Saturday, August 22, 2020

Dr.S.ஜெகத்ரட்சகன் - சொத்துப் பட்டியல்

எளிய தமிழ்ப்பிள்ளைகள் வளரும் போது நாம் வாழ்த்த வேண்டும். காலம் காலமாக அடிமைப்பட்டு படிக்கவிடாமல் நாக்கில் சூடு வைத்து அழுத்தப்பட்ட எங்கள் மானமிகு தமிழ்ப்பிள்ளைகள் பெரிய ஆளாக வளர்ந்தது குறித்து எனக்கொன்றும் வருத்தமில்லை. பெருமையாகத்தான் இருக்கிறது. ஆனால் எனக்குள் இருக்கும் பெரிய கேள்வி என்னவென்றால் ஒதுக்கீடு மூலம் கல்வி கற்க வாய்ப்பில்லாமல் இருக்கும் இவர்களை விட எளிய எளிய தமிழ்ப் பிள்ளைகளை இவர்கள் போன்ற பலரும் கைதூக்கி விடலாமே? அண்ணன் ஜெகத் இதுவரையிலும் சேர்த்துள்ள சொத்துப் பட்டியல் விபரங்களை இங்கே எழுதியுள்ளேன். 


ஆனால் இந்தப் பட்டியலைவிட பெரிது அதிமுக தம்பித்துரை சாம்ராஜ்யம். அவர் தேசிய பார்வை கொண்டவர். காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் பெரிய ஆலமர விழுது பரப்பி கல்விச் சேவை செய்பவர். 

15.08.2020 இன்று, பிறந்தநாள் கண்ட Dr.S.ஜெகத்ரட்சகனால் இவ்வளவுதான் அரசியிலில் இருந்து சம்பாதிக்க முடிந்தது. 15.08.1950-யில்,விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் அருகில் உள்ள கலிங்கமலை கிராமத்தில் சாமிக்கண்ணு/லட்சுமியம்மாள் தம்பதியினரின் மகனாக பிறந்தவர்.கல்விநிறுவனங்களை 1984-யில் தொடங்கியவர்

