மோடி சில சமயங்களில் எனக்கு எம்ஜிஆர் போலத் தான் தெரிகின்றார். காரணம் தனக்கு உதவி செய்தவர்கள் என்ற விசுவாச எண்ண அடிப்படையில் உதவி செய்தவர்களின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றார். அப்படி வளர்ந்தவர் தான் எடப்பாடியும், பன்னீரும்.