Sunday, May 19, 2019

தமிழக பொறியியல் கல்லூரிகளின் இன்றைய நிலைமை??


தமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் ஆகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால் இங்கு எல்லாமே அரசியலாக ஆக்கப்படும். அரசியலாகவே கடைசி வரை பார்க்கப்படும். அதன் தீர்வுகள் குறித்து யாரும் பேச முன் வரமாட்டார்கள். வந்தாலும் அந்த குரல் எந்த காலத்திலும் எழ முடியாத அளவுக்கு நிரந்தரமாக நிறுத்தப்படும். இது தவிர தனிநபர்களின் முகம் தான் அரசியலின் கொள்கையாக முன் நிறுத்தப்படும். எதிர்ப்பு, ஆதரவு என்பது கடைசியில் மதம், சாதி என்பதில் கொண்டு போய் முடிக்கப்படும். இது எந்த வகையில் பாதிப்பை உருவாக்குகின்றது?

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்த தேர்ச்சி பட்டியலைத் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தினசரிகளும் முழுப்பக்க அளவில் வெளியிட்டு இருக்க வேண்டும். நிச்சயம் அவர்கள் செய்ய மாட்டார்கள். காரணம் கடந்த 60 நாட்களில் அவர்கள் தனியார் கல்லூரிகளின் முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டு கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாரித்தவர்கள். அடுத்தடுத்து அவர்களின் விளம்பரங்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு இது முக்கியமான செய்தியும் அல்ல.

இந்த பட்டியலில் மொத்தம் 481 பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி சதவிகிதத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளனர். உங்களுக்கு நேரம் இருக்குமா? பொறுமையாகப் பார்க்க, படிக்க முடியுமா? என்பது குறித்து எனக்கு அக்கறையில்லை. ஆனால் உங்கள் மகன்,மகள், உறவினர், நண்பர்களின் வாரிசுகள் இதில் உள்ள ஏதோவொரு கல்லூரியில் படித்து வந்தவர்களாக இருக்கலாம். அல்லது இப்போது படித்துக் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கக்கூடும். சோதித்துப் பார்த்துக் கொள்ளவும்.

நம் மக்கள் சம உரிமை, சமூகநீதி, அனைவருக்கும் கல்வி என்று கூவிக் கொண்டேயிருக்கின்றார்கள். அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஒரு கல்விக்கூடம் என்ன வசதிகளைப் பெற்று இருக்க வேண்டும்? என்ன மாதிரியான தரத்தினை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்? அதற்கு யார் பொறுப்பு? என்பது நான் கேட்க விரும்பும் கேள்வி. பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணிபுரியும் ஒரு ஆசிரியரின் தரம் எந்த அளவுக்கு இருக்கும்? மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் அந்தச் சம்பளமும் கிடைக்கும் என்கிற ரீதியில் இருக்கும் கல்லூரியில் எப்படி பாடம் நடத்துவார்கள்? மாணவர்களின் கதி?

இன்றைய சூழலில் ஒரு மாணவன் குறைந்தபட்சம் பொறியில் கல்லூரி படிப்புக்கு நான்கு லட்சம் ரூபாய் செலவழிக்காமல் அவன் கோர்ஸ் சர்ட்டிபிகேட் கூட அந்த கல்லூரியில் பெற முடியாது என்பது தான நிச்சயமான உண்மை. ஆனால் இந்த கல்லூரிப் பட்டியில் அறுபது சதவிகிதம் தேர்ச்சி பெற்று இருப்பது 31 கல்லூரிகள் மட்டுமே. ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாமல் இருக்கும் கல்லூரிகளின் பட்டியில் கடைசியில் உள்ளது.

இன்றைய சூழலில் கல்லூரிகள் தொடங்குவது யாரால் முடியும்? அரசியல்வாதிகள், அரசியல்வாதிகள் பினாமிகள், சாராய வியாபாரிகள், ரியல் எஸ்டேட் மாபியாக்கள் இவர்களால் மட்டுமே உடனே தொடங்க முடியும். அவர்களால் மட்டுமே அரசாங்கத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் தொகையைக் கொடுத்து கல்லூரிக்கான அனுமதி பெற முடியும். ஆனால் சாராயம் காய்ச்சி விற்பதும் கல்லூரி நடத்துவதும் ஒன்றா? என்பதற்கான கேள்வி ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சிப் பட்டியல் காட்டிக் கொடுத்து விடுமே?

மாணவர்கள் இழந்தது மதிப்பெண்களை மட்டுமல்ல. அவர்களின் பெற்றோர்கள் சம்பாரித்த, கடன் வாங்கி கட்டிய பணத்தை, குடும்ப தன்மானத்தை. இது தவிர என்றும் நீங்காமல் இருக்கப் போகின்ற சுயமரியாதையை, தன்னம்பிக்கையை. ஒவ்வொரு கல்லூரிகளும் பிடுங்கிக் கொள்கிற வரைக்கும் பிடுங்கிக் கொண்டு அவர்களைக் குப்பை போலவே இந்த சமூகத்திற்குள் தள்ளுகிறார்கள்.

நாம் தமிழ்நாடு கல்வியில் வளர்ந்த மாநிலம் என்று வீராப்பு பேசிக் கொண்டு இருக்கின்றோம்.

(இந்தப் பட்டியலில் கல்லூரியின் தேர்ச்சி சதவிகிதத்தை கடைசியில் கொடுத்துள்ளார்கள்)


ANNA UNIVERSITY :: CHENNAI - 25
OFFICE OF CONTROLLER OF EXAMINATIONS
ACADEMIC PERFORMANCE - NOV / DEC 2018
B.E./B.Tech. DEGREE PROGRAMMES

1 2343 INDIAN INSTITUTE OF HANDLOOM TECHNOLOGY SALEM 88.12

2 2377 PSG INSTITUTE OF TECHNOLOGY AND APPLIED RESEARCH COIMBATORE 85.57

3 2626
VIVEKANANDHA INSTITUTE OF ENGINEERING & TECHNOLOGY
FOR WOMEN
NAMAKKAL 81.65

4 1120 VELAMMAL ENGINEERING COLLEGE THIRUVALLUR 78.14

5 1112 R.M.D. ENGINEERING COLLEGE THIRUVALLUR 76.91

6 1113 R.M.K. ENGINEERING COLLEGE THIRUVALLUR 75.37

7 1237 VELAMMAL INSTITUTE OF TECHNOLOGY THIRUVALLUR 74.92

8 1315 SRI SIVASUBRAMANIYA NADAR COLLEGE OF ENGINEERING KANCHEEPURAM 73.68

9 5012
CENTRAL ELECTROCHEMICAL RESEARCH INSTITUTE (CSIR)
KARAIKUDI
SIVAGANGA 73.55

10 1128 R.M.K. COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY THIRUVALLUR 73.18