பல்கலைக்கழகங்கள்

=====================

பாரத் பல்கலைக்கழகம்-சென்னை,தமிழ்நாடு

ஜெகத் பல்கலைக்கழகம்-டேராடூன்,உத்திரகாண்ட்

மருத்துவக்_கல்லூரிகள்

===================

1)பாரத் மருத்துவக்கல்லூரி-சென்னை,

2)பாலாஜி மருத்துவக்கல்லூரி-சென்னை,

3)தாகூர் மருத்துவக்கல்லூரி-சென்னை,

4)லட்சுமி நாராயணா மருத்துவக்கல்லூரி-புதுச்சேரி,

பல்மருத்துவ கல்லூரிகள்

‌=====================

5.பாரத் பல் மருத்துவக்கல்லூரி-சென்னை,

6.பாலாஜி பல் மருத்துவ கல்லூரி-சென்னை,

7.தாகூர் பல் மருத்துவ கல்லூரி-சென்னை,


பொறியியல்_கல்லூரிகள்

======================

8.பாரத் பொறியியல்- அறிவியியல் தொழில்நுட்ப கல்லூரி-சென்னை,

9.பாலாஜி பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி-சென்னை,

10.தாகூர் பொறியியல் கல்லூரி-சென்னை,

11.ஜேருசலேம் பொறியியல் கல்லூரி-சென்னை,

12.லட்சுமி அம்மாள் பொறியியல் கல்லூரி-சென்னை,

13.ராமானுஜர் பொறியியல் கல்லூரி-சென்னை,


சட்டக்கல்லூரி

=============

14.பாரத் சட்டக்கல்லூரி-சென்னை,


வேளாண்மை_கல்லுரி

===================

15.பாரத் வேளாண்மை கல்லூரி-சென்னை,

ஆர்க்கிடெக்சர்

===============

16.பாரத் கட்டிட கலையியல் கல்லுரி-சென்னை,

சினிமா கல்லூரி

===============

17.பாரத் திரைப்பட கலையியல் கல்லுரி-சென்னை,

கலைக்கல்லூரிகள்

=================

18.பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி-சென்னை,

19.தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி-சென்னை,

20.பாலாஜி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி- சென்னை,


மேலாண்மை கல்லூரிகள்

=====================

21.பாரத் மேலாண்மை கல்லூரி-சென்னை,

22.பாலாஜி மேலாண்மை கல்லூரி-சென்னை,

23.தாகூர் மேலாண்மை கல்லூரி- சென்னை,

24.ஜெருசலேம் மேலாண்மை கல்லூரி-சென்னை,

தொழில் கல்லூரிகள்

===================

25.பாரத் பாலிடெக்னிக் கல்லூரி- சென்னை,

26.பாலாஜி பாலிடெக்னிக் கல்லூரி- சென்னை,

27.லட்சுமிஅம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி- சென்னை,

28.பாரத் சமையியல் தொழில்நுட்ப கல்லூரி- சென்னை,

29.பாலாஜி சமையலறை தொழில்நுட்ப கல்லூரி- சென்னை,


செவிலியர் கல்லூரிகள்

========================

30.பாரத் செவிலியர் கல்லூரி- சென்னை,

31.பாலாஜி செவிலியர் கல்லூரி- சென்னை,

32.தாகூர் செவிலியர் கல்லூரி- சென்னை,

33.பாலாஜி ஸ்கூல் ஆப் நர்சிங்- சென்னை,


‌ இயன்முறை கல்லூரிகள்

========================

34.பாரத் இயன்முறை சிகிச்சைக் கல்லூரி- சென்னை,

35.பாலாஜி இயன்முறை சிகிச்சைக் கல்லூரி- சென்னை,


பார்மஸி கல்லூரிகள்

======================

36.பாரத் மருந்தாக்கக் கல்லூரி- சென்னை,

37.பாலாஜி மருந்தாக்கக் கல்லூரி- சென்னை,

38.தாகூர் மருந்தாக்கக் கல்லூரி-சென்னை,


ஆசிரியர் கல்லூரிகள்

===================

39.பாரத் கல்வியியல் கல்லூரி- சென்னை,

40.பாலாஜி கல்வியியல் கல்லூரி- சென்னை,

41.பாலாஜி ஆசிரியர் பயிற்சி நிறுவனம்- சென்னை,

42.கில்டன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்- சென்னை,


மெட்ரிக் பள்ளிகள்

================

43.சிறி மதி லட்சுமி அம்மாள் நினைவு மெ.மே.நி.பள்ளி- சென்னை,

44.கில்டன் மெ.மே.நி.பள்ளி- சென்னை,


CBSE பள்ளிகள்

=============

45.பாரத் வித்யாஷ்ரம்- (CBSE)சென்னை,

46.பாரத் வித்யாஷ்ரம்-(CBSE) புதுச்சேரி,


தொழில்பயிற்சி பள்ளிகள்

==========================

47.பாரத் தொழில் பயிற்சி பள்ளி- சென்னை,

48.மெட்ராஸ் தொழில் பயிற்சி மையம்- சென்னை,


ஹெல்த் செயின்ஸ்

====================

49.பாரத் அலையட் ஹெல்த் செயின்ஸ்- சென்னை,

50.பாலாஜி அலையட் ஹெல்த் செயின்ஸ்- சென்னை,

51.தாகூர் அலையட் ஹெல்த் செயின்ஸ்- சென்னை,

52.லட்சுமி நாராயணா அலையட் ஹெல்த் செயின்ஸ்-புதுச்சேரி,

இன்னும் பல கல்வி நிறுவனங்களையும் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட தொழிற்சாலைகளை(சாராயம் ஆலைகள் 10)நடத்தி கொண்டு இருக்கும்

S.ஜெகத்ரட்சகன்...!!!!!

#1980-1985 வரை, உத்திரமேரூர் அ.தி.மு.க MLA.

#1985-1989 வரை, செங்கல்பட்டு அ.தி.மு.க MP.

பாராளுமன்ற அதிமுக குழு தலைவர்

#1999 & 2004 & 2019 அரக்கோணம் MP.

#2009-2012 வரை,தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்.

#2012-2013 வரை வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்.

ஆகிய, பொறுப்புகளை வகித்தவர்.

2003-யில்,வீர வன்னியர் பேரவை என்ற, சமுதாய அமைப்பை ஏற்ப்படுத்தியவர்,

அவர் அரசியல்,கல்வி,ஆன்மீகம் கலந்த,ஒரு கலவை..!

அரசியலும்,கல்வியும்,இரண்டையும் கண்களாக்கி,ஆன்மீகத்தை மூன்றாவது நெற்றிக்கண்ணாக கொண்டவர்.

அவர் வைணவப் பற்றாளர்.ஆழ்வார்களை பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, ஆழ்வார் ஆய்வு மையத்தை நிறுவி,160க்கும் மேற்பட்ட,ஆழ்வார்களுக்கான, நூல்களை எழுதியவர்.


சமாதி (தமிழக) அரசியல்


5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அடேங்கப்பா... மதம் வளர்க்கும் 'பார்ட்டி'க்கு வந்துட்டாரா...?

வெங்கட் நாகராஜ் said...

பெரிய பட்டியல்! ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் இப்படியான பட்டியல்!

Jayakumar Chandrasekaran said...

இந்தப்பட்டியல் சுப்ரமணிய சாமி கண்ணில் படவில்லையா?  J J க்கு கூட இவ்வளவு சொத்துக்கள் இருந்ததில்லை. 

subramanian said...

இவ்வளவு சொத்து ஓர் தனி மனிதனுக்கு எப்படி வந்தது ?
ஒரு கட்சி எம் பிக்கு இவ்வளவு சொத்து என்றால் அந்த கட்சி
நிச்சயம் இந்தியாவிலேயே மிக பணக்கார கட்சி .

Anbu said...

இவ்வளவு சொத்து சேர்த்தும் ஆறடி மண்ணுக்குள்தான் போகப் போகிறார்

விநாயகப்பெருமானை பற்றிய பல அறிந்த அறியாத விஷயங்கள்.