Friday, September 04, 2020

திருப்பூரின் வேலை, வணிகம், தொழிலின் இன்றைய நிலை- பேட்டி 2


வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்~2

வளர்ச்சி என்பதனை நீங்கள் எப்படி பார்ப்பீர்களோ? எனக்குத் தெரியாது. ஆனால் அந்த வார்த்தையுடன் கொஞ்சம் மசாலா அயிட்டங்களைச் சேர்த்துப் பார்ப்பதுண்டு. வளர்ச்சி என்றால் அதன் மறுபெயர் மாற்றம் தானே? மாற்றத்தின் விளைவுகள் என்ன? அதன் தாக்கம் என்ன? இவற்றைப் பற்றி நாம் யோசிப்பதில்லை. நாம் வளர்ச்சி என்பதனை நம் குடும்பத்தை வைத்து அளவிடுகின்றோம். நம் அரசின் கொள்கைகள் நம் வாழ்க்கையை நேரிடையாக மறைமுகமாகப் பாதிப்பை உருவாக்குகின்றது என்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும் என்று நம்புகிறீர்கள்? நான் அரசாங்கத்தின் கொள்கை எப்படி வெல்கின்றது? என்பதனை நான் ஒவ்வொரு முறையும் என் பிறந்த ஊருக்குச் செல்லும் போது நான் சந்திக்கும் கிராமத்து நண்பரிடம் கேட்பேன்.



•••••••••






2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இருவிதமான உழைப்பைப் பற்றிய விளக்கம் அருமை.... வாழ்த்துகள் அண்ணே...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

யதார்த்தத்தை விளக்கும் விதம் அருமை.