11 1399 CHENNAI INSTITUTE OF TECHNOLOGY KANCHEEPURAM 73.06

12 1324 SRI SAI RAM INSTITUTE OF TECHNOLOGY KANCHEEPURAM 72.47

13 3830 K. RAMAKRISHNAN COLLEGE OF ENGINEERING TIRUCHIRAPPALLI 70.80

14 1219 SRI VENKATESWARA COLLEGE OF ENGINEERING KANCHEEPURAM 70.62

15 1233 ADHI COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY KANCHEEPURAM 70.44

16 1211 RAJALAKSHMI ENGINEERING COLLEGE KANCHEEPURAM 70.28

17 1110 PRATHYUSHA ENGINEERING COLLEGE THIRUVALLUR 70.25

18 1419 SRI SAIRAM ENGINEERING COLLEGE KANCHEEPURAM 69.96

19 4995 P.S.R.RENGASAMY COLLEGE OF ENGINEERING FOR WOMEN VIRUDHUNAGAR 68.93

20 4974 GOVERNMENT COLLEGE OF ENGINEERING - THIRUNELVELI THIRUNELVELI 68.08

21 1309 MEENAKSHI SUNDARARAJAN ENGINEERING COLLEGE CHENNAI 68.07
22 3826 KONGUNADU COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY TIRUCHIRAPPALLI 64.92

23 2622 V.S.B. ENGINEERING COLLEGE KARUR 64.89

24 1118
VEL TECH MULTI TECH DR.RANGARAJAN DR.SAKUNTHALA
ENGINEERING COLLEGE
THIRUVALLUR 64.43

25 5986 VELAMMAL COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY MADURAI 63.27

26 4678 RAMCO INSTITUTE OF TECHNOLOGY VIRUDHUNAGAR 62.52

27 2764 K P R INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY COIMBATORE 62.17

28 1432 RAJALAKSHMI INSTITUTE OF TECHNOLOGY THIRUVALLUR 61.68

29 2025 REGIONAL CENTRE OF ANNA UNIVERSITY, COIMBATORE COIMBATORE 61.31

30 4945 VINS CHRISTIAN WOMEN'S COLLEGE OF ENGINEERING KANYAKUMARI 61.18

31 1137 ANNAI MIRA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY VELLORE 60.71

32 1210 PANIMALAR ENGINEERING COLLEGE THIRUVALLUR 59.81

33 2327 N.S.N. COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY KARUR 59.74

34 1026 UNIVERSITY COLLEGE OF ENGINEERING, KANCHIPURAM KANCHEEPURAM 58.52

35 1317 ST.JOSEPH'S COLLEGE OF ENGINEERING KANCHEEPURAM 58.14

36 2723 VELALAR COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY ERODE 57.67

37 1114 S.A. ENGINEERING COLLEGE THIRUVALLUR 57.36

38 4979
V.P.MUTHAIAH PILLAI MEENAKSHI AMMAL ENGINEERING
COLLEGE FOR WOMEN
VIRUDHUNAGAR 56.61

39 4944 ARUNACHALA COLLEGE OF ENGINEERING FOR WOMEN KANYAKUMARI 56.36

40 1414
PRINCE SHRI VENKATESHWARA PADMAVATHY ENGINEERING
COLLEGE
KANCHEEPURAM 56.36

41 3701 K.RAMAKRISHNAN COLLEGE OF TECHNOLOGY TIRUCHIRAPPALLI 56.23

42 1304 EASWARI ENGINEERING COLLEGE THIRUVALLUR 56.13

43 1216 SAVEETHA ENGINEERING COLLEGE KANCHEEPURAM 55.78

44 1442
PRINCE DR.K.VASUDEVAN COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
KANCHEEPURAM 55.65

45 1520 KINGSTON ENGINEERING COLLEGE VELLORE 55.58

46 1321
CENTRAL INSTITUTE OF PLASTICS ENGINEERING AND
TECHNOLOGY
CHENNAI 55.53

47 2739 SRI ESHWAR COLLEGE OF ENGINEERING COIMBATORE 54.82

48 1231 PANIMALAR INSTITUTE OF TECHNOLOGY THIRUVALLUR 54.74

49 3819 SARANATHAN COLLEGE OF ENGINEERING TIRUCHIRAPPALLI 54.57

50 1408 IFET COLLEGE OF ENGINEERING VILLUPURAM 54.55

51 1222 P.B. COLLEGE OF ENGINEERING KANCHEEPURAM 53.65

52 1140 JEPPIAAR INSTITUTE OF TECHNOLOGY KANCHEEPURAM 53.60

53 2736 DR.N G P INSTITUTE OF TECHNOLOGY COIMBATORE 53.41

54 1450 LOYOLA - ICAM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY CHENNAI 52.21

55 2725 SRI RAMAKRISHNA INSTITUTE OF TECHNOLOGY COIMBATORE 51.81

56 1230 APOLLO ENGINEERING COLLEGE KANCHEEPURAM 51.43

57 4676 RENGANAYAGI VARATHARAJ COLLEGE OF ENGINEERING VIRUDHUNAGAR 51.25

58 1217 SREE SASTHA INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY THIRUVALLUR 51.00

59 1501 ADHIPARASAKTHI COLLEGE OF ENGINEERING VELLORE 50.00

60 2765 SRIGURU INSTITUTE OF TECHNOLOGY COIMBATORE 49.78

61 1521 SHRI SAPTHAGIRI INSTITUTE OF TECHNOLOGY VELLORE 49.78

62 1124 SAMS COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY THIRUVALLUR 49.38

63 1516 THANTHAI PERIYAR GOVT INSTITUTE OF TECHNOLOGY VELLORE 49.03

64 1242 SREE SASTHA COLLEGE OF ENGINEERING THIRUVALLUR 48.80

65 1149 ST.JOSEPH'S INSTITUTE OF TECHNOLOGY KANCHEEPURAM 48.56

66 5910 PSNA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY DINDIGUL 48.50

67 2357 V.S.B. COLLEGE OF ENGINEERING TECHNICAL CAMPUS COIMBATORE 47.89

68 1207 KINGS ENGINEERING COLLEGE KANCHEEPURAM 47.38

69 2653 KNOWLEDGE INSTITUTE OF TECHNOLOGY SALEM 47.36

70 2603 GOVERNMENT COLLEGE OF ENGINEERING - BARGUR KRISHNAGIRI 47.30

71 1218 SRI MUTHUKUMARAN INSTITUTE OF TECHNOLOGY KANCHEEPURAM 46.61

72 1401 ADHIPARASAKTHI ENGINEERING COLLEGE KANCHEEPURAM 46.51

73 1228 ALPHA COLLEGE OF ENGINEERING THIRUVALLUR 46.02

74 3852 SRI BHARATHI ENGINEERING COLLEGE FOR WOMEN PUDUKOTTAI 46.01

75 1106 JAYA ENGINEERING COLLEGE THIRUVALLUR 45.97

76 2733 ANGEL COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY TIRUPPUR 45.81

