அஸ்திவாரம்

Wednesday, May 20, 2020

திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் திறக்கப்பட்டது

சுய ஊரடங்கு 4.0 - 66

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 31 வரை)

#Tiruppur Guidelines for the functioning of industries in tiruppur district  3/5/2020








5 comments:

  1. மகிழ்வான தகவல்
    கரோனாத் தொற்றின்றி தொழில்கள் தொடரட்டும்

    ReplyDelete
  2. நிறுவனங்கள் திறப்பு - தகுந்த பாதுகாப்புடன் இயங்குவது நல்லது.

    ReplyDelete
  3. பின்னூட்டங்களுக்கு பதில் இல்லையா

    ReplyDelete
    Replies
    1. நான் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கவே விரும்புகிறேன். நான் வந்தேன் என்பதற்காக எழுதப்படும் விமர்சனங்கள் சோர்வைத் தருகின்றது. உள்வாங்கி அதன் விமர்சனமாக எழுதப்படும் விமர்சனங்கள் எங்கும் சமீபகாலமாக எவரும் எழுதுவதில்லை. பரஸ்பரம் மரியாதைக்காக தங்கள் பதிவுக்கு வரவழைப்பதன் பொருட்டு. எனக்கு அலுத்து விட்டது. சரியோ தவறோ கருத்து வேறுபாடோ எதுவாக இருந்தாலும் படித்து விட்டு அளிக்கும் விமர்சனம் நமக்கு சுரீர் என்று இருக்க வேண்டும். நாம் கற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். பாதிப் பேர்கள் மாற்றுக் கருத்தை எழுதினால் எழுதியவர்கள் வருத்தப்படுவார்கள் என்று கடந்து சென்று விடுகின்றார்கள்.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.