் மோடியின் ஆட்சி வேண்டும் என பாராட்டினார், பல பன்னாட்டு அமைப்புகளும் ,உலக தலைவர்களும் ,பல உள்நாட்டு நற்பெயர் கொண்ட தொழில் அமைப்புகளின் தலைவர்களும் மீண்டும் மோடியின் ஆட்சி வர வேண்டும் என்றுதான் சொல்கின்றனர் 
📍86. Insolvency சட்டத்தில் மாற்றம் மூலம் பல பெரிய கடன்கள் வசூல்,
📍87. இலங்கையில் தூக்கிலிருந்து தமிழக மீனவர்கள் மீட்பு
📍88. வெளியுறவுத் துறை மூலம் பல நன்மைகள்,அப்படி ஒரு துறையில் இப்படி எல்லாம் செயல்படமுடியும் என்று காட்டினார்கள்
📍89. பல வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குப் பல வகையில் எதிர்பாராத மீட்புப் பணிகள்,கடவுச்சீட்டு சேவைகள்,விசா சேவைகள்,இன்னல்களில் இருந்து மீட்பு
📍90. கடவுச்சீட்டு வாங்கும் வழிகள் எளிதாக்கப்பட்டது
📍91. விண்வெளி இஸ்ரோ மூலம் பல செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டது
📍92. இந்தியாவின் எல்லைகள் எப்போதும் கண்காணிக்கப்பட்டது
📍93. இந்தியா எல்லையில் ஊடுருவலைத் தடுக்க நவீன லேசர் கண்காணிப்பு வேலிகள் அமைப்பு
📍94. பங்களாதேஷ் உடனான பல ஆண்டு எல்லை பிரச்சனைக்குத் தீர்வு
📍95. ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் மற்ற தென் மாநிலங்களுக்குக் குறிப்பாக தமிழ்நாட்டுக்குப் பாதிப்பு என்று கொடுக்க மறுத்து கூட்டணியை இழந்தது
📍96. சீனாவை விட அந்நிய முதலீட்டில் முன்னணி வகிப்பது
📍97. தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் ஸ்மார்ட் நகரங்கள்
📍98. தமிழ்நாட்டுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு
📍99. 18 % இருந்த உணவக வரியை 5% ஆக்கியது
📍100. காங்கிரஸ் வாங்கிய கடனை வட்டியுடன் 200000  கோடி திருப்பிச் செலுத்தியது 
📍101. சிறு குறு விவசாயிகளுக்கு  வருடம் 6000  ரூபாய்  உதவித்தொகை 
📍102 .கணக்கு காண்பிக்காத 20,000  NGO  உரிமங்கள் ரத்து
📍103. கள்ளப்பணம், வரி ஏய்ப்பின் ஊற்றுக்கண்ணான லட்சக்கணக்கான ஷெல் நிறுவனங்கள் அழிப்பு 
📍104. 59  நிமிடத்தில் 10000000  வரை கடன் திட்டம் 
📍105. கட்டற்று இருந்த மத மாற்றம் இப்போது கட்டுக்குள் இருக்கிறது 
📍106. VVIP வாகனங்களில் பொருத்தப்பட்ட சிவப்பு விளக்குகள் அகற்றம் 
📍107. கிட்டத் தட்ட அனைவருக்கும் வங்கிக் கணக்கு (குறைந்த பட்சத் தொகை தேவை இல்லாதது )
📍108. தனி நபர் வருமானம் 1 .17 லட்சமாக அதிகரிப்பு 
📍109. பினாமி சொத்து சட்டம் 
📍110. உள்நாட்டுப் பாதுகாப்பில் பொது மக்கள் உயிரிழப்பு இல்லை என்ற சாதனை 
📍111. மதக் கலவரங்கள் கட்டுக்குள் 
📍112. முத்தலாக் தடைச் சட்டம் , மற்ற கட்சிகள் ஒத்துழைப்பு இல்லை 
📍113. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி ரயில் பாதை அமைக்க அனுமதி 
📍114. LED விளக்குகளின் மூலம் மின் நுகர்வு மற்றும்,விலை மிகக் குறைவு 
📍115. உபயோகப்படுத்தாத பல விமான நிலையங்கள் மீண்டும் போக்குவரத்தில் இணைப்பு 
📍116. UDAN  திட்டத்தில் விமானக் கட்டணம் குறைப்பு 
📍117. அமைச்சரவை சகாக்கள் யார் மீதும் குற்றச் சாட்டு இல்லை 
📍118. பெண்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பதவிகள் ,
📍119. சூரிய மின் உற்பத்தியில் சாதனை 
📍120. நிலக்கரி இறக்குமதி குறைக்கப்பட்டு ,உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு 
📍121. மின் உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி கையிருப்பு எப்போதும் நல்ல நிலையில் 
📍122. திருக்குறள் நாடு முழுவதும் பாடத்திட்டத்தில் இணைப்பு 
📍123. மீன் வளத்துக்குத் தனி அமைச்சரவை, ஆழ்கடல் மீன்பிடிப்புக்குக் கப்பல் மானியம்
📍124. ரயில் பயணக் கட்டணம் ஏற்றப்படவில்லை
📍125. தமிழ் நாட்டில் கோவை -பெங்களூரு இரண்டு அடுக்கு ரயில் ,மதுரை சென்னை பகல் நேர ரயில் போன்ற பல ரயில்கள் 
📍126. 17  வருடமாக விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் 
📍127. வெளி நாட்டு பயணத்தின் போது ஜால்ரா போடும் பத்திரிக்கையாளர்களை அழைத்துச் செல்லாத ஒரே தலைவர்
📍128. வெளிநாட்டுப் பயணங்களில் விமானத்திலேயே உறங்கி நேரத்தையும் செலவையும் குறைத்தது
📍129. விவசாயி விற்பனையில் படிப்படியாக இடைத்தரகர் ஒழிப்பு E - NAM  திட்டம்  
📍130. திருப்பூருக்குப் பல ஆண்டாக கேட்ட ESI மருத்துவமனை 
📍131. பல அரசாங்க மருத்துவ மனைகள் தரம் உயர்வு 
📍132. சென்னை விமான நிலைய விரிவாக்கம் 
📍133. கோவை விமான நிலைய விரிவாக்கம் ,நில உரிமையாளர்களுக்குப் பணம் வழங்கப்பட்டு வருவதாக அறிகிறேன் 
📍134. கோவைக்கு வெளிச் சுற்று வட்டச் சாலை 
📍135.முத்ரா திட்டத்தில் கடந்த 7  தேதி வரை 15,73,78,344 கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன 
📍136. மின்னணு பணப்  பரிவர்த்தனை ஊக்குவிப்பு ,BHIM  செயலி அறிமுகம்
📍137. மாஸ்டர், விசா   அட்டைகளுக்கு இணையாக RUPAY  அட்டை ஊக்குவிப்பு 
📍138. மிக முக்கியமாக பாக்கிஸ்தான் மற்றும் பர்மா வில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கு எதிராக துல்லியத் தாக்குதல் (surgical strike )
📍139. சிறுபான்மையினர் பாதுகாப்பு 
📍140. GST யில் 40  லட்சம் வரை விற்று முதல் உள்ளவர்க்கு விலக்கு
📍141. முறை சாரா(un  organised  sector  )  தொழில் செய்யும் தொழிலாளர்க்கும் ஓய்வூதியத் திட்டம் 
📍142. பெண் தொழில் முனைவோர் அதிகளவில் ஊக்குவிப்பு 
📍143 தட்டுப்பாடு இல்லாத உர விநியோகம் 
📍144. UREA வில் வேப்ப எண்ணெய் கலந்து தவறான உபயோகம் தவிர்ப்பு 
📍145. இதுவரை அமைக்கப்படாத NATIONAL WAR MEMORIAL  டெல்லியில் அமைப்பு 
📍146. குடும்பத்தில் ஒருவர் கூட அரசியல் பதவியிலோ ,அரசாங்க பதவியிலோ இல்லை , அரசாங்க வேலையில் கூட மிகவும் குறைந்த அந்தஸ்தில் இருப்பதாக அறிகிறேன் 
📍147. இந்தியா ரயில்வே ரயில் பெட்டி தொழிற்சாலை 17 வருடமாக தயாரித்த பெட்டிகளின் அளவை கடந்த 2  ஆண்டுகளில் கடந்து உள்ளது 
📍148. Tax free Gratuity limit increase to 20 Lakhs from 10 Lakhs 
📍149. பெண்களுக்கு 26  வாரங்கள் பேறு கால விடுப்பு 
📍150. ரயில் நிலையங்கள் விமான நிலையங்களுக்கு இணையாக வடிவமைப்பு 
📍151. உலக அளவில் 2  வது மிக பெரிய எக்கு உற்பத்தியாளர் என்ற அந்தஸ்து 
📍152. ஈரானில் சப்பார் துறைமுகம் 
📍153. சர்தார் சரோவர் அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றம் 
📍154. உலகத்தில் பெரிய சிலையாக சர்தர் வல்லபாய் படேல் சிலை அமைப்பு 
📍155. மனித உரிமை கவுன்சில் தேர்தலில் 193  ஓட்டுக்கு 188  வாங்கி வெற்றி 
📍156. அண்ணா பல்கலைக்கழகம் வேந்தர் போன்றவைகளில்  சூரப்பா போன்ற கல்வியாளர்கள் நியமனம் 
📍157.  L & T  மூலம் HOWITZER  பீரங்கிகள் உற்பத்தி செய்து ராணுவத்தில் இணைப்பு 
📍158. எந்த மிரட்டலுக்கும் பயப்படாத அரசாங்கம் ,உதாரணம் தங்க நகை உற்பத்தியாளர் கடை அடைப்பு  2 .சரக்குந்துகள் வேலை நிறுத்தம் 3 அய்யாக்கண்ணுவின் உள்நோக்கம் கொண்ட ஆடை அவிழ்த்து போராட்டம் 
📍159. ஹாஹாஹா மறந்துவிட்டேன் தமிழ்நாட்டுக்கு ஜல்லிக்கட்டு !!!!
