கற்றுக் கொடுத்தது 2021
1. கடந்த இரண்டு வருடங்களாக அரசு ஊழியர்கள் மற்றும் நல்ல தரமான நிர்வாகம் நடத்தும் தனியார் நிறுவனங்கள் தவிர மற்ற அனைவரின் வாழ்க்கையிலும் பொருளாதாரக் குறைபாடுகள் இருந்தது. நாங்களும் விதிவிலக்கல்ல. அளவீடுகள் மட்டும் வித்தியாசமுண்டு.