Showing posts with label அமெரிக்க துணை அதிபர். Show all posts
Showing posts with label அமெரிக்க துணை அதிபர். Show all posts

Monday, August 24, 2020

கமலா தேவி ஹாரிஸ்

தமிழச்சி கொஞ்சம். ஜமைக்காச்சி கொஞ்சம். கமலா ஹாரிஸ். அமெரிக்காவின் இன்றைய நட்சத்திரம். துணை அதிபருக்குப் போட்டியிடுகின்றார். ட்ரம்ப் க்கு எதிரணி. மேனரிசம் அப்ளாஸ் வகை. 2004 ல் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தவர். 2016 ல் செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் தொடுக்கும் கேள்விகள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு குடைச்சலாக இருக்கும் அளவிற்கு வாதப்புலி.