Wednesday, November 11, 2020

ஒரு நகரின் கதை - 35 000 கோடி

வந்தேறிகளால் வளர்ந்த நகரம். நாள் தோறும் தேடிவரும் வறியவர்களுக்கு அட்சயப் பாத்திரம். அமுதசுரபி. உழைத்தால் உயரலாம் என்பதற்கு ஆதாரம். ஆவணமாக எழுதப் படவேண்டிய பல பேர்களின் கதைகள் இந்நகருக்குள் உண்டு. வாழ்ந்தவர்களும் உண்டு. வீழ்ந்தவர்களும் உண்டு. 

ஆனாலும் நம்பிக்கையளிக்கும் ஆலமரமிது. 

அது தான் திருப்பூர்.
 

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

திருப்பூர் அறிய 'டாலர் நகரம்'.... கூடுதலாக அறிய '5 முதலாளிகளின் கதை'...

புனித பூமியின் கதை - இறுதி அல்லது கடைசி பகுதியாக என்று முடியக்கூடாது... தொடர வேண்டும் அண்ணே...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நம்பிக்கையளிக்கும் ஆல மரம். நாடி வருவோர்க்கு தைரியம் தரும் சொல்.

திண்டுக்கல் தனபாலன் said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

ஐந்து பகுதிகளும் வெகு தூரம் வரைக்கும் சேர்ந்து விட்டது தனபாலன்.

ஜோதிஜி said...

உண்மை