77 4955 FRANCIS XAVIER ENGINEERING COLLEGE THIRUNELVELI 45.53

78 1241 T.J.S. ENGINEERING COLLEGE THIRUVALLUR 45.41

79 4980 EINSTEIN COLLEGE OF ENGINEERING THIRUNELVELI 45.17

80 4959 KAMARAJ COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY VIRUDHUNAGAR 44.97

81 1416 JAYA SAKTHI ENGINEERING COLLEGE THIRUVALLUR 44.86

82 3795 TRP ENGINEERING COLLEGE TIRUCHIRAPPALLI 44.61

83 5904 K.L.N.COLLEGE OF ENGINEERING SIVAGANGA 44.53

84 1411 MADHA ENGINEERING COLLEGE KANCHEEPURAM 44.53

85 2727 SRI SHAKTHI INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY COIMBATORE 44.42

86 1316 AGNI COLLEGE OF TECHNOLOGY KANCHEEPURAM 44.23

87 3454 SRI RAMAKRISHNA COLLEGE OF ENGINEERING PERAMBALUR 43.86

88 1320 JEPPIAAR SRR ENGINEERING COLLEGE KANCHEEPURAM 43.80

89 1126 J N N INSTITUTE OF ENGINEERING THIRUVALLUR 43.62

90 2709 INSTITUTE OF ROAD AND TRANSPORT TECHNOLOGY ERODE 43.57

91 1424 DHAANISH AHMED COLLEGE OF ENGINEERING KANCHEEPURAM 43.51

92 2630 CHETTINAD COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY KARUR 43.28

93 4934 HOLY CROSS ENGINEERING COLLEGE TUTICORIN 43.22

94 1122
VEL TECH HIGH TECH DR.RANGARAJAN DR.SAKUNTHALA
ENGINEERING COLLEGE
THIRUVALLUR 43.01

95 2644 GREENTECH COLLEGE OF ENGINEERING FOR WOMEN SALEM 42.86

96 5533
KARAIKUDI INSTITUTE OF TECHNOLOGY AND KARAIKUDI
INSTITUTE OF MANAGEMENT
SIVAGANGA 42.27

97 1306 JEPPIAAR ENGINEERING COLLEGE KANCHEEPURAM 42.19

98 2751 KGISL INSTITUTE OF TECHNOLOGY COIMBATORE 42.10

99 1206 JEPPIAAR MAAMALLAN ENGINEERING COLLEGE KANCHEEPURAM 41.88

100 5865
NADAR SARASWATHI COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
THENI 41.88

101 5530 SSM INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY DINDIGUL 41.35
102 1422 VALLIAMMAI ENGINEERING COLLEGE KANCHEEPURAM 41.25
103 1131 VEL TECH THIRUVALLUR 41.07
104 5907 MOHAMED SATHAK ENGINEERING COLLEGE
RAMANATHAPURA
M
40.79
105 2635 CMS COLLEGE OF ENGINEERING NAMAKKAL 40.64
106 5921 SYED AMMAL ENGINEERING COLLEGE
RAMANATHAPURA
M
40.54
107 1405 DHANALAKSHMI COLLEGE OF ENGINEERING KANCHEEPURAM 40.45
108 4991 KALASALINGAM INSTITUTE OF TECHNOLOGY VIRUDHUNAGAR 40.44

109 1504 ARUNAI ENGINEERING COLLEGE THIRUVANNAMALAI 39.58

110 1238 GRT INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY THIRUVALLUR 39.50

111 3850 VETRI VINAYAHA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY TIRUCHIRAPPALLI 39.44

112 4023 UNIVERSITY COLLEGE OF ENGINEERING, NAGERCOIL KANYAKUMARI 39.29

113 2761 UNITED INSTITUTE OF TECHNOLOGY COIMBATORE 38.99

114 1115 SRIRAM ENGINEERING COLLEGE THIRUVALLUR 38.79

115 2750 KALAIGNAR KARUNANIDHI INSTITUTE OF TECHNOLOGY COIMBATORE 38.75

116 1311 K.C.G. COLLEGE OF TECHNOLOGY KANCHEEPURAM 38.74

117 2656 BUILDERS ENGINEERING COLLEGE TIRUPPUR 38.60

118 1310 MISRIMAL NAVAJEE MUNOTH JAIN ENGINEERING COLLEGE KANCHEEPURAM 38.51

119 1303 ANAND INSTITUTE OF HIGHER TECHNOLOGY KANCHEEPURAM 38.38

120 1307 JERUSALEM COLLEGE OF ENGINEERING KANCHEEPURAM 38.12

121 2762 JANSONS INSTITUTE OF TECHNOLOGY COIMBATORE 38.08

122 1407 G.K.M. COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY KANCHEEPURAM 38.05

123 2734 S N S COLLEGE OF ENGINEERING COIMBATORE 38.04

124 4969 SCAD COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY THIRUNELVELI 37.88

125 2651 JAY SHRIRAM GROUP OF INSTITUTIONS TIRUPPUR 37.84

126 2636 A V S ENGINEERING COLLEGE SALEM 37.38

127 1412 MAILAM ENGINEERING COLLEGE VILLUPURAM 37.33

128 4981 PONJESLY COLLEGE OF ENGINEERING KANYAKUMARI 37.28

129 2708 HINDUSTHAN COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY COIMBATORE 37.22

130 2741 P A COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY COIMBATORE 36.97

131 2610 MUTHAYAMMAL ENGINEERING COLLEGE NAMAKKAL 36.83

132 4954 DR.SIVANTHI ADITANAR COLLEGE OF ENGINEERING TUTICORIN 36.70

133 5009 GOVERNMENT COLLEGE OF ENGINEERING THENI 36.46

134 2654 S V S COLLEGE OF ENGINEERING COIMBATORE 36.36

135 1102 BHAJARANG ENGINEERING COLLEGE THIRUVALLUR 36.36

136 2752 NANDHA COLLEGE OF TECHNOLOGY ERODE 36.35

137 1213 S.K.R. ENGINEERING COLLEGE THIRUVALLUR 36.26

138 2639 NARASU'S SARATHY INSTITUTE OF TECHNOLOGY SALEM 36.11

139 1325 ST. JOSEPH COLLEGE OF ENGINEERING KANCHEEPURAM 36.08

140 1507 GANADIPATHY TULSI'S JAIN ENGINEERING COLLEGE VELLORE 36.08

141 1505
C.ABDUL HAKEEM COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
VELLORE 36.04

