Thursday, June 18, 2020

எனக்கு இல்லையா கல்வி ஆவணத்திரைப்படம் பாரதி கிருஷ்ணகுமார் A Documenta...


  • உங்கள் வீட்டின் மகன் அல்லது மகள் இருந்தால் அவர்களுடன் இந்தப் படத்தை பொறுமையாகப் பார்க்கவும்.  கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை நான் பேசி வெளிவர வேண்டிய தமிழக கல்வித்துறை குறித்து காணொளிக் காட்சி தவிர்க்க முடியாத காரணத்தால் வருகின்ற ஞாயிறு அன்று வருகின்றது.  இந்தக் காணொளிக் காட்சி நேற்று தான் பார்த்தேன்.  எங்கள் வீட்டில் மகள்களுடன் அமர்ந்து பார்த்தோம்.



8 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சிந்தனையை தூண்டும் படம் பற்றி அழகாகச் சொல்லியுள்ளீர்கள் இந்தப் படத்தை நானும் பார்க்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

கண்டிப்பாக காண்போம்... நன்றி...

Rathnavel Natarajan said...

மிக்க மகிழ்ச்சி. அவர் எண் இருந்தால் அவருடன் பேசுங்கள் திரு ஜோதிஜி. எனது பக்கத்தில் பகிர்கிறேன். இந்தப் படம் என்னை உலுக்கி விட்டது. எனது கல்வி அனுபவங்களை விரிவாக எழுதி பகிர நினைக்கிறேன் - இந்தப் படத்திற்கான பதிலாகவும் இருக்கும் - தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி

SENTHIL KUMARAN said...

என்ன கொடுமை! கடவுள் காப்பார் வேறு என்ன சொல்ல கண்ணீருடன்

ஜோதிஜி said...

நன்றி ரூபன்.

ஜோதிஜி said...

பலருக்கும் இது போன்ற ஆவணப்படங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். பரப்ப வேண்டும் தனபாலன்.

ஜோதிஜி said...

நிச்சயம். நன்றி. நன்றி.

ஜோதிஜி said...

வருகின்ற ஞாயிறு அன்று நானும் இதே கல்வித்துறையைப் பற்றி பேசியுள்ளேன். சென்ற ஞாயிறு வந்து இருக்க வேண்டிய உரை. அதில் நீங்க சொன்ன வாசகத்தைத்தான் பேசியுள்ளேன் செந்தில்.