Wednesday, April 13, 2022

AOH - நான் பேசிய தலைப்புகள் (இரண்டாவது தொகுப்பு) April 2022

 AOH - நான் பேசிய தலைப்புகள் (முதல் தொகுப்பு) பிப்ரவரி / மார்ச் 2022

கற்று களத்தில் இறங்கு

34. தமிழர்களுக்கு உதவாத தமிழ் தேசியம் பேசும் அரசியல் வியாதிகள் | #Dravidam vs #TamilDesiyam #JothiG

35.  மீண்டும் ஹிந்தி திணிப்பா? | மாடல் ஆட்சியின் திணிப்பு நாடகமா? | #DMK | #BJP | #JothiG | Amit Shah

36. முதல்வரின் துபாய் பயணம் குடும்பச்சுற்றுலா | முதலீடு செய்யவா? | முதலீடு பெறவா?? | #JothirG | #Dhamu

37. புதை குழியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் இலாகா மாற்றம் | லஞ்சம் ஊழல் ஒழிக்க முடியுமா?? | #AOH

38. அம்பானி அதானியை வாழவைக்கும் பிரதமர் மோடி SUN குடும்பத்தை வாழ வைப்பவர் யார்?? | #JothiG | #AOH

39. அதிரடி காட்டும் அண்ணாமலை சிக்கி தவிக்கும் மாடல் ஆட்சி | #Annamalai அரசியல் | #JothiG | #Dhamu | #AOH

40. இருண்ட தமிழகம் | புதிய விடியலின் தொடரும் நாடகம் | விடியல் எப்போது | #JothiG | #Annamalai | #AOH

41. ஊழல் #TANGEDCO | தமிழகத்தில் அபாயம் | நிலக்கரி தட்டுப்பாடு | மின் உற்பத்தி நிறுத்தம்.| உண்மை என்ன??

42. அண்ணாமலை இலங்கை பயணம் | 11பேர் மரணம் காரணம் தேரா? இல்லை சப்பரமா?? விவாதம் செய்யும் மாடல் ஆட்சி

43. இலங்கையில் சரித்திரம் படைத்த அண்ணாமலை | #அண்ணாமலை அரசியல் | #JothiG #srilanka #bjp #aoh

44. இலங்கையில் புரட்சி செய்த அண்ணாமலை | தமிழகத்தில் எப்போது?? | #Annamalai | #BJP | #AOH |#JothiG

45. அதிரடி காட்டும் அண்ணாமலை | சிக்கித் தவிக்கும் திராவிட மாடல் | #Annamalai அரசியல் | #JothiG | #AOH

46. ஈழ போராட்டம் | தமிழக மீனவர்கள் பிரச்சனை | கச்சத்தீவு மீட்க களத்தில் இறங்கும் #அண்ணாமலை | #JothiG

47. கல்வி கூடங்களில் போதை கலாச்சாரம் | இதுதான் வெங்காய மாடலின் சாதனையா?? | #JothiG | #Annamalai | #AOH 















Saturday, April 09, 2022

மோடி அரசின் வெளிப்படையான ஆதாரங்கள்

மோடி அரசு குறித்து பேசும் போது இங்குள்ள மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய அரசின் நிதி நிர்வாகம் குறித்து பேசுகின்றார்கள். அவர்களுக்காக இந்த தரவுகளை இங்கே இணைத்து உள்ளேன்.

_________

Wednesday, April 06, 2022

ப. சிதம்பரம் சொன்ன 26,51,919 crore as fuel taxes உண்மையா?

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு ஒரு வெடிகுண்டு ஒன்றை அசால்ட்டாக போட்டு விட்டு வேடிக்கை பார்த்தார்.


Tuesday, April 05, 2022

இனி என்னவாகும் தமிழகம்?

ஜி.எஸ்.டி வரி மாநிலங்களின் உரிமைகளை குறைக்கிறதா அல்லது அதிகரிக்கச் செய்கிறதா ? 

2017இல் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி, 1990களில் இருந்தே திட்டமிட்டப்பட்ட ஒன்று தான். 20 ஆண்டு கால ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள், ஆய்வுகள், முன்னெடுப்புகள் இறுதியாக 2017இல் தான் செயல்முறைக்கு வந்துள்ளது. 


Sunday, April 03, 2022

புதிய அனுபவம் புதிய முயற்சி

06.02.2022 - 31.03.2022


காலம் நடத்தும் பாடங்கள் ஆச்சரியமானது. 

பிப்ரவரி 2022 முதல் வாரத்தில் ஒரு நாள் மதிய வேளையில் ஒரு முக்கிய நபரிடமிருந்து அழைப்பு வந்தது.