2017 ஆம் ஆண்டு முதல் நீட் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு திமுக தமிழக மாணவர்களின் உயிரைப் பறித்துக் கொண்டு வருகின்றது. ஆனால் நம் மாணவர்களுக்கு IAS IPS IFS போன்ற தேர்வுகள் எப்படி நடத்தப்படுகின்றது? என்பது பற்றி எத்தனை பேர்களுக்குத் தெரியும் என்பதே குழப்பமாக உள்ளது?
அதிலும் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கே இந்திய வெளியுறவுத்துறை குறித்து எந்த அளவுக்குத் தெரியும் என்று அலசினால் அதிர்ச்சியே மிஞ்சும். காரணம் இங்குள்ள திராவிட அரசியல்வாதிகள் அனைவரும் அடிப்படையில் சாராய வியாபாரிகள்.
அதன் அடிப்படையில் மாறிய கல்வித்தந்தையர்கள்.
தங்கள் கல்லூரிகளுக்கு பிள்ளை பிடி கோஷ்டி போலப் பிடித்து வந்து நான்கு வருடங்கள் உறிஞ்சி எடுத்து அவர்களைச் சக்கையாக வெளியே வருடம் தோறும் தள்ளிக் கொண்டே இருக்கின்றார்கள்.
நண்பர் பிரகாஷ் ராமசாமி இந்திய வெளியுறவுத்துறை குறித்து முதல் பகுதியில் பேசி உள்ளார்.
இந்த முதல் பகுதி அரை மணி நேரம் என்கிற வகையில் மூன்று பகுதிகளாக பிரித்து வலையேற்றி உள்ளோம்.
மூன்று பகுதிகளையும் முழுமையாகப் பாருங்கள்.
நன்றி.
கற்றுக்கொள்களத்தில்இறங்கு
காங்கிரஸ் கால வெளியுறவு பேரிழப்புகள்-பகுதி-1
காங்கிரஸ் கால வெளியுறவு பேரிழப்புகள்-பகுதி-2
காங்கிரஸ் கால வெளியுறவு பேரிழப்புகள்-பகுதி-3
No comments:
Post a Comment