Saturday, September 19, 2020

சத்து மாவு

ஆரோக்கியம் என்ற வார்த்தை இன்று சந்தையில் சக்கைப்போடு போடும் வணிக தந்திரம். கொரானா காலத்திற்குப் பின் "உங்கள் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்க" என்று அனைத்துப் பொருட்களிலும் விளம்பரம் வந்து கொண்டேயிருக்கிறது. உங்கள் பணத்தை வீணாக்க வேண்டாம். எளிய முறையில் உண்மையான ஆரோக்கியத்தை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெற சத்து மாவு செய்து தினமும் இரு வேளைகள் சாப்பிட்டுப் பாருங்கள். 

குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து உலர வைத்து அதன் பிறகு டப்பாவில் போட்டு வைத்து பயன்படுத்தவும்.


6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பயனுள்ள பகிர்வு ஐயா
நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அண்ணே... இங்கும் பகிர்ந்து கொள்வது தொடர வேண்டும்...

Rathnavel Natarajan said...

சத்து மாவு - இது ஒரு முக்கியமான பதிவு. குழந்தைகளுக்காக பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு, பார்க்க வேண்டிய காணொளி. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

ஜோதிஜி said...

நல்லாசிரியருக்கு நன்றி.

ஜோதிஜி said...

நிச்சயம் சித்தரே.

ஜோதிஜி said...

உங்களின் மகத்தான் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி