ஒவ்வொரு மனிதர்களுக்கும் இங்கே ஒவ்வொரு கதையுண்டு.
இதைப் போல ஒவ்வொரு தொழிலுக்கும் உண்டு.
தொழில் அதிபர்களின் வரலாற்றுச் சுவடுகளையும் நாம் படித்து இருப்போம்.
ஆனால் தொழில் நகரங்களின் கதைகள் அதிகம் இல்லை.
திருப்பூர் ஆடைத் துறையில் சாதித்தவர்கள் அநேகம் பேர்கள்.
இன்று வருடம் 3500 கோடி வரவு செலவு செய்பவர்களும் இருக்கின்றார்கள்.
வருடம் ஒரு கோடி வியாபாரம் செய்பவர்களும் இருக்கின்றார்கள்.
சாதித்த சறுக்கிய முதலாளிகளின் கதைகளின் கதையை உங்களுக்கு வாசிக்கத் தந்துள்ளேன்.
உங்கள் விமர்சனங்கள் எதிர்பார்க்கிறேன். நன்றி.
I want to recommend this product at Amazon.com
5 முதலாளிகளின் கதை:
சாதித்த சறுக்கியவர்களின் கதைகளின் கதை (திருப்பூர் கதைகள்
Book 15) (Tamil Edition)
by Amazon Digital Services LLC
Learn more: (அமேசான் கிண்டில் சார்பாக நடத்தப்படும் உலகளாவிய போட்டிக்காக எழுதப்பட்டது. உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். உங்கள் நண்பர்கள், கிண்டில் கருவி மூலம் வாசிப்பவர்கள், கணினி மூலம் வாசிக்க முடிந்தவர்கள், அலைபேசி செயலி மூலம் வாசிக்க முடிந்தவர்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்க முடியும். உங்கள் தொடர்பு வட்டங்களுக்கு இதனை தெரியப்படுத்தினால் மகிழ்ச்சி.
* இவற்றையெல்லாம் ஏன் நீ எழுதுகின்றாய்? என்று கேட்காதீர்கள்? இங்கே இன்னமும் ஆவணப்படுத்த வேண்டிய விசயங்களை எழுதாமல் இருப்பதை நான் தொடங்கி வைக்கின்றேன் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.
* என் அந்தரங்கம் புனிதமானது என்பது போன்ற எந்த அந்தரங்கமும் என் வாழ்க்கையில் இல்லை. என் வாழ்க்கை. நான் உலகத்திற்குத் தெரிவிக்க வேண்டிய செய்தியாகத்தான் பார்க்கிறேன்.
* என் எழுத்துக்கள் இருபது வயதிற்குக் கீழுள்ளவர்கள் இன்னும் பத்தாண்டுகள் கழித்துப் படித்தாலும் அவர்களுக்குப் பிடிக்க வேண்டும். புதிதாகப் படிக்கத் தொடங்குபவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதே என் லட்சியம்.
* நான் என்னை எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ள விரும்ப மாட்டேன். என்றும் விரும்பியதும் இல்லை. மனதில் நினைப்பதை சுமாராக கோர்வையாக எழுதத் தெரிந்தவன் என்றே உங்களிடம் அறிமுகம் செய்து கொள்ளவே விரும்புவேன்
வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteநன்றி அய்யா.
Deleteவாழ்த்துகளும் பாராட்டுக்களும்.... தரவிறக்கம் செய்து படிக்கிறேன்.
ReplyDeleteஅவசியம் உங்கள் கருத்துரை தேவை வெங்கட்.
Deleteமனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி
ReplyDeleteமீசைகார நண்பா. நன்றி நண்பா.
Deleteவாழ்த்துகள் சகோ.
ReplyDeleteகிண்டில் மூலமாக வாசிக்கிறேன்.
உங்கள் பணி என்றும் தொடர வேண்டும்.
நன்றி நன்றி. உங்கள் கருத்துக்களை அமேசான் தளத்தில் ஆங்கிலத்தில் எழுதி வைக்கவும். சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
Deleteவெற்றி பெற வாழ்த்துகள்...
ReplyDelete→ 5 முதலாளிகளின் கதை ←
தொழில் நுட்ப புலியே கலக்குறீங்க. நன்றி தனபாலன்.
Deleteமிக மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ...
ReplyDeleteநன்றியும் அன்பும்.
Deleteவாழ்த்துக்கள் ஜோதிஜி :-) .
ReplyDeleteநன்றி கிரி. நீங்களும் எப்படியே களத்திற்கு வந்துட்டீங்க. வாழ்த்துகள்.
Delete