அஸ்திவாரம்

Friday, March 05, 2021

திருட்டு வங்கியை வழிக்கு கொண்டு வந்தவரின் கதை

அன்று முதல் இன்று வரை கமல் மேல் எனக்கு கொஞ்சம் பொறாமையுண்டு.


உள்ளே கொடுத்து வெளியே மடக்கி மூச்சு விட்டால் அது யோகா. ரெய்டு விட்டு வாயை மூடச் சொன்னால் அது அரசியல். இது தான் அடிப்படை அரசியலின் எளிமையான தத்துவம் சார்.




*** 
தமிழன் எத்தனை துன்பங்களைத் தான் கடந்து வர வேண்டுமோ? இது இன்றைய அதிர்ச்சி. #காந்திய மக்கள் இயக்கம் #சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கிறது:

 #தமிழருவிமணியன் அறிவிப்பு 

*** 

சித்தி சீரியல் பார்த்த தமிழர்கள் அத்தனை பேர்களும் ஓட்டுப் போட்டால் நான் முதலமைச்சர். நீ துணை முதலமைச்சர். கவலைப்படாதேம்மா.
 

4 comments:

  1. இன்றைய அதிர்ச்சி - புன்னகைக்க வைத்தது.  எல்லாமேதான்!

    ReplyDelete
  2. இந்த முறை பேசினதற்கேற்ப இணைத்த படங்கள் அனைத்தும் அசத்தல்... பிரமிக்க வைத்த மகளுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. நண்பர்களின் அனுபவங்களோடு பகிரும் போது அதன் உள்ளார்ந்த பொருளின் வீச்சு...

    அதிகமாக வேண்டும்...

    என்னால் முடிந்தளவு...

    அதிகமாக்க

    முயல்கிறேன்... நன்றி...

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.