Sunday, July 31, 2011

காங்கிரஸ் குடித்த ரத்தம் -- ஈழம் மேலும் சில உண்மைகள்

ஈழம் குறித்து எத்தனையோ செய்திகள் காணொளிகள் பார்த்து இருப்போம்.  ஆனால் உண்மையான கடைசி கட்ட போர் எப்போது உண்மையிலேயே தொடங்கியது? யார் தொடங்கினார்கள்? மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் லட்சணத்தை இதற்கு மேலும் கலைஞரின் பச்சைத் துரோகத்தை திரு. சுரேஷ் சொல்வதை கேட்டுப் பாருங்க.

இவர் எந்த கட்சியையும் சாராதவர்.

இதற்கு மேலாக போர் முடிவுக்கு வந்த பிறகும், இந்தியா ஈழத்திற்கு வழங்கும்  உதவிகள் எங்கே போய்க் கொண்டு இருக்கிறது? என்பதை கேட்டுத்தான் பாருங்களேன்.






10 comments:

Thekkikattan|தெகா said...

இதுக்கு மேலே என்னாத்தை எடுத்து முன் வைக்கிறது. உப்பைத் திண்றவன் தண்ணீ குடிக்கும் நாள் எப்பொழுது?

ஈழத்தில் நடந்த உண்மைகளை கேக்கக் கேக்க தாத்தாவின் மீதான கோபம் மேலும் தலைக்கேறுவதனை தவிர்க்க முடியவில்லை :(( ...

Ashwin Ji said...

நன்றி ஜோதிஜி.
உண்மைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கும் திரு.சுரேஷ் (PUCL) அவர்களுக்கும், ஜெயா தொலைக் காட்சிக்கும் நன்றி.

ஹேமா said...

எத்தனை சாட்சியைக் காட்டினாலும் சத்தியமா பொய் என்றுதானே சொல்கிறது ராஜபக்‌ஷ குடும்பம்.ஒருவேளை மகிந்தவின் சிந்தனையில் இப்பிடியும் இருக்கோ !

Bibiliobibuli said...

ஜெயா தொலைக்காட்சியின் ரவி பெர்னார்ட் "ஜெயா புகழ்" பிரஸ்தாபிக்காமல் இருந்திருந்தால் சுரேஷ் சொன்னது இன்னும் எடுபட்டிருக்கும். ஜெயா புகழ் அதிகம் என்பதால் பேட்டியின் போக்கோடு ஒட்டமுடியவில்லை. ரவி பெர்னாட்டின் பார்வையில் ஈழத்தமிழர்களின் அவலம் சொல்லப்பட்டதை விட முதல்வர் புகழே துருத்துகிறது.

தற்போதைய தமிழக முதல்வர் இப்படி எதையாவது பேசினால் தான் தமிழகம் ஈழத்தமிழர் விடயத்தில் அடங்கியிருக்கும் என்பது வரலாறு. வரலாறு மாறினால் எங்களுக்கும் வழி பிறக்கும்.

Reverie said...

ஏனோ சோனியா தப்பித்துக்கொண்டே இருக்கிறார்...

S.Kumar said...

நன்றி ஜோதிஜி.

sarujan said...

Good post

Anonymous said...

http://viruvirupu.com/2011/08/01/7177/


ஸ்ரீலங்கா எம்.பி.களுக்கு இந்தியாவில் மிக மோசமாக அனுபவம்! அவமானம்!!

தாராபுரத்தான் said...

உங்களுக்கு எத்துணை நன்றி சொல்லுவது ..

palPalani said...

நடந்த எப்படி? ராஜீவ் படுகொலை விசாரணை. மோகன்ராஜ் CBI அதிகாரி அதிர்ச்சி தகவல்:


http://www.tamilthai.com/?p=24588