மூன்று வருடங்களுக்கு முன்பு தினமும் ஒரு மணி நேரமாவது சுபவீ அவர்களின் வலையொளி பேச்சைக் கேட்டதுண்டு. அதனைத் தொடர்ந்து கொளத்தூர் மணி என்று தொடங்கி திராவிடம் என்ற வார்த்தையை மட்டும் வைத்து நம்பி தங்கள் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் பேச்சைப் பல நூறு மணி நேரம் பொறுமையாக கேட்டுள்ளேன். தொடக்கத்தில் கவர்ச்சியாக இருந்தது. அடுத்து நம்பிக்கையை உருவாக்குவது போல இருந்தது. அடுத்து இவர்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருந்தவர்களின் பேச்சைத் தொடர்ந்து கேட்கத் தொடங்கினேன்.
Showing posts with label E BOOK. Show all posts
Showing posts with label E BOOK. Show all posts
Friday, May 07, 2021
Tuesday, December 31, 2019
நன்றி 2019
@ இந்த வருடத்தின் கடைசி நாள். எழுத வேண்டிய அனைத்தும் எழுதிய திருப்தி வந்துள்ளது. இந்தப் பதிவில் எதுவும் எழுதும் எண்ணமில்லை.
@ 2013 ஆம் ஆண்டு தான் தீவிரமாக எழுதினேன். மொத்தம் 167 தலைப்புகள். அதாவது இரண்டு நாளைக்கு ஒன்று என்ற கணக்கு. அதற்குப் பிறகு இந்த ஆண்டு தான் 150 தலைப்புகள் வந்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)