142 4949 PSN INSTITUTE OF TECHNOLOGY AND SCIENCE THIRUNELVELI 35.66

143 1014 UNIVERSITY COLLEGE OF ENGINEERING, TINDIVANAM VILLUPURAM 35.58

144 3465 GOVERNMENT COLLEGE OF ENGINEERING, SRIRANGAM TIRUCHIRAPPALLI 35.51

145 5022 UNIVERSITY COLLEGE OF ENGINEERING, DINDIGUL DINDIGUL 35.47

146 3011
UNIVERSITY COLLEGE OF ENGINEERING, TIRUCHIRAPPALLI (BIT
CAMPUS)
TIRUCHIRAPPALLI 35.29

147 2643 BHARATHIYAR INSTITUTE OF ENGINEERING FOR WOMEN SALEM 35.17

148 2738 SASURIE ACADEMY OF ENGINEERING COIMBATORE 35.13

149 3810 MAM COLLEGE OF ENGINEERING TIRUCHIRAPPALLI 35.11

150 5832 N P R COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY DINDIGUL 34.48

151 2356 ARULMURUGAN COLLEGE OF ENGINEERING KARUR 34.30

152 1523 GLOBAL INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY VELLORE 34.29

153 1015 UNIVERSITY COLLEGE OF ENGINEERING, ARNI THIRUVANNAMALAI 34.24

154 3801 A.V.C COLLEGE OF ENGINEERING NAGAPATTINAM 34.04

155 4941 UNNAMALAI INSTITUTE OF TECHNOLOGY TUTICORIN 33.98

156 1313 SMK FOMRA INSTITUTE OF TECHNOLOGY KANCHEEPURAM 33.77

157 4948
RAJAS INTERNATIONAL INSTITUTE OF TECHNOLOGY FOR
WOMEN
KANYAKUMARI 33.72

158 1420 TAGORE ENGINEERING COLLEGE KANCHEEPURAM 33.66

159 5988 THENI KAMMAVAR SANGAM COLLEGE OF TECHNOLOGY THENI 33.38

160 1452 PERI INSTITUTE OF TECHNOLOGY KANCHEEPURAM 33.29

161 4864 V V COLLEGE OF ENGINEERING TUTICORIN 33.25

162 3803 ANJALAI AMMAL MAHALINGAM ENGINEERING COLLEGE THIRUVARUR 33.14

163 2345 DHIRAJLAL GANDHI COLLEGE OF TECHNOLOGY SALEM 33.02

164 1229 INDIRA INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY THIRUVALLUR 32.99

165 2642 P.S.V.COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY KRISHNAGIRI 32.96

166 4024 UNIVERSITY COLLEGE OF ENGINEERING, THOOTHUKUDI TUTICORIN 32.87

167 2731 R V S COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY COIMBATORE 32.76

168 2302
SRI SHANMUGHA COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
SALEM 32.67

169 1209 PALLAVAN COLLEGE OF ENGINEERING KANCHEEPURAM 32.65

170 1202 D M I COLLEGE OF ENGINEERING KANCHEEPURAM 32.59

171 1512 S.K.P. ENGINEERING COLLEGE THIRUVANNAMALAI 32.48

172 2763 AKSHAYA COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY COIMBATORE 32.43

173 1427 SRI KRISHNA ENGINEERING COLLEGE KANCHEEPURAM 31.91

174 4669 THAMIRABHARANI ENGINEERING COLLEGE THIRUNELVELI 31.90

175 4971 ST.XAVIER'S CATHOLIC COLLEGE OF ENGINEERING KANYAKUMARI 31.85

176 3843 M R K INSTITUTE OF TECHNOLOGY CUDDALORE 31.17

177 4996 SRI VIDYA COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY VIRUDHUNAGAR 30.99

178 4994 J P COLLEGE OF ENGINEERING THIRUNELVELI 30.98

179 1225 LOYOLA INSTITUTE OF TECHNOLOGY KANCHEEPURAM 30.85

180 3918 SHANMUGANATHAN ENGINEERING COLLEGE PUDUKOTTAI 30.82

181 2704 COIMBATORE INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY COIMBATORE 30.79

182 4968 SARDAR RAJA COLLEGE OF ENGINEERING THIRUNELVELI 30.70

183 4680 AAA COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY VIRUDHUNAGAR 30.64

184 3464 GOVERNMENT COLLEGE OF ENGINEERING, THANJAVUR THANJAVUR 30.54

185 2358 SCAD INSTITUTE OF TECHNOLOGY TIRUPPUR 30.46

186 1101 AALIM MUHAMMED SALEGH COLLEGE OF ENGINEERING THIRUVALLUR 30.45

187 3908 MOUNT ZION COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY PUDUKOTTAI 30.32

188 2612 P G P COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY NAMAKKAL 30.25
189 5532 VAIGAI COLLEGE OF ENGINEERING MADURAI 30.19

190 2628 PAAVAI COLLEGE OF ENGINEERING NAMAKKAL 30.17

191 1509 MEENAKSHI COLLEGE OF ENGINEERING CHENNAI 30.15

192 1127 ST.PETER'S COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY THIRUVALLUR 30.10

193 2621 ER.PERUMAL MANIMEKALAI COLLEGE OF ENGINEERING KRISHNAGIRI 29.91

194 3425 C.K. COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY CUDDALORE 29.74

195 2627 SELVAM COLLEGE OF TECHNOLOGY NAMAKKAL 29.30

196 2314 MUTHAYAMMAL COLLEGE OF ENGINEERING NAMAKKAL 29.17

197 2744 ADITHYA INSTITUTE OF TECHNOLOGY COIMBATORE 29.13

198 2349 DHAANISH AHMED INSTITUTE OF TECHNOLOGY COIMBATORE 29.08

199 2705 CSI COLLEGE OF ENGINEERING THE NILGIRIS 29.04

200 2735 KARPAGAM INSTITUTE OF TECHNOLOGY COIMBATORE 28.95

201 1409
KARPAGA VINAYAGA COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
KANCHEEPURAM 28.90

202 2707 ERODE SENGUNTHAR ENGINEERING COLLEGE ERODE 28.85

203 1331 AKSHEYAA COLLEGE OF ENGINEERING KANCHEEPURAM 28.65

204 3926 CHENDHURAN COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY PUDUKOTTAI 28.47

205 1413 SRI VENKATESWARAA COLLEGE OF TECHNOLOGY KANCHEEPURAM 28.45
206 2732 INFO INSTITUTE OF ENGINEERING COIMBATORE 28.34

207 1221 JAYA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY THIRUVALLUR 28.19

208 4972 SUN COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY KANYAKUMARI 28.08

209 1013 UNIVERSITY COLLEGE OF ENGINEERING, VILLUPURAM VILLUPURAM 27.93

210 4989 PSN ENGINEERING COLLEGE THIRUNELVELI 27.82

211 5862 R.V.S. EDUCATIONAL TRUST'S GROUP OF INSTITUTION DINDIGUL 27.76

212 2673 SREE SAKTHI ENGINEERING COLLEGE COIMBATORE 27.63

213 1503 ARULMIGU MEENAKSHI AMMAN COLLEGE OF ENGINEERING THIRUVANNAMALAI 27.62

214 2328 KSR INSTITUTE FOR ENGINEERING AND TECHNOLOGY NAMAKKAL 27.60

215 5903 K.L.N.COLLEGE OF INFORMATION TECHNOLOGY SIVAGANGA 27.58

216 2369 GOVERNMENT COLLEGE OF ENGINEERING, DHARMAPURI DHARMAPURI 27.49

217 2629 SENGUNTHAR COLLEGE OF ENGINEERING NAMAKKAL 27.48

218 2617 SENGUNTHAR ENGINEERING COLLEGE NAMAKKAL 27.28

219 2768 PARK COLLEGE OF TECHNOLOGY COIMBATORE 27.09

220 1508 ARUNAI COLLEGE OF ENGINEERING THIRUVANNAMALAI 26.92

221 1519 BHARATHIDASAN ENGINEERING COLLEGE VELLORE 26.91

222 3760
SIR ISSAC NEWTON COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
NAGAPATTINAM 26.87

