600 க்கு
600 மதிப்பெண்கள் வாங்கிய திண்டுக்கல் மாணவி
குறித்து அதற்குப் பின்னால் உள்ள
பல விசயங்களைப் பற்றி
எழுதி இன்று இரவு
வெளியிடலாம் என்று
நினைத்திருந்தேன். மீ
டூ புகழ் வைரமுத்து வாழ்த்த திண்டுக்கல் போகின்றேன் என்று
உள்ளே வந்ததைப் பார்த்து மேலும் பயம் வந்து
விட்டது. எனவே
இனி இதனை இப்பொழுதே நீங்கள் படித்தே ஆக வேண்டும்.


