அஸ்திவாரம்

Saturday, December 12, 2020

ஞான மார்க்கம் - கர்ம மார்க்கம் - பக்தி மார்க்கம்

ஆன்மீகம் என்பது மனிதர்களின் வாழ்வியல் தத்துவமாக இருந்தது. இன்று அதிகாரத்தை அடைய ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. கடவுள் என்பது இன்று சந்தைப் பொருள். புனிதம் என்பது அதன் பிராண்ட். மக்கள் தங்களின் அங்கீகாரத்திற்கு உரிய பொருளாகவே கோவிலைப் பார்க்கின்றார்கள். 

தன்னை அறிவதும் இல்லை. தான் செய்து கொண்டிருக்கும் காரியங்களின் விளைவுகளைப் பற்றியும் யோசிக்கக்கூட இன்று எவருக்கும் விருப்பம் இல்லை. மனிதன் மாறிவிட்டான்.


 

உங்களுக்கு, உங்கள் தலைமுறைக்கு அவசியம் தேவையுள்ள மூன்று புத்தகங்கள்.





4 comments:

  1. தன்னைத் திருத்திக்கொள்ளும் நிலையைக் கடந்தளவிற்கு மாறிவிட்டான் என்றே கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  2. நேற்று தான் கேட்டேன்...

    மெய்யுணர்தல் எளிதான சிரமம்...

    ReplyDelete
    Replies
    1. மனிதர்கள் அதனை விரும்புவதும் இல்லை.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.