223 2347 A V S COLLEGE OF TECHNOLOGY SALEM 26.78

224 2342
SRI RANGANATHAR INSTITUTE OF ENGINEERING &
TECHNOLOGY
COIMBATORE 26.74

225 3831 INDRA GANESAN COLLEGE OF ENGINEERING TIRUCHIRAPPALLI 26.73

226 2753 PPG INSTITUTE OF TECHNOLOGY COIMBATORE 26.71

227 3847 ROEVER COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY PERAMBALUR 26.45

228 2745 KATHIR COLLEGE OF ENGINEERING COIMBATORE 26.34

229 1431
NEW PRINCE SHRI BHAVANI COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
KANCHEEPURAM 25.78

230 4933 ST.MOTHER THERESA ENGINEERING COLLEGE TUTICORIN 25.72

231 2714 MAHARAJA ENGINEERING COLLEGE TIRUPPUR 25.68

232 5017 UNIVERSITY COLLEGE OF ENGINEERING, RAMANATHAPURAM
RAMANATHAPURAM  25.31

233 1214 SAKTHI MARIAMMAN ENGINEERING COLLEGE KANCHEEPURAM 25.30

234 2614 S.S.M. COLLEGE OF ENGINEERING NAMAKKAL 25.28

235 1301 MOHAMMED SATHAK A.J.COLLEGE OF ENGINEERING KANCHEEPURAM 25.26

236 5935
FATIMA MICHAEL COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
MADURAI 25.00

237 2624 GNANAMANI COLLEGE OF TECHNOLOGY NAMAKKAL 24.84

238 4928 MAR EPHRAEM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY KANYAKUMARI 24.83

239 4993 LOYOLA INSTITUTE OF TECHNOLOGY AND SCIENCE KANYAKUMARI 24.82

240 3833 PARISUTHAM INSTITUTE OF TECHNOLOGY AND SCIENCE THANJAVUR 24.77

241 1510 PRIYADARSHINI ENGINEERING COLLEGE VELLORE 24.74

242 1212 RAJIV GANDHI COLLEGE OF ENGINEERING KANCHEEPURAM 24.68

243 2721 TAMILNADU COLLEGE OF ENGINEERING COIMBATORE 24.64

244 4020 REGIONAL CENTRE OF ANNA UNIVERSITY, THIRUNELVELI THIRUNELVELI 24.64

245 2776 RVS TECHNICAL CAMPUS-COIMBATORE COIMBATORE 24.45

246 2661 VIVEKANANDHA COLLEGE OF TECHNOLOGY FOR WOMEN NAMAKKAL 24.22

247 2657 PAVAI COLLEGE OF TECHNOLOGY NAMAKKAL 24.18

248 3459 DHANALAKSHMI SRINIVASAN INSTITUTE OF TECHNOLOGY TIRUCHIRAPPALLI 24.15

249 2664 EXCEL COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY NAMAKKAL 24.13

250 5703 CHRISTIAN COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY DINDIGUL 24.09

251 4672 STELLA MARY'S COLLEGE OF ENGINEERING KANYAKUMARI 23.85
252 5913

RATNAVEL SUBRAMANIAM COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
DINDIGUL 23.82

253 2354 POLLACHI INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY COIMBATORE 23.48

254 5942
ULTRA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY FOR
WOMEN
MADURAI 23.19

255 3905 KINGS COLLEGE OF ENGINEERING PUDUKOTTAI 23.16

256 2355 CHERAN COLLEGE OF ENGINEERING KARUR 23.15

257 5922 VICKRAM COLLEGE OF ENGINEERING SIVAGANGA 22.90

258 1605 IDHAYA ENGINEERING COLLEGE FOR WOMEN VILLUPURAM 22.81

259 1525 PODHIGAI COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY VELLORE 22.46

260 3804 ARASU ENGINEERING COLLEGE THANJAVUR 22.41

261 5902 BHARATH NIKETAN ENGINEERING COLLEGE THENI 22.31

262 1421 V.R.S. COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY VILLUPURAM 22.29

263 5010 REGIONAL CENTRE OF ANNA UNIVERSITY, MADURAI MADURAI 22.22

264 2650 CHRIST THE KING ENGINEERING COLLEGE COIMBATORE 22.20

265 2623 MAHENDRA COLLEGE OF ENGINEERING SALEM 21.94

266 1243 MADHA INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY KANCHEEPURAM 21.92

267 5502
SRI RAAJA RAAJAN COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
SIVAGANGA 21.91

268 2367 ARJUN COLLEGE OF TECHNOLOGY COIMBATORE 21.90

269 3016 UNIVERSITY COLLEGE OF ENGINEERING, ARIYALUR ARIYALUR 21.87

270 2638 MAHENDRA ENGINEERING COLLEGE FOR WOMEN NAMAKKAL 21.82

271 2730 MAHARAJA INSTITUTE OF TECHNOLOGY COIMBATORE 21.74

272 4967
S.VEERASAMY CHETTIAR COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
THIRUNELVELI 21.62

273 3457 DHANALAKSHMI SRINIVASAN COLLEGE OF ENGINEERING PERAMBALUR 21.55

274 5930 SBM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY DINDIGUL 21.51

275 2716 PARK COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY COIMBATORE 21.47

276 3846
MOTHER TERASA COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
PUDUKOTTAI 21.41

277 3805 DHANALAKSHMI SRINIVASAN ENGINEERING COLLEGE PERAMBALUR 21.34

278 2640 JAYALAKSHMI INSTITUTE OF TECHNOLOGY DHARMAPURI 21.32

279 3817 ROEVER ENGINEERING COLLEGE PERAMBALUR 21.32

280 2772 C M S COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY COIMBATORE 21.22

281 2729 NEHRU INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY COIMBATORE 20.97

282 3019 UNIVERSITY COLLEGE OF ENGINEERING, PANRUTI CUDDALORE 20.94

283 5912 PANDIAN SARASWATHI YADAV ENGINEERING COLLEGE SIVAGANGA 20.88

284 3824
PONNAIYAH RAMAJAYAM COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
THANJAVUR 20.83

285 1234
INDIRA GANDHI COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY
FOR WOMEN
KANCHEEPURAM 20.80

