Showing posts with label BJP. Show all posts
Showing posts with label BJP. Show all posts

Saturday, December 10, 2022

பணம் இருப்பவர்கள் மட்டும் வா.

கு. காமராஜர், சிஎன், அண்ணாதுரை, மு, கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா  

இந்த ஐந்து முதல்வர்களில் தனித்த தலைவனுக்குரிய அடையாளக் குணம் கொண்டவர்களில் முழுமையான ஒரே தலைவர் கு. காமராஜர்  மட்டுமே.  



Wednesday, March 17, 2021

வெளியுறவுத்துறையும் ரயில்வே துறையும்.

பிச்சுவா பக்கிரியும், பிளேடு பொறுக்கிகளும் உள்ள இந்திய அரசியல் களத்தில் இவர்களைப் போன்றவர்களைத் தேர்ந்தெடுத்து, சுதந்திரமாக பணியாற்ற அனுமதித்த பாரதப் பிரதமர் மோடிஜி Narendra Modiஅவர்களுக்கு ஒவ்வொரு விபரம் தெரிந்த  தமிழ்ப்பிள்ளைகளும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.