தன்னுடைய 16 வயது வரைக்கும் சிறந்த குழந்தை மருத்துவராக மாற வேண்டும் என்று எண்ணம் கொண்டு இருந்த ஸ்வாதி மோகன் என்ற இந்திய வம்சாவளிப் பெண் ( எந்த மாநிலம் என்று எந்தப் பத்திரிக்கையும் எழுதவே இல்லை?) செவ்வாய்க் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் இயந்திரத்தை இறக்கி சாதனை புரிந்துள்ளார்.
பிப்ரவரி 18, வியாழக்கிழமை இரவு 20.55 ஜி.எம்.டி நேரப்படி செவ்வாயில் தரையிறங்கியது.
குறைந்த ரெசல்யூஷன் கொண்ட பொறியியல் கேமராக்களால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கோளின் இரண்டு படங்களை அனுப்பியது