286 4982 VINS CHRISTIAN COLLEGE OF ENGINEERING KANYAKUMARI 20.46

287 2625 THE KAVERY ENGINEERING COLLEGE SALEM 20.37

288 3823 SRINIVASAN ENGINEERING COLLEGE PERAMBALUR 20.27

289 2659 SALEM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY SALEM 20.00

290 1150 SRI JAYARAM INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY THIRUVALLUR 20.00

291 2771 DR.NALLINI INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY TIRUPPUR 20.00

292 2646 TAGORE INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY SALEM 19.98

293 1226
P.T. LEE CHENGALVARAYA NAICKER COLLEGE OF ENGINEERING
AND TECHNOLOGY
KANCHEEPURAM 19.87

294 2717 SASURIE COLLEGE OF ENGINEERING TIRUPPUR 19.84

295 5720
SRI SUBRAMANYA COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
DINDIGUL 19.76

296 3841 CARE GROUP OF INSTITUTIONS TIRUCHIRAPPALLI 19.57

297 1436 A.R. ENGINEERING COLLEGE VILLUPURAM 19.54

298 1333 VI INSTITUTE OF TECHNOLOGY KANCHEEPURAM 19.52

299 1418 SRI LAKSHMI AMMAL ENGINEERING COLLEGE KANCHEEPURAM 19.44

300 1116
SRI VENKATESWARA COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
THIRUVALLUR 19.42

301 4957 JAYARAJ ANNAPACKIAM CSI COLLEGE OF ENGINEERING TUTICORIN 19.32

302 1323 A.C.T. COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY KANCHEEPURAM 19.30

303 3811 M.I.E.T. ENGINEERING COLLEGE TIRUCHIRAPPALLI 19.17

304 2740 HINDUSTHAN INSTITUTE OF TECHNOLOGY COIMBATORE 19.10

305 5851 VEERAMMAL ENGINEERING COLLEGE DINDIGUL 19.07

306 3458
DHANALAKSHMI SRINIVASAN INSTITUTE OF RESEARCH AND
TECHNOLOGY
PERAMBALUR 18.89

307 1123 GOJAN SCHOOL OF BUSINESS AND TECHNOLOGY THIRUVALLUR 18.72

308 4946 DMI ENGINEERING COLLEGE KANYAKUMARI 18.71

309 5919 ST.MICHAEL COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY SIVAGANGA 18.64

310 3410 KRISHNASAMY COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY CUDDALORE 18.48

311 2649 KARUR COLLEGE OF ENGINEERING KARUR 18.45

312 2713 M.P. NACHIMUTHU M. JAGANATHAN ENGINEERING COLLEGE ERODE 18.39

313 4966 PET ENGINEERING COLLEGE THIRUNELVELI 18.28

314 3806 E.G.S.PILLAY ENGINEERING COLLEGE NAGAPATTINAM 18.25

315 4998
MAHAKAVI BHARATHIYAR COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
THIRUNELVELI 18.13

316 1107 JAYA INSTITUTE OF TECHNOLOGY THIRUVALLUR 18.03

317 4977 NARAYANAGURU COLLEGE OF ENGINEERING KANYAKUMARI 17.89

318 4976 INFANT JESUS COLLEGE OF ENGINEERING TUTICORIN 17.72

319 1441 A K T MEMORIAL COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY VILLUPURAM 17.65

320 4953 CAPE INSTITUTE OF TECHNOLOGY THIRUNELVELI 17.53

321 2682 AMBAL PROFESSIONAL GROUP OF INSTITUTIONS TIRUPPUR 17.38

322 1517 THIRUMALAI ENGINEERING COLLEGE KANCHEEPURAM 17.33

323 4938 SIVAJI COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY KANYAKUMARI 17.27

324 2769 J C T COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY COIMBATORE 17.22

325 4992 BETHLAHEM INSTITUTE OF ENGINEERING KANYAKUMARI 17.21

326 1524 ANNAMALAIAR COLLEGE OF ENGINEERING THIRUVANNAMALAI 17.08

327 1235 J E I MATHAAJEE COLLEGE OF ENGINEERING KANCHEEPURAM 16.67

328 5536 MANGAYARKARASI COLLEGE OF ENGINEERING MADURAI 16.59

329 3829 M.A.M. COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY TIRUCHIRAPPALLI 16.56

330 5914 SOLAMALAI COLLEGE OF ENGINEERING MADURAI 16.55

331 1417 SHRI ANDAL ALAGAR COLLEGE OF ENGINEERING KANCHEEPURAM 16.45

332 1426 SRI RAMANUJAR ENGINEERING COLLEGE KANCHEEPURAM 16.31

333 1208 KANCHI PALLAVAN ENGINEERING COLLEGE KANCHEEPURAM 16.15

334 2652 AL-AMEEN ENGINEERING COLLEGE ERODE 16.08

335 3923 MNSK COLLEGE OF ENGINEERING PUDUKOTTAI 15.94

336 3812 MOOKAMBIGAI COLLEGE OF ENGINEERING PUDUKOTTAI 15.90

337 1434 SURYA GROUP OF INSTITUTIONS VILLUPURAM 15.84

338 4970 SREE SOWDAMBIKA COLLEGE OF ENGINEERING VIRUDHUNAGAR 15.82

339 3018 UNIVERSITY COLLEGE OF ENGINEERING, THIRUKKUVALAI NAGAPATTINAM 15.77

340 4983
LORD JEGANNATH COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
KANYAKUMARI 15.74

341 3802
SHRI ANGALA AMMAN COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
TIRUCHIRAPPALLI 15.62

342 2666 THE KAVERY COLLEGE OF ENGINEERING SALEM 15.56

343 1319 THANGAVELU ENGINEERING COLLEGE KANCHEEPURAM 15.52

344 2747 SHREE VENKATESHWARA HI-TECH ENGINEERING COLLEGE ERODE 15.50

345 3920 SUDHARSAN ENGINEERING COLLEGE PUDUKOTTAI 15.44

346 4984 MARTHANDAM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY KANYAKUMARI 15.26

347 2647 J.K.K. NATARAJA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY NAMAKKAL 15.07

348 3456 K.S.K. COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY THANJAVUR 15.02

349 2737 RANGANATHAN ENGINEERING COLLEGE COIMBATORE 15.00

350 2604 A.S.L. PAULS COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY COIMBATORE 15.00

351 3814 P.R.ENGINEERING COLLEGE THANJAVUR 14.71

352 2606 JAYAM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY DHARMAPURI 14.66

353 3860 ST.ANNE'S COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY CUDDALORE 14.66