📍160. தீவிரவாதம் இல்லா நாடு மற்றும் பல நாட்டவர்க்கு visa on arrival என்பதால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வு ,பல வேலை வாய்ப்புகள்  பெருக்கம்
📍161.  காடுகளின் பரப்பு 10  ஆயிரம் சதுர கிலோமீட்டர் க்கு மேல் அதிகரிப்பு 
📍162. பரோடாவில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி 
📍163. சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்று பாகுபாடு இல்லாத திட்டங்கள் மற்றும் வளர்ச்சி 
📍164. சர்வதேச மதிப்பீட்டில் நமது பொருளாதாரம் Fragile 5  என்ற நிலையிலிருந்து BAA3 என்ற நல்ல தரம் உயர்த்தப்பட்டது. 
📍165. RERA மூலம் வீடு வாங்குபவர்களின் சிரமங்களைக் குறைத்தது 
📍166. ஆழ்கடல் மீன்பிடிக்க ராமேஸ்வரம் மீனவர்களுக்குப் பயிற்சி மற்றும் படகுகள் வாங்க 90 % மானியம் 
📍167. புதிய வீடுகளுக்கு GST குறைப்பு 
📍168. ஒரு நாடு ஓர் அட்டை, One Nation One Card  திட்டம் அறிமுகம். 
📍169. விளையாட்டை ஊக்குவிக்க புதிய செயலி அறிமுகம். 
📍170. புல்வாமா தாக்குதலுக்கு உடனே பதிலடி, பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.  
📍171. சிறை பிடிக்கப்பட்ட விமானி ஒரே நாளில் விடுதலை என்ற சரித்திரம். 
📍172. சாகர் மாலா திட்டத்தின் கீழ் பல புதிய துறைமுகங்கள். 
📍173. ராமேஸ்வரம் - மண்டபம் இடையே புதிய பாம்பன் பாலம்.
📍174. கன்யாகுமரியில் இதுவரை இல்லாத அளவு 40,000 கோடிக்கு வளர்ச்சித் திட்டங்கள் 
📍175. பலரும் பரப்பும் பொய் போல் இல்லாமல் 6  மானிய உருளை என்பதை 12  ஆக உயர்த்தி விலை ஏற்றம் இல்லாமல், பதிவு செய்த உடன் கிடைக்க செய்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 1200 + விற்கப்பட்டது என்பதை இங்கே தவிர்க்க முடியாமல் பதிவு செய்கிறேன். 
📍176. சீனா எல்லையில் பல சாலைகள் மற்றும்  பாலங்கள்.
📍177. பலமான அயல்நாட்டு உறவு ,அனைத்து நாடுகளும் நமது நிலைப்பாட்டுக்கு ஆதரவு 
📍178. மலிவு விலை மத்திய அரசு மருந்துக் கடைகள் 
📍179. பாக்கிஸ்தான் உடனான நதி நீர் பங்கீட்டில் நமது பங்கைச் சரியாக உபயோகப்படுத்த நடவடிக்கை
📍180. விபத்து காப்பீடு வருடம் 2  லட்சம் பலனுக்குப் தவணைத் தொகை வெறும் 12 ரூபாய் 
📍181. உயிர் காப்பீடு 2  லட்ச ரூபாய்க்குப் தவணைத் தொகை 330  ரூபாய்
📍182. ஸ்டாண்ட் அப் இந்தியா மூலம் SC/ST, பெண்களுக்கு 10 லட்சம் முதல் 2 கோடி வரை தொழில் தொடங்க கடன்.
📍183. ஈரான் நாட்டிலிருந்து எரிவாயு பைப் மூலமாக கொண்டு வர ஒப்பந்தம். 

இவை மோடியின் 5 ஆண்டு ஆட்சி சாதனைகள்தான்
இன்னும் மீதம் 2 ஆண்டு சாதனைப் பட்டியல் உள்ளது.



No comments: