அஸ்திவாரம்

Saturday, May 16, 2020

மது வாங்க குடை பிடித்து வாருங்கள்.

சுய ஊரடங்கு 3.0 - 57
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


"காலைல 10 மணியில் இருந்து மதியம் 1 மணிவரைக்கும் 50 வயதுக்கும் மேற்பட்ட குடிகாரர்களுக்கு மட்டுமே அனுமதி.

மதியம் 1 மணி முதல் 3 மணிவரையிலும் 40 முதல் 50 வயதுவரையிலும் இருக்கும் குடிகாரர்களுக்கு மட்டுமே அனுமதி.

மதியம் 3 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் 40 வயதுக்குக் கீழான குடிகாரர்களுக்கு மட்டுமே அனுமதி.."










கொரானா காலத்தில் திறக்கப்படும் மதுக்கடைகள்


6 comments:

  1. கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் சரக்கு சரியில்லையாம் தனபாலன். எல்லாமே டுப்ளிகேட். நண்பர்கள் பலர் அடுத்த ரெண்டு வாந்தி பேதியில் தடுமாறினார்கள்.

      Delete
  2. தமிழகம் பயணிக்கும் திசை தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது
    வேதனை

    ReplyDelete
    Replies
    1. 2030 பாதி ஆண்களுக்கு ஆண்மை இல்லாமல் போய்விடும் வாய்ப்புள்ளது ஆசிரியரே.

      Delete
  3. சரக்கு சரியில்லையாம் - :(

    போதை வஸ்து விற்பனைக்கு இத்தனை ஏற்பாடுகள் - என்ன சொல்ல - வேதனை மட்டுமே மிச்சம்.

    ReplyDelete
  4. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறார்கள்

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.