354 2660 GNANAMANI COLLEGE OF ENGINEERING NAMAKKAL 14.63

355 1513 SRI BALAJI CHOCKALINGAM ENGINEERING COLLEGE THIRUVANNAMALAI 14.61

356 1447 JAWAHAR ENGINEERING COLLEGE CHENNAI 14.46

357 2755 NEHRU INSTITUTE OF TECHNOLOGY COIMBATORE 14.29

358 3822 DR.NAVALAR NEDUNCHEZHIYAN COLLEGE OF ENGINEERING CUDDALORE 14.29

359 1515 SARASWATHI VELU COLLEGE OF ENGINEERING VELLORE 14.29

360 4670 ROHINI COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY KANYAKUMARI 14.27

361 4675 UNIVERSAL COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY THIRUNELVELI 14.16

362 1125 PMR ENGINEERING COLLEGE THIRUVALLUR 14.00

363 3820 TRICHY ENGINEERING COLLEGE TIRUCHIRAPPALLI 13.88

364 1518
THIRUVALLUVAR COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
THIRUVANNAMALAI 13.78

365 2360 SUGUNA COLLEGE OF ENGINEERING COIMBATORE 13.77

366 4677
LOURDES MOUNT COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
KANYAKUMARI 13.61

367 4952 C.S.I. INSTITUTE OF TECHNOLOGY KANYAKUMARI 13.59
368 2634 EXCEL ENGINEERING COLLEGE NAMAKKAL 13.52

369 4931 CHANDY COLLEGE OF ENGINEERING TUTICORIN 13.49

370 2648 ANNAPOORANA ENGINEERING COLLEGE SALEM 13.40

371 3809 KURINJI COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY TIRUCHIRAPPALLI 13.39

372 1444 CHENDU COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY KANCHEEPURAM 13.37

373 1506 G.G.R. COLLEGE OF ENGINEERING VELLORE 13.33

374 2683 SHREENIVASA ENGINEERING COLLEGE DHARMAPURI 13.28

375 3925 M.A.R. COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY PUDUKOTTAI 13.06

376 2655 V K S COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY KARUR 12.99

377 1322
DHANALAKSHMI SRINIVASAN COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
KANCHEEPURAM 12.92

378 3786 M.A.M. SCHOOL OF ENGINEERING TIRUCHIRAPPALLI 12.82

379 3825 ST.JOSEPH'S COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY THANJAVUR 12.66

380 3808 JAYARAM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY TIRUCHIRAPPALLI 12.64

381 3844 SHIVANI ENGINEERING COLLEGE TIRUCHIRAPPALLI 12.64

382 4961 NATIONAL COLLEGE OF ENGINEERING THIRUNELVELI 12.62

383 2641 VARUVAN VADIVELAN INSTITUTE OF TECHNOLOGY DHARMAPURI 12.55

384 1428 E.S. ENGINEERING COLLEGE VILLUPURAM 12.45

385 4987 JAMES COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY KANYAKUMARI 12.15

386 1406 DR. PAUL'S ENGINEERING COLLEGE VILLUPURAM 12.12

387 3815
PAVENDAR BHARATHIDASAN COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
TIRUCHIRAPPALLI 12.04

388 2329 RATHINAM TECHNICAL CAMPUS COIMBATORE 11.96

389 2340 SRI VENKATESWARA INSTITUTE OF ENGINEERING KRISHNAGIRI 11.92

390 3021 UNIVERSITY COLLEGE OF ENGINEERING, PATTUKKOTTAI THANJAVUR 11.63

391 1423
ASAN MEMORIAL COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
KANCHEEPURAM 11.51

392 5990 LATHA MATHAVAN ENGINEERING COLLEGE MADURAI 11.48

393 3807 J.J.COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY TIRUCHIRAPPALLI 11.39

394 3466 NELLIANDAVAR INSTITUTE OF TECHNOLOGY ARIYALUR 11.38

395 5915 SACS M.A.V.M.M ENGINEERING COLLEGE MADURAI 11.10

396 2632 MAHENDRA INSTITUTE OF TECHNOLOGY NAMAKKAL 11.00

397 3462 ARIYALUR ENGINEERING COLLEGE ARIYALUR 10.96

398 4999 ANNAI VAILANKANNI COLLEGE OF ENGINEERING KANYAKUMARI 10.92

399 2665 MAHENDRA INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY NAMAKKAL 10.84

400 1439 S.R.I COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY THIRUVANNAMALAI 10.67

401 2749 EASA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY COIMBATORE 10.59

402 2658 VSA GROUP OF INSTITUTIONS SALEM 10.40

403 4975 DR.G.U.POPE COLLEGE OF ENGINEERING TUTICORIN 10.39

404 1201 ARIGNAR ANNA INSTITUTE OF SCIENCE AND TECHNOLOGY KANCHEEPURAM 10.29

405 3854 MAHATH AMMA INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY PUDUKOTTAI 10.21

406 2346
SHREE SATHYAM COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
SALEM 10.13

407 1430 MAHA BARATHI ENGINEERING COLLEGE VILLUPURAM 10.06

408 3813 OXFORD ENGINEERING COLLEGE TIRUCHIRAPPALLI 09.91

409 1445 SRI RANGAPOOPATHI COLLEGE OF ENGINEERING VILLUPURAM 09.84

410 2743 DHANALAKSHMI SRINIVASAN COLLEGE OF ENGINEERING COIMBATORE 09.62

411 1232 ARM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY KANCHEEPURAM 09.61

412 4978 UDAYA SCHOOL OF ENGINEERING KANYAKUMARI 09.43

413 1121 SRI VENKATESWARA INSTITUTE OF SCIENCE AND TECHNOLOGY THIRUVALLUR 09.41

414 1157 SHRI SITHESWARAR ENGINEERING COLLEGE VELLORE 09.26
415 3782 OASYS INSTITUTE OF TECHNOLOGY TIRUCHIRAPPALLI 09.13

416 1133 ANNAI VEILANKANNI'S COLLEGE OF ENGINEERING KANCHEEPURAM 09.05

417 1511 RANIPPETTAI ENGINEERING COLLEGE VELLORE 08.81

418 1514
SRI NANDHANAM COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
VELLORE 08.70

419 1141
RVS PADHMAVATHY COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
THIRUVALLUR 08.68

420 4927 MARIA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY KANYAKUMARI 08.68

421 4956 JAYAMATHA ENGINEERING COLLEGE KANYAKUMARI 08.64

422 3460 SUREYA COLLEGE OF ENGINEERING TIRUCHIRAPPALLI 08.51

423 2602 ANNAI MATHAMMAL SHEELA ENGINEERING COLLEGE NAMAKKAL 08.30

424 3857 MEENAKSHI RAMASWAMY ENGINEERING COLLEGE ARIYALUR 08.29

425 3461 HAJI SHEIK ISMAIL ENGINEERING COLLEGE NAGAPATTINAM 08.24

426 3821 A.R.J. COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY THIRUVARUR 08.20

427 4929 M.E.T. ENGINEERING COLLEGE KANYAKUMARI 07.76

428 1438 SREE KRISHNA COLLEGE OF ENGINEERING VELLORE 07.72

429 2633 VIDYAA VIKAS COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY NAMAKKAL 07.38

430 3845 IMAYAM COLLEGE OF ENGINEERING TIRUCHIRAPPALLI 07.38

431 2758 J K K MUNIRAJAH COLLEGE OF TECHNOLOGY ERODE 07.36

432 3848 VANDAYAR ENGINEERING COLLEGE THANJAVUR 07.14

433 4932 IMMANUEL ARASAR J J COLLEGE OF ENGINEERING KANYAKUMARI 07.10

434 1449 SARASWATHY COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY VILLUPURAM 07.08

435 3859 SEMBODAI RUKMANI VARATHARAJAN ENGINEERING COLLEGE NAGAPATTINAM 06.62

436 2338 ASIAN COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY COIMBATORE 06.43

437 1437 RRASE COLLEGE OF ENGINEERING KANCHEEPURAM 06.42

438 4943 SATYAM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY KANYAKUMARI 06.41

439 4973 RAJAS ENGINEERING COLLEGE THIRUNELVELI 06.33

440 2368 VISHNU LAKSHMI COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY COIMBATORE 06.25

441 5842 MADURAI INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY SIVAGANGA 06.20

442 1143 KUMARAN INSTITUTE OF TECHNOLOGY THIRUVALLUR 05.77

443 2663 S R S COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY SALEM 05.66

444 2754 SRI RAMANATHAN ENGINEERING COLLEGE TIRUPPUR 05.56

445 1318 T.J. INSTITUTE OF TECHNOLOGY KANCHEEPURAM 05.56

446 5911 P.T.R.COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY MADURAI 05.24

447 2767 SRG ENGINEERING COLLEGE NAMAKKAL 05.19

448 2631 KING COLLEGE OF TECHNOLOGY NAMAKKAL 05.04

449 1433 SRI ARAVINDAR ENGINEERING COLLEGE VILLUPURAM 04.92

450 5909 ODAIYAPPA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY THENI 04.88

451 1526 SRI KRISHNA COLLEGE OF ENGINEERING VELLORE 04.60

452 4985 K N S K COLLEGE OF ENGINEERING KANYAKUMARI 04.58

453 2341 GANESH COLLEGE OF ENGINEERING SALEM 04.53

454 3403 MAHALAKSHMI ENGINEERING COLLEGE TIRUCHIRAPPALLI 04.50

455 3766 STAR LION COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY THANJAVUR 04.24

456 1335 SRI KRISHNA INSTITUTE OF TECHNOLOGY KANCHEEPURAM 04.13

457 2748 SURYA ENGINEERING COLLEGE ERODE 03.91

458 3856
PAVENDAR BHARATHIDASAN INSTITUTE OF INFORMATION
TECHNOLOGY
TIRUCHIRAPPALLI 03.45

459 3855 AS-SALAM COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY THANJAVUR 02.89

460 2362 HOSUR INSTITUTE OF TECHNOLOGY AND SCIENCE KRISHNAGIRI 02.81

461 1402 ANNAI TERESA COLLEGE OF ENGINEERING VILLUPURAM 02.61

462 5924
GANAPATHY CHETTIAR COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
RAMANATHAPURA
M
02.23

463 1435 BALAJI INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY KANCHEEPURAM 02.21

464 1136 VEDHANTHA INSTITUTE OF TECHNOLOGY VILLUPURAM 02.16

465 3849 ANNAI COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY THANJAVUR 01.89

466 4937 A.R. COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY THIRUNELVELI 01.80

467 1334 ARS COLLEGE OF ENGINEERING KANCHEEPURAM 01.68

468 2332 AISHWARYA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY ERODE 01.46

469 5537 JAINEE COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY DINDIGUL 01.43

470 2616 SAPTHAGIRI COLLEGE OF ENGINEERING DHARMAPURI 01.18

471 1415 T.S.M. JAIN COLLEGE OF TECHNOLOGY VILLUPURAM 01.16

472 1205 LORD VENKATESHWARAA ENGINEERING COLLEGE KANCHEEPURAM 00.91

473 1529 OXFORD COLLEGE OF ENGINEERING THIRUVANNAMALAI 00.88

474 2662 DR.NAGARATHINAM'S COLLEGE OF ENGINEERING NAMAKKAL 00.55

475 2350 JAIRUPAA COLLEGE OF ENGINEERING TIRUPPUR 00.22

476 3781 K.K.C COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY ARIYALUR 00.00

477 3451
SMR EAST COAST COLLEGE OF ENGINEERING AND
TECHNOLOGY
THANJAVUR 00.00

478 5540 ARINGER ANNA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY DINDIGUL 00.00

479 4950 TAMIZHAN COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY KANYAKUMARI 00.00

480 3463 ELIZABETH COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY PERAMBALUR 00.00

481 2770 STUDYWORLD COLLEGE OF ENGINEERING COIMBATORE 00.00

3 comments:

Rathnavel Natarajan said...

தமிழக பொறியியல் கல்லூரிகளின் இன்றைய நிலைமை?? - திரு ஜோதிஜி அவர்களின் பணி மகத்தானது. எல்லா பொறியியல் கல்லூரிகளும் அவரவர் சாதனைகளை பத்திரிக்கைகள் மூலம் பறைசாற்றுகிறார்கள். அவர்களது பாஸ் சதவீதம் என அரசு அறிக்கை கொடுத்தும் எந்த பத்திரிக்கையும் வெளியிடவில்லை. அந்த அறிக்கையை திரு ஜோதிஜி வெளியிட்டிருக்கிறார்கள். நண்பர்கள் நேரம் ஒதுக்கி பார்க்க வேண்டுகிறேன். உங்கள் அருகில் இருக்கும் கல்லூரிகள் நிலைமையை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும், உங்க்ள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும். எனது பக்கத்தில பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி (இந்தப் பதிவுக்கு எந்த நண்பரும் பின்னூட்டம் இடவில்லை, எனக்கு மிக வருத்தம்).

ஜோதிஜி said...

தமிழகத்தில் மோடி குறித்து எழுதினால் மட்டுமே மக்கள் கருத்து சொல்வார்கள். மற்றபடி இங்கே எதுவும் முக்கியமில்லை. உங்கள் கருத்துக்கு நன்றி.

கிரி said...

தமிழக பொறியியல் கல்லூரிகளின் நிலை படு மோசம். இதைப் பற்றி எழுதவே கடுப்பாக உள்ளது.

கல்லூரிகளின் தரம் மிக மோசமாக போய்க்கொண்டுள்ளது. எங்கே சென்று முடியுமோ!

"மிழகத்தில் மோடி குறித்து எழுதினால் மட்டுமே மக்கள் கருத்து சொல்வார்கள். மற்றபடி இங்கே எதுவும் முக்கியமில்லை"

ரொம்ப சரியாக சொன்னீங்க. மோடி பெயரை வைத்து இங்கே பலர் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து எழுதலாம்.