நான் எழுதுவேன் என்று நினைத்ததே இல்லை. 13 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டே வருவேன் என்று கனவிலும் நினைத்ததுமில்லை. புத்தகம் வெளியிடுவேன். பிரபல்யங்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் என்று நினைத்தது கூட இல்லை.
Sunday, July 31, 2022
Tuesday, July 26, 2022
ஊடக அசிங்கங்கள்.
பத்திரிக்கையுலகம் 1990 வரை அச்சு ஊடகம் என்ற ஒரே ஒரு வட்டத்திற்குள் மட்டுமே இருந்தது. நிருபர் என்ற பெயரில் தான் அழைத்தார்கள். மற்றபடி பத்திரிக்கை அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் குறித்து மக்கள் யாருக்கும் தெரியாது. நிருபருக்கும் பெரிய அளவு மரியாதை இருக்காது. அவர்களும் பெரிய அளவுக்கு எதிர்பார்ப்பதும் இல்லை. நான் பள்ளி கல்லூரி படித்த போது பலரைப் பார்த்துள்ளேன்.
Thursday, July 21, 2022
தாமரை மாநாடு - Thamarai Maanadu (Tiruppur) - BJP
2024ல் வரப் போகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழக பாஜக எத்தனை உறுப்பினர்களைப் பெறும்? என்பதனை பாஜக ஆதரவாளர்கள் நம்புவதைவிட எத்தனை சதவிகிதம் ஓட்டுக்களைப் பெறுவார்கள்? அதிலும் தங்களது ஓட்டுக்களை பாஜக பிரிக்குமா? என்பது தான் திமுக, அதிமுக முன்னால் இருக்கும் முக்கிய பிரச்சனையாக உள்ளது.
Subscribe to:
Posts